Enadhu Thalaivan Yesu Rajan Lyrics Song Chords PPT - எனது தலைவன் இயேசு ராஜன்

எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்

2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்

3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்

4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே

Enadhu Thalaivan Yesu Rajan ,Enadhu Thalaivan Yesu Rajan lyrics songs,Enadhu Thalaivan Yesu Rajan song lyrics,Enadhu Thalaivan Yesu Rajan Lyrics Song Chords PPT - எனது தலைவன் இயேசு ராஜன் , Jebathotta Jeyageethangal Vol 11, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Enadhu Thalaivan Yesu Rajan Lyrics Song Chords PPT - எனது தலைவன் இயேசு ராஜன் Lyrics in English

enathu thalaivan iyesurajan
marpil saynthu saynthu
magizhnthu magizhnthiruppen

ithaya theepam enathu theyvam
irakkaththin sigaram
paarththu paarththu rasiththu rusiththu
paravasam adaiven
... enathu thalaivan

neethi thevan vetri venthan
amaithiyin mannan
ninaiththu ninaiththu thuthiththu thuthiththu
nimmathi adaiven
... enathu thalaivan

nalla meyppan kuralaik ketpen
naalum pin thodarven
tholil amarnthu kavalai maranthu
thodarnthu payanam seyven
... enathu thalaivan

pasumpul meychchal amarntha thannir
azhaiththus selpavare
aaththumavai thinamum thetri
anaiththuk kolpavare
... enathu thalaivan

Enadhu Thalaivan Yesu Rajan Lyrics Song Chords PPT - எனது தலைவன் இயேசு ராஜன் Lyrics in English (Tanglish)

எனது தலைவன் இயேசு ராஜன்
enathu thalaivan Yesu raajan
மார்பில் சாய்ந்து சாய்ந்து
maarpil saaynthu saaynthu
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
makilnthu makilnthiruppaen

இதய தீபம் எனது தெய்வம்
ithaya theepam enathu theyvam
இரக்கத்தின் சிகரம்
irakkaththin sikaram
பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து
paarththup paarththu rasiththu rusiththu
பரவசம் அடைவேன்
paravasam ataivaen

நீதி தேவன் வெற்றி வேந்தன்
neethi thaevan vetti vaenthan
அமைதியின் மன்னன்
amaithiyin mannan
நினைத்து நினைத்து துதித்து துதித்து
ninaiththu ninaiththu thuthiththu thuthiththu
நிம்மதி அடைவேன்
nimmathi ataivaen

நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
nalla maeyppan kuralaik kaetpaen
நாளும் பின் தொடர்வேன்
naalum pin thodarvaen
தோளில் அமர்ந்து கவலை மறந்து
tholil amarnthu kavalai maranthu
தொடர்ந்து பயணம் செய்வேன்
thodarnthu payanam seyvaen

பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
pasumpul maeychchal amarntha thannnneer
அழைத்துச் செல்பவரே
alaiththuch selpavarae
ஆத்துமாவை தினமும் தேற்றி
aaththumaavai thinamum thaetti
அணைத்துக் கொள்பவரே
annaiththuk kolpavarae

Enadhu Thalaivan Yesu Rajan Lyrics Song Chords PPT - எனது தலைவன் இயேசு ராஜன் Lyrics in English (Song Meaning)

எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
My Leader is Jesus my King,
Leaning upon His chest I rest,
Joyfully, I will always be,
Delighting in His love and grace.

இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
My God, the lamp of my heart,
The pinnacle of mercy,
I will gaze, savor, and rejoice,
And be filled with rapture.

நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்
Righteous Lord, the King of Victory,
The Prince of Peace,
I will ponder and praise Him endlessly,
And find serenity in Him.

நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
I heard the Shepherd’s voice so kind,
And will follow Him each day,
Sitting upon His shoulder, free of worry,
Continuing on the journey with Him.

பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே
Beside green pastures and still waters,
He leads me along, calling gently,
Nourishing my soul each day,
And covering me with His care.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create