Endhan Ataikkalam Neer Lyrics Song Chords PPT - எந்தன் அடைக்கலம் நீர் தானே

எந்தன் அடைக்கலம் நீர் தானே
எந்தன் புகலிடம் நீர் தானே
என்னை என்றும் காண்பவரே
எனது நிழலாய் இருப்பவரே -2

உமக்கே ஆராதனை
என்றுமே ஆராதனை
உமக்கே ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை -2

ஆபத்து ஒன்றும் அணுகிடாமல்
பாதுகாத்து நடத்திடுவார்
சத்துரு என்னை சூழ்ந்தாலும்
விடுவித்து என்னை காத்திடுவார் -2

2. உடைந்த உள்ளம் தேற்றிடுவார்
திட மனதை தந்திடுவார்
உன்னத ஆறுதல் எனக்களித்து
கிருபையால் என்னை நிரப்பிடுவார்

3. துயரமெல்லாம் போக்கிடுவார்
உயர எழும்ப செய்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்
கரம்பிடித்தவர் காத்திடுவார்

Endhan Ataikkalam Neer lyrics songs, Endhan Ataikkalam Neer song lyrics, Endhan Ataikkalam Neer Lyrics Song Chords PPT - எந்தன் அடைக்கலம் நீர் தானே

Sign in to access this feature Sign Up

Endhan Ataikkalam Neer Lyrics Song Chords PPT - எந்தன் அடைக்கலம் நீர் தானே Lyrics in English

Endhan Adaikkalam Neer Thaane
Endhan Pugalidam Neer Thaane
Ennai Endrum Kaanbavare
Enadhu Nizhalaai Irupavare

Umakke Aaraadhanai
Endrume Aaraadhanai
Umakke Aaraadhanai
Endrum Umakke Aaraadhanai

Aabaththu Ondrum Anugidaamal
Paadhugaaththu Nadaththiduvaar

Saththuru Ennai Soozhnthaalum
Viduviththu Ennai Kaaththiduvaar

Udaintha Ullam Thaetriduvaar
Thida Manadhai Thandhiduvaar
Unnatha Aarudhal Enakkaliththu
Kirubaiyaal Ennai Nirappiduvaar

Thuyaramellaam Pokkiduvaar
Uyara Ezhumba Seidhiduvaar
Kanmalai Mel Niruththiduvaar
Karampidiththavar Kaaththiduvaar

Endhan Ataikkalam Neer Lyrics Song Chords PPT - எந்தன் அடைக்கலம் நீர் தானே Lyrics in English (Tanglish)

எந்தன் அடைக்கலம் நீர் தானே
எந்தன் புகலிடம் நீர் தானே
Endhan Adaikkalam Neer Thaane
Endhan Pugalidam Neer Thaane

என்னை என்றும் காண்பவரே
எனது நிழலாய் இருப்பவரே
Ennai Endrum Kaanbavare
Enadhu Nizhalaai Irupavare

உமக்கே ஆராதனை
என்றுமே ஆராதனை
Umakke Aaraadhanai
Endrume Aaraadhanai

உமக்கே ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
Umakke Aaraadhanai
Endrum Umakke Aaraadhanai

ஆபத்து ஒன்றும் அணுகிடாமல்
பாதுகாத்து நடத்திடுவார்
Aabaththu Ondrum Anugidaamal
Paadhugaaththu Nadaththiduvaar

சத்துரு என்னை சூழ்ந்தாலும்
விடுவித்து என்னை காத்திடுவார்
Saththuru Ennai Soozhnthaalum
Viduviththu Ennai Kaaththiduvaar

உடைந்த உள்ளம் தேற்றிடுவார்
திட மனதை தந்திடுவார்
Udaintha Ullam Thaetriduvaar
Thida Manadhai Thandhiduvaar

உன்னத ஆறுதல் எனக்களித்து
கிருபையால் என்னை நிரப்பிடுவார்
Unnatha Aarudhal Enakkaliththu
Kirubaiyaal Ennai Nirappiduvaar

துயரமெல்லாம் போக்கிடுவார்
உயர எழும்ப செய்திடுவார்
Thuyaramellaam Pokkiduvaar
Uyara Ezhumba Seidhiduvaar

கன்மலை மேல் நிறுத்திடுவார்
கரம்பிடித்தவர் காத்திடுவார்
Kanmalai Mel Niruththiduvaar
Karampidiththavar Kaaththiduvaar

Endhan Ataikkalam Neer Lyrics Song Chords PPT - எந்தன் அடைக்கலம் நீர் தானே Lyrics in English (Song Meaning)

எந்தன் அடைக்கலம் நீர் தானே
எந்தன் புகலிடம் நீர் தானே
You Are My Refuge
You Are My Shelter

என்னை என்றும் காண்பவரே
எனது நிழலாய் இருப்பவரே
You Always Watch Over Me
You Are My Constant Shadow

உமக்கே ஆராதனை
என்றுமே ஆராதனை
Worship Belongs To You
Forever Worship

உமக்கே ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
Worship Belongs To You
Always Worship To You

ஆபத்து ஒன்றும் அணுகிடாமல்
பாதுகாத்து நடத்திடுவார்
He Will Keep Danger Away
He Will Protect And Lead

சத்துரு என்னை சூழ்ந்தாலும்
விடுவித்து என்னை காத்திடுவார்
Even If Enemies Surround Me
He Will Deliver And Protect Me

உடைந்த உள்ளம் தேற்றிடுவார்
திட மனதை தந்திடுவார்
He Will Heal The Broken Heart
He Will Give A Strong Mind

உன்னத ஆறுதல் எனக்களித்து
கிருபையால் என்னை நிரப்பிடுவார்
He Will Give Heavenly Comfort
He Will Fill Me With Grace

துயரமெல்லாம் போக்கிடுவார்
உயர எழும்ப செய்திடுவார்
He Will Remove All Sorrows
He Will Lift Me Up

கன்மலை மேல் நிறுத்திடுவார்
கரம்பிடித்தவர் காத்திடுவார்
He Will Set Me On The Rock
Holding My Hand He Will Guard Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create