எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை
என்றும் காண்பவர் இயேசு
நல்ல நண்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு
ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சுட்டி சுட்டி என் செல்ல குட்டி என்று
சொல்லி அழைத்தீரே
கட்டி கட்டி என் தங்கக்கட்டி
மார்போடு அணைத்தீரே
பெயர் சொல்லி அழைத்து
என்னை மீட்டெடுத்த தெய்வமே
உம் உள்ளங்கைகளில் என்னை
வரைந்து வரைந்து வைத்தீரே
ஜீவன் தந்த மீட்பர்
உம் அன்பை சொல்லி பாடுவேன்
Endhan Meipar Yesu lyrics songs, Endhan Meipar Yesu song lyrics, Endhan Meipar Yesu Lyrics Song Chords PPT - எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை
Sign in to access this feature Sign Up
Endhan meyppar yesu ennai
Endrum kaanbavar yesu
Nalla nanbar yesu
En aathma nesar yesu
Aathumaavai thetriduveer
Neethiyin paadhaiyil nadathiduveer (2)
Magizhndhiduven thudhithiduven
Um naamam uyarthiduven (2)
Sutti sutti en chella kutti endru
Solli azhaithire
Katti katti en thangakkatti
Maarbodu anaithire
Peyar solli azhaithu
Ennai meetedutha deivame
Um ullangaigalil ennai
Varainthu varainthu vaithire
Jeevan thantha meetpar
Um anbai solli paaduven
எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை
என்றும் காண்பவர் இயேசு
Endhan meyppar yesu ennai
Endrum kaanbavar yesu
நல்ல நண்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு
Nalla nanbar yesu
En aathma nesar yesu
ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர்(2)
Aathumaavai thetriduveer
Neethiyin paadhaiyil nadathiduveer(2)
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன் (2)
Magizhndhiduven thudhithiduven
Um naamam uyarthiduven (2)
சுட்டி சுட்டி என் செல்ல குட்டி என்று
சொல்லி அழைத்தீரே
Sutti sutti en chella kutti endru
Solli azhaithire
கட்டி கட்டி என் தங்கக்கட்டி
மார்போடு அணைத்தீரே
Katti katti en thangakkatti
Maarbodu anaithire
பெயர் சொல்லி அழைத்து
என்னை மீட்டெடுத்த தெய்வமே
Peyar solli azhaithu
Ennai meetedutha deivame
உம் உள்ளங்கைகளில் என்னை
வரைந்து வரைந்து வைத்தீரே
Um ullangaigalil ennai
Varainthu varainthu vaithire
ஜீவன் தந்த மீட்பர்
உம் அன்பை சொல்லி பாடுவேன்
Jeevan thantha meetpar
Um anbai solli paaduven
எந்தன் மேய்ப்பர் இயேசு என்னை
என்றும் காண்பவர் இயேசு
Jesus my shepherd cares for me
Jesus watches over me always
நல்ல நண்பர் இயேசு
என் ஆத்ம நேசர் இயேசு
Jesus is my faithful friend
Jesus is the lover of my soul
ஆத்துமாவை தேற்றிடுவீர்
நீதியின் பாதையில் நடத்திடுவீர்(2)
You comfort and restore my soul
You lead me in the path of righteousness (2)
மகிழ்ந்திடுவேன் துதித்திடுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன் (2)
I will rejoice and I will praise
I will lift up Your holy name (2)
சுட்டி சுட்டி என் செல்ல குட்டி என்று
சொல்லி அழைத்தீரே
Calling me “my little child” with love
You called me gently and kindly
கட்டி கட்டி என் தங்கக்கட்டி
மார்போடு அணைத்தீரே
Holding me close like precious gold
You embraced me to Your heart
பெயர் சொல்லி அழைத்து
என்னை மீட்டெடுத்த தெய்வமே
Calling my name You saved me
O God who redeemed my life
உம் உள்ளங்கைகளில் என்னை
வரைந்து வரைந்து வைத்தீரே
In the palms of Your hands
You have written and kept my name
ஜீவன் தந்த மீட்பர்
உம் அன்பை சொல்லி பாடுவேன்
My Redeemer who gave me life
I will sing about Your love forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List