Endhan Aathumavae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2)

1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2)
கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2)

2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2)
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2)

3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2)
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) –

Endhan Aathumavae lyrics songs,Endhan Aathumavae song lyrics, Endhan Aathumavae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Endhan Aathumavae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே Lyrics in English

Endhan Aaththumaave Yen Innum Kalangugiraai
Undhan Nesar Yesu Unnodu Irukkindraare

Kanneer Kavalai Neram Nee Kalangi Thavikkindraayo
Kanneerai Thudaikkum Yesu Unnodu Irukkindraare

Paava Baaram Sumandhu Nee Thallaadi Thavikkindraayo
Unakkaaga Siluvai Sumandha Yesu Unnai Sumappaar

Mudindhu Poanadhendru Nee Mudivu Seidhittayo
Viraivil Nalla Mudivu Nichchayamaai Yesu Tharuvar

Endhan Aathumavae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே Lyrics in English (Tanglish)

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே
Endhan Aaththumaave Yen Innum Kalangugiraai
Undhan Nesar Yesu Unnodu Irukkindraare

கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ
கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே
Kanneer Kavalai Neram Nee Kalangi Thavikkindraayo
Kanneerai Thudaikkum Yesu Unnodu Irukkindraare

பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார்
Paava Baaram Sumandhu Nee Thallaadi Thavikkindraayo
Unakkaaga Siluvai Sumandha Yesu Unnai Sumappaar

முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார்
Mudindhu Poanadhendru Nee Mudivu Seidhittayo
Viraivil Nalla Mudivu Nichchayamaai Yesu Tharuvar

Endhan Aathumavae Lyrics Song Chords PPT - எந்தன் ஆத்துமாவே Lyrics in English (Song Meaning)

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே
O my soul, why are you still troubled
Your loving Jesus is with you

கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ
கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே
Are you distressed in times of tears and sorrow
Jesus who wipes your tears is with you

பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார்
Are you struggling under the burden of sin
Jesus who bore the cross will carry you

முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார்
Have you decided that everything is over
Surely Jesus will soon bring a good ending

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create