Engal Rasa Yesu Rasa Lyrics Song Chords PPT - எங்க ராசா இயேசு ராசா

எங்க ராசா இயேசு ராசா
தங்கமான சாரோனின் ரோசா
ஏழைங்க எங்க
வாழ்க்கையில் இன்பம்
சேர்த்திட வந்தவராம்
பாமர சனங்களின் பாதைய
முழுசா மாத்திட வந்தவராம்...
ஓ தையா தையர தையா

பாவம் இனிமேல் ஏது
அந்த பாரம் இனி கிடையாது
இரட்சிப்பு என்று சொல்லுற
சொல்லு சும்மா இங்க வரல
சிலுவை மரத்திலே தொங்கி
இயேசு ராசன் இரத்தத்தை சிந்தி
உன்னையும் என்னையும் பரலோகம்
சேர்க்கவே உசிர விட்டாரே

2. கவலை கஷ்டம் தொல்ல
அந்த சுவடே இனிமேல் இல்ல
சத்தியம் பண்ணி சொல்வேன்
அந்த பயமே இனிமேல் இல்ல
ஆடுங்க ஆடுங்க தோள் தட்டி
இத பாடுங்க பாடுங்க கை தட்டி
எந்நாளும் கொண்டாட்டம் என்றென்றும்
பேரின்பம் ஆனந்தம் ஆனந்தமே

Engal Rasa Yesu Rasa lyrics songs,Engal Rasa Yesu Rasa song lyrics, Engal Rasa Yesu Rasa Lyrics Song Chords PPT - எங்க ராசா இயேசு ராசா

Sign in to access this feature Sign Up

Engal Rasa Yesu Rasa Lyrics Song Chords PPT - எங்க ராசா இயேசு ராசா Lyrics in English

எங்க ராசா இயேசு ராசா
தங்கமான சாரோனின் ரோசா

ஏழைங்க எங்க வாழ்க்கையில் இன்பம்
சேர்த்திட வந்தவராம்

பாமர சனங்களின் பாதைய
முழுசா மாத்திட வந்தவராம்

ஓ தையா தையர தையா

பாவம் இனிமேல் ஏது
அந்த பாரம் இனி கிடையாது

இரட்சிப்பு என்று சொல்லுற
சொல்லு சும்மா இங்க வரல

சிலுவை மரத்திலே தொங்கி
இயேசு ராசன் இரத்தத்தை சிந்தி

உன்னையும் என்னையும் பரலோகம்
சேர்க்கவே உசிர விட்டாரே

கவலை கஷ்டம் தொல்ல
அந்த சுவடே இனிமேல் இல்ல

சத்தியம் பண்ணி சொல்வேன்
அந்த பயமே இனிமேல் இல்ல

ஆடுங்க ஆடுங்க தோள் தட்டி
இத பாடுங்க பாடுங்க கை தட்டி

எந்நாளும் கொண்டாட்டம் என்றென்றும்
பேரின்பம் ஆனந்தம் ஆனந்தமே

Engal Rasa Yesu Rasa Lyrics Song Chords PPT - எங்க ராசா இயேசு ராசா Lyrics in English (Tanglish)

எங்க ராசா இயேசு ராசா
தங்கமான சாரோனின் ரோசா
Enga raasa Yesu raasa
Thangamaana Sharonin rosa

ஏழைங்க எங்க வாழ்க்கையில் இன்பம்
சேர்த்திட வந்தவராம்
Ezhainga enga vaazhkaiyil inbam
Serthida vandhavarām

பாமர சனங்களின் பாதைய
முழுசா மாத்திட வந்தவராம்
Paamara sanangalin paathaiya
Muzhusa maathida vandhavarām

ஓ தையா தையர தையா
O thaiyaa thaiyara thaiyaa

பாவம் இனிமேல் ஏது
அந்த பாரம் இனி கிடையாது
Paavam inimey edhu
Andha baaram ini kidayaadhu

இரட்சிப்பு என்று சொல்லுற
சொல்லு சும்மா இங்க வரல
Ratchippu endru sollura
Sollu summa inga varala

சிலுவை மரத்திலே தொங்கி
இயேசு ராசன் இரத்தத்தை சிந்தி
Siluvai marathile thongi
Yesu raasan irathathai sindhi

உன்னையும் என்னையும் பரலோகம்
சேர்க்கவே உசிர விட்டாரே
Unnaiyum ennaiyum paralogam
Serkkave usir vittaarē

கவலை கஷ்டம் தொல்ல
அந்த சுவடே இனிமேல் இல்ல
Kavalai kashtam tholla
Andha suvadae inimey illa

சத்தியம் பண்ணி சொல்வேன்
அந்த பயமே இனிமேல் இல்ல
Sathiyam panni solvèn
Andha bayamē inimey illa

ஆடுங்க ஆடுங்க தோள் தட்டி
இத பாடுங்க பாடுங்க கை தட்டி
Aadunga aadunga thol thatti
Idha paadunga paadunga kai thatti

எந்நாளும் கொண்டாட்டம் என்றென்றும்
பேரின்பம் ஆனந்தம் ஆனந்தமே
Ennaalum kondaatam endrendrum
Perinbam aanandham aanandhame

Engal Rasa Yesu Rasa Lyrics Song Chords PPT - எங்க ராசா இயேசு ராசா Lyrics in English (Song Meaning)

எங்க ராசா இயேசு ராசா
தங்கமான சாரோனின் ரோசா
Our King Jesus is the King
The golden Rose of Sharon

ஏழைங்க எங்க வாழ்க்கையில் இன்பம்
சேர்த்திட வந்தவராம்
He came to bring joy
Into the lives of the poor

பாமர சனங்களின் பாதைய
முழுசா மாத்திட வந்தவராம்
He came to completely change
The path of common people

ஓ தையா தையர தையா
Oh thaiyaa thaiyara thaiyaa

பாவம் இனிமேல் ஏது
அந்த பாரம் இனி கிடையாது
No more sin anymore
That burden is gone

இரட்சிப்பு என்று சொல்லுற
சொல்லு சும்மா இங்க வரல
Salvation is not just a word
It did not come in vain

சிலுவை மரத்திலே தொங்கி
இயேசு ராசன் இரத்தத்தை சிந்தி
Hanging on the cross
Jesus shed His blood

உன்னையும் என்னையும் பரலோகம்
சேர்க்கவே உசிர விட்டாரே
He gave His life
To take us to heaven

கவலை கஷ்டம் தொல்ல
அந்த சுவடே இனிமேல் இல்ல
No more worries or troubles
No trace of them anymore

சத்தியம் பண்ணி சொல்வேன்
அந்த பயமே இனிமேல் இல்ல
I truly say
There is no fear anymore

ஆடுங்க ஆடுங்க தோள் தட்டி
இத பாடுங்க பாடுங்க கை தட்டி
Clap your shoulders and dance
Sing and clap your hands

எந்நாளும் கொண்டாட்டம் என்றென்றும்
பேரின்பம் ஆனந்தம் ஆனந்தமே
Forever celebration
Joy and everlasting happiness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create