Endhan Aaththumaave Un Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு

எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
அவர் தான் தான் ஆத்தும நேசர்
நீதிமான்கள் தேடும் உயர் புகலிடமாய் மாறும்
இயேசு கிறிஸ்துவின் நாமம் -2

1. காலைதோறும் புதுகிருபைகள் தருள்வார்
மாலை நேரம் வரை பாதமலர் பணிவேன்
ராக்காலம் எந்தன் இதயம் மகிழுமே
நாள்தோறும் பாடி போற்றுவேன்

2. என்னை மீட்டிடவே சிலுவையை சுமந்தார்
பாரம் நீக்கிடவே தழும்புகள் அடைந்தார்
உதிரம் சிந்தியதால் சாபங்கள் தொலைத்தார்
உயிர்த்தெழுந்தார் என்னில் வாழவே

3. எங்காள சத்தம் வானில் முழங்கிட
ராஜ ராஜனாம் இயேசு வருவார்
ஒலிவ மலையின் மீது பாதம் பதிந்திடன்
உலகை நியாயம் தீர்க்க வருகிறார்

Endhan Aaththumaave Un lyrics songs, Endhan Aaththumaave Un song lyrics, Endhan Aaththumaave Un Lyrics Song Chords PPT -எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு

Sign in to access this feature Sign Up

Endhan Aaththumaave Un Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு Lyrics in English

Endhan aathumaave un aandavara paadu
Avar thaan thaan aathuma nesar
Neethimaangal thedum uyar pugalidamaai maarum
Yesu Christuvin naamam

Kaalaythorum pudhikirubaigal tharulvaar
Maalai neram varai paadhamalar paniven
Raakaalam endhan idhayam magizhume
Naalthorum paadi potruven

Ennai meettidavae siluvaiyai sumandhaar
Paaram neekkidavae thazhumpugal adaindhaar
Udhiram sindhiyadhaal saapangal tholaiththaar
Uyirthth ezhundhaar ennil vaazhavE

Engaala satham vaanil muzhangida
Raaja raajaanam Yesu varuvaar
Oliva malaiyin meedhu paadham padindidan
Ulagai niyayam theerka varugirar

Endhan Aaththumaave Un Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு Lyrics in English (Tanglish)

எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
அவர் தான் தான் ஆத்தும நேசர்
நீதிமான்கள் தேடும் உயர் புகலிடமாய் மாறும்
இயேசு கிறிஸ்துவின் நாமம்
Endhan aathumaave un aandavaraai paadu
Avar thaan thaan aathuma nesar
Needhimanagal thedum uyarthth pugalidamaai maarum
Iyesu Christuvin naamam

காலைதோறும் புதுகிருபைகள் தருள்வார்
மாலை நேரம் வரை பாதமலர் பணிவேன்
ராக்காலம் எந்தன் இதயம் மகிழுமே
நாள்தோறும் பாடி போற்றுவேன்
Kaalai thorum pudugirubaigal tharulvaar
Maalai neram varai paathamalar paniven
Raakaalam endhan idhayam magizhumae
Naalthorum paadi potruven

என்னை மீட்டிடவே சிலுவையை சுமந்தார்
பாரம் நீக்கிடவே தழும்புகள் அடைந்தார்
உதிரம் சிந்தியதால் சாபங்கள் தொலைத்தார்
உயிர்த்தெழுந்தார் என்னில் வாழவே
Ennai meettidavae siluvaiyai sumanthaar
Paaram neekkidavae thazhumbugal adaindhaar
Uthiram sindhiyadhaal saapangal tholaiththaar
Uyirthth ezhundhaar ennil vaazhavay

எங்காள சத்தம் வானில் முழங்கிட
ராஜ ராஜனாம் இயேசு வருவார்
ஒலிவ மலையின் மீது பாதம் பதிந்திடன்
உலகை நியாயம் தீர்க்க வருகிறார்
Engaala satham vaanil muzhangida
Raaja raajaanam Iyesu varuvaar
Olive malaiyin meedhu paadham padindhidhan
Ulagai neyaayam theerka varugiraar

Endhan Aaththumaave Un Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு Lyrics in English (Song Meaning)

எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
அவர் தான் தான் ஆத்தும நேசர்
நீதிமான்கள் தேடும் உயர் புகலிடமாய் மாறும்
இயேசு கிறிஸ்துவின் நாமம்
My soul, sing to Your Lord
He is the loving Savior
He becomes the refuge sought by the righteous
In the name of Jesus Christ

காலைதோறும் புதுகிருபைகள் தருள்வார்
மாலை நேரம் வரை பாதமலர் பணிவேன்
ராக்காலம் எந்தன் இதயம் மகிழுமே
நாள்தோறும் பாடி போற்றுவேன்
Every morning He grants fresh mercies
In the evening I will lay down at His feet
Throughout the night my heart rejoices
I will sing and praise every day

என்னை மீட்டிடவே சிலுவையை சுமந்தார்
பாரம் நீக்கிடவே தழும்புகள் அடைந்தார்
உதிரம் சிந்தியதால் சாபங்கள் தொலைத்தார்
உயிர்த்தெழுந்தார் என்னில் வாழவே
He carried the cross to redeem me
He bore the burden on His shoulders
By shedding His blood, He removed the curses
He rose so I may live

எங்காள சத்தம் வானில் முழங்கிட
ராஜ ராஜனாம் இயேசு வருவார்
ஒலிவ மலையின் மீது பாதம் பதிந்திடன்
உலகை நியாயம் தீர்க்க வருகிறார்
Our voices resound in heaven
Jesus, King of kings, will come
His feet will tread on Mount Olives
He comes to judge the world with justice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create