எனது கர்த்தரின் வருகை நாள்
சமீபமே சமீபமே
மனதும் அவரை காணவே
ஏங்குதே ஏங்குதே-2
1. மிகுந்த மகிமை நிறைந்தோராய்
மேகத்தின் மீது காணப்பட்டு -2
வலுவாய் எக்காளம் தொனித்திட
வந்திடுவார் வந்திடுவார் -2
2. மணாளன் வரும் நாழிகையும்
நாளையும் அறியா மானிடனே
நீயும் அவரை சந்திக்கவே
ஆயத்தமா ஆயத்தமா
3. காலையிலோ மாலையிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
நினையா வேளை வந்திடுவார்
விழித்திரு விழித்திரு
Enathu Karththarin Varukai lyrics songs, Enathu Karththarin Varukai song lyrics , Enathu Karththarin Varukai Lyrics Song Chords PPT - எனது கர்த்தரின் வருகை நாள்
Sign in to access this feature Sign Up
enathu karththarin varukai
samipave samipave
manathu avarai kanave
eengkuthae eengkuthae
mikuntha makimai nirainthoray
mekaththin meethu kanappattuth
valuvay ekkalam thoniyththita
vanthituvar vanthituvar
...enathu karththarin varukai
manavalan varum nazhikaiyum
nalaiyum ariya manitane
niyum avarai santhikkavae
aayaththama aayaththama
...enathu karththarin varukai
kalaiyilo malaiyilo
seval kuvitum neraththilo
ninaiya neraththil vanthituvar
vizhiththiru vizhiththiru
...enathu karththarin varukai
எனது கர்த்தரின் வருகை நாள்
சமீபமே சமீபமே
Enathu Kartharin varugai naal
Sameebame sameebame
மனதும் அவரை காணவே
ஏங்குதே ஏங்குதே
Manadhum avarai kaanave
Yaengudhe yaengudhe
மிகுந்த மகிமை நிறைந்தோராய்
மேகத்தின் மீது காணப்பட்டு
Migundha magimai niraindhorai
Megathin meedhu kaanappattu
வலுவாய் எக்காளம் தொனித்திட
வந்திடுவார் வந்திடுவார்
Valuvaai ekkaalam thonithida
Vandhiduvar vandhiduvar
மணாளன் வரும் நாழிகையும்
நாளையும் அறியா மானிடனே
Manaalan varum naazhigaiyum
Naalaiyum ariyaa maanidane
நீயும் அவரை சந்திக்கவே
ஆயத்தமா ஆயத்தமா
Neeyum avarai sandhikkave
Aayaththamaa aayaththamaa
காலையிலோ மாலையிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
Kaalaiyilo maalaiyilo
Seval koovidum neraththilo
நினையா வேளை வந்திடுவார்
விழித்திரு விழித்திரு
Ninaiyaa velai vandhiduvar
Vizhitthiru vizhitthiru
எனது கர்த்தரின் வருகை நாள்
சமீபமே சமீபமே
The coming day of my Lord
Is very near, very near
மனதும் அவரை காணவே
ஏங்குதே ஏங்குதே
My heart longs to see Him
It yearns and longs deeply
மிகுந்த மகிமை நிறைந்தோராய்
மேகத்தின் மீது காணப்பட்டு
Filled with great glory He appears
Seen upon the clouds above
வலுவாய் எக்காளம் தொனித்திட
வந்திடுவார் வந்திடுவார்
With a loud trumpet sound
He will come, He will come
மணாளன் வரும் நாழிகையும்
நாளையும் அறியா மானிடனே
O man who knows not the hour
When the Bridegroom will come
நீயும் அவரை சந்திக்கவே
ஆயத்தமா ஆயத்தமா
Are you ready to meet Him?
Are you prepared, are you ready?
காலையிலோ மாலையிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
In the morning or evening
Or when the rooster crows
நினையா வேளை வந்திடுவார்
விழித்திரு விழித்திரு
At an unexpected time He will come
Stay awake, stay watchful
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List