Engal Aadharavae Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாட்களில் எல்லாம்

நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
உம் வசனம் என் பெலனானதே
நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம்
உம் கிருபை என்னை தேற்றுதே

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

என்னால் இயலாது ஒன்றுமே முடியாது
என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன் - 2
கிருபையையே நம்பிய நான்
உம் பெலத்தால் யாவும் செய்திடுவேன் - 2

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர்
ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை (மாட்டீர்) - 2
இதுவரையில் நடத்தி வந்தீர்
இனிமேலும் தலை நிமிரச் செய்விர் - 2

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே

Engal Aadharavae lyrics songs, Engal Aadharavae song lyrics, Engal Aadharavae Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாட்களில் எல்லாம்

Sign in to access this feature Sign Up

Engal Aadharavae Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாட்களில் எல்லாம் Lyrics in English

Naan bayappadum naatkalil ellam
Um vasanam en belanaanadhe

Naan sorndhidum nerangal ellam
Um kirubai ennai thetruthe

Engal aadharave engal maa thayave
Engal thidane naan nambum maraividame
Engal aadharave engal maa thayave
Engal thidane naan thangum pugalidame

Ennaal iyalaadhu ondrume mudiyaadhu
En baaram um paadham naan vaithen - 2

Kirubaiyaiye nambiya naan
Um belathaal yaavum seithiduven -2

Engal aadharave engal maa thayave
Engal thidane naan nambum maraividame
Engal aadharave engal maa thayave
Engal thidane naan thangum pugalidame

Um karam neetti en karam pidiththeer
Orupothum neer kaividave illai (maatteer) - 2

Idhuvaraiyil nadathi vandheer
Inimelum thalai nimira seivveer -2

Engal aadharave engal maa thayave
Engal thidane naan nambum maraividame
Engal aadharave engal maa thayave
Engal thidane naan thangum pugalidame

Engal Aadharavae Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாட்களில் எல்லாம் Lyrics in English (Tanglish)

நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
உம் வசனம் என் பெலனானதே
Naan bayappadum naatkalil ellam
Um vasanam en belanaanadhe

நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம்
உம் கிருபை என்னை தேற்றுதே
Naan sorndhidum nerangal ellam
Um kirubai ennai thetruthe

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
Engal aadharave engal maa thayave
Engal thidane naan nambum maraividame

எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர்
Engal thidane naan thangum pugalidame
Um karam neetti en karam pidiththeer

ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை
இதுவரையில் நடத்தி வந்தீர்
Orupothum neer kaividave illai
Idhuvaraiyil nadathi vandheer

இனிமேலும் தலை நிமிரச் செய்வீர்
என்னால் இயலாது ஒன்றுமே முடியாது
Inimelum thalai nimira seivveer
Ennaal iyalaadhu ondrume mudiyaadhu

என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன்
கிருபையையே நம்பிய நான்
En baaram um paadham naan vaithen
Kirubaiyaiye nambiya naan

உம் பெலத்தால் யாவும் செய்திடுவேன்
எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
Um belathaal yaavum seithiduven
Engal aadharave engal maa thayave

எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
எங்கள் நம்பும் மறைவிடமே
Engal thidane naan thangum pugalidame
Engal nambum maraividame

Engal Aadharavae Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாட்களில் எல்லாம் Lyrics in English (Song Meaning)

நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
உம் வசனம் என் பெலனானதே
In all the days when I am afraid,
Your Word becomes my strength

நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம்
உம் கிருபை என்னை தேற்றுதே
In every moment when I feel weak,
Your grace comforts and lifts me up

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
Our help and great mercy,
You are my strength and trusted refuge

எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
Our help and mercy,
You are my strength and dwelling shelter

என்னால் இயலாது ஒன்றுமே முடியாது
என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன்
Nothing is possible by my own strength,
I lay all my burdens at Your feet

கிருபையையே நம்பிய நான்
உம் பெலத்தால் யாவும் செய்திடுவேன்
I am one who trusts only in grace,
By Your strength I will do all things

உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர்
ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை
You stretched out Your hand and held mine,
You have never ever left me alone

இதுவரையில் நடத்தி வந்தீர்
இனிமேலும் தலை நிமிரச் செய்வீர்
You have led me till this day,
And You will continue to lift me up

எங்கள் ஆதரவே எங்கள் மா தயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
Our help and great mercy,
You are my strength and trusted refuge

எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
Our help and mercy,
You are my strength and dwelling shelter

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create