எங்கள் நலன்களின் ஊற்றே இயேசுவே
நீர் தானே - எங்கள் அனைவரின்
உறைவிடமே இயேசுவே நீர் தானே
ஜீவ ஊற்று நீர் தானே
என் உறைவிடமும் நீர் தானே
1. அருகில் இருப்போர்க்கும் தொலைவில்
உள்ளோர்க்கும் சமாதானம் நீர் தானே
அழுவோரின் உதட்டில் நன்றி பலியும்
பாடலும் மகிழ்ச்சியும் நீர்தானே
2. உடைந்த உள்ளத்தில் நலிந்த
நெஞ்சத்தில் வாழ்பவர் நீர் தானே
சோர்ந்திடும் வேளையில் கலங்கிடும்
நேரத்தில் ஊக்கமும் திடமும் நீர் தானே
Engal Nalankalin Ootte lyrics songs, Engal Nalankalin Ootte song lyrics,Engal Nalankalin Ootte Lyrics Song Chords PPT -எங்கள் நலன்களின் ஊற்றே இயேசுவே
Sign in to access this feature Sign Up
Engal Nalanngalin Oottrai Yesuve Neer Thaane
Engal Anaivarum Uravidame Yesuve Neer Thaane
Jeeva Oottru Neer Thaane
En Uravidamum Neer Thaane
Arugil Irupporkkum Tholaivil Ullorkkum
Samaadhaanam Neer Thaane
Azhuvorin Uthattil Nandri Baliyum Paadalum
Magizhchiyum Neer Thaane
Udaindha Ullaththil Nalindha Nenjaththil
Vaazhbavar Neer Thaane
Sornthidum Velaiyil Kalangidum Neraththil
Ookkamum Thidamum Neer Thaane
எங்கள் நலன்களின் ஊற்றே இயேசுவே நீர் தானே
எங்கள் அனைவரின் உறைவிடமே இயேசுவே நீர் தானே
Engal Nalanngalin Oottrai Yesuve Neer Thaane
Engal Anaivarum Uravidame Yesuve Neer Thaane
ஜீவ ஊற்று நீர் தானே
என் உறைவிடமும் நீர் தானே
Jeeva Oottru Neer Thaane
En Uravidamum Neer Thaane
அருகில் இருப்போர்க்கும் தொலைவில் உள்ளோர்க்கும்
சமாதானம் நீர் தானே
Arugil Irupporkkum Tholaivil Ullorkkum
Samaadhaanam Neer Thaane
அழுவோரின் உதட்டில் நன்றி பலியும் பாடலும்
மகிழ்ச்சியும் நீர்தானே
Azhuvorin Uthattil Nandri Baliyum Paadalum
Magizhchiyum Neer Thaane
உடைந்த உள்ளத்தில் நலிந்த நெஞ்சத்தில்
வாழ்பவர் நீர் தானே
Udaindha Ullaththil Nalindha Nenjaththil
Vaazhbavar Neer Thaane
சோர்ந்திடும் வேளையில் கலங்கிடும் நேரத்தில்
ஊக்கமும் திடமும் நீர் தானே
Sornthidum Velaiyil Kalangidum Neraththil
Ookkamum Thidamum Neer Thaane
எங்கள் நலன்களின் ஊற்றே இயேசுவே நீர் தானே
எங்கள் அனைவரின் உறைவிடமே இயேசுவே நீர் தானே
Jesus, You are the source of our blessings
You are the dwelling place of all of us
ஜீவ ஊற்று நீர் தானே
என் உறைவிடமும் நீர் தானே
You are the fountain of life
You are also my dwelling place
அருகில் இருப்போர்க்கும் தொலைவில் உள்ளோர்க்கும்
சமாதானம் நீர் தானே
For those near and far
You are peace itself
அழுவோரின் உதட்டில் நன்றி பலியும் பாடலும்
மகிழ்ச்சியும் நீர்தானே
On the lips of the weeping
You are thanksgiving, song, and joy
உடைந்த உள்ளத்தில் நலிந்த நெஞ்சத்தில்
வாழ்பவர் நீர் தானே
In broken hearts and weary souls
You are the One who lives
சோர்ந்திடும் வேளையில் கலங்கிடும் நேரத்தில்
ஊக்கமும் திடமும் நீர் தானே
In times of weakness and confusion
You are strength and courage
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List