Endha Soolnilaiyilum En Nesare Lyrics Song Chords PPT - எந்த சூழ்நிலையிலும் என் நேசரே

எந்த சூழ்நிலையிலும் என் நேசரே
உம்மை பாடுவேன்
என் கஷ்ட நேரங்களிலும் என் நேசரே
உம்மை தேடுவேன்
என்னை காக்கும் தெய்வமே
என்னை தேற்றும் தெய்வமே
சோதனைகளில் என்னை தாங்கும் தெய்வமே

பாடுவேன் போற்றுவேன்
என் ஜீவநாளெல்லாம்
உம் நாமம் தேடுவேன்
பாடுவேன் போற்றுவேன்
வானம் பூமி மறைந்தாலும்
உம் வார்த்தை மாறாதே

என் ஜீவனை உம் கைகளில்
ஒப்புவிக்கின்றேன் என் இயேசுவே
உம் சித்தம் போல் நீர் என்றுமே
என்னை நடத்தும் என் நேசரே

Endha Soolnilaiyilum En Nesare lyrics songs, Endha Soolnilaiyilum En Nesare song lyrics, Endha Soolnilaiyilum En Nesare Lyrics Song Chords PPT - எந்த சூழ்நிலையிலும் என் நேசரே

Sign in to access this feature Sign Up

Endha Soolnilaiyilum En Nesare Lyrics Song Chords PPT - எந்த சூழ்நிலையிலும் என் நேசரே Lyrics in English

Endha Soozhnilaiyilum En Nesare
Ummai Paaduven
En Kashta Nerangalilum En Nesare
Ummai Theduven
Ennai Kaakkum Dheivame
Ennai Thetrum Dheivame
Sodhanaigalil Ennai Thaangum Dheivame

Paaduven Potruven
En Jeevanaalellaam
Um Naamam Theduven
Paaduven Potruven
Vaanam Boomii Maraindhaalum
Um Vaarthai Maaraadhe

En Jeevanai Um Kaigalil
Oppuvikkindren En Yesuve
Um Siththam Pol Neer Endrume
Ennai Nadaththum En Nesare

Endha Soolnilaiyilum En Nesare Lyrics Song Chords PPT - எந்த சூழ்நிலையிலும் என் நேசரே Lyrics in English (Tanglish)

எந்த சூழ்நிலையிலும் என் நேசரே
உம்மை பாடுவேன்
Endha Soozhnilaiyilum En Nesare
Ummai Paaduven

என் கஷ்ட நேரங்களிலும் என் நேசரே
உம்மை தேடுவேன்
En Kashta Nerangalilum En Nesare
Ummai Theduven

என்னை காக்கும் தெய்வமே
என்னை தேற்றும் தெய்வமே
சோதனைகளில் என்னை தாங்கும் தெய்வமே
Ennai Kaakkum Dheivame
Ennai Thetrum Dheivame
Sodhanaigalil Ennai Thaangum Dheivame

பாடுவேன் போற்றுவேன்
என் ஜீவநாளெல்லாம்
Paaduven Potruven
En Jeevanaalellaam

உம் நாமம் தேடுவேன்
பாடுவேன் போற்றுவேன்
Um Naamam Theduven
Paaduven Potruven

வானம் பூமி மறைந்தாலும்
உம் வார்த்தை மாறாதே
Vaanam Boomii Maraindhaalum
Um Vaarthai Maaraadhe

என் ஜீவனை உம் கைகளில்
ஒப்புவிக்கின்றேன் என் இயேசுவே
En Jeevanai Um Kaigalil
Oppuvikkindren En Yesuve

உம் சித்தம் போல் நீர் என்றுமே
என்னை நடத்தும் என் நேசரே
Um Siththam Pol Neer Endrume
Ennai Nadaththum En Nesare

Endha Soolnilaiyilum En Nesare Lyrics Song Chords PPT - எந்த சூழ்நிலையிலும் என் நேசரே Lyrics in English (Song Meaning)

எந்த சூழ்நிலையிலும் என் நேசரே
உம்மை பாடுவேன்
In every circumstance my Beloved
I will sing to You

என் கஷ்ட நேரங்களிலும் என் நேசரே
உம்மை தேடுவேன்
Even in my difficult times my Beloved
I will seek You

என்னை காக்கும் தெய்வமே
என்னை தேற்றும் தெய்வமே
சோதனைகளில் என்னை தாங்கும் தெய்வமே
God who protects me
God who comforts me
God who sustains me in trials

பாடுவேன் போற்றுவேன்
என் ஜீவநாளெல்லாம்
I will sing and praise
All the days of my life

உம் நாமம் தேடுவேன்
பாடுவேன் போற்றுவேன்
I will seek Your name
I will sing and praise

வானம் பூமி மறைந்தாலும்
உம் வார்த்தை மாறாதே
Even if heaven and earth pass away
Your Word will never change

என் ஜீவனை உம் கைகளில்
ஒப்புவிக்கின்றேன் என் இயேசுவே
Into Your hands I surrender my life
My Jesus

உம் சித்தம் போல் நீர் என்றுமே
என்னை நடத்தும் என் நேசரே
According to Your will always
Lead me my Beloved

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create