Engal Thagapanae Song Lyrics Chords PPT - எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
வாரும் நாங்கள் கூடும் நேரத்தில்

மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம்தீர்க்க வாருமையா

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே
ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா

உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே
பலத்த துருகம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே

Engal Thagapanae Song Lyrics Chords PPT,Engal Thagapanae lyrics songs,Engal Thagapanae Lyrics .

Sign in to access this feature Sign Up

Engal Thagapanae Song Lyrics Chords PPT - எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே Lyrics in English

Engal thagappanae engal thandhaiyae
Vaarum naangal koodum nerathil

Mandhai sera aadugal pola
Sithari naangal thirivathu yaeno

Ootru thanneerae oorum kinarae
Thaagam theerkka vaarumaiyaa

Kanneer sindhi kathari naangal nirkindrom
Karththavae engal kuralai ketka vaarumae

Aatrin uravae abishegame
Aatrida vaarumaiyaa

Unnadhamaana uyarvin uravae
Sarva vallavarin adaikkala maraivae

Balaththa dhurugam nangooramae
Aabaththil en kedagamae

Engal Thagapanae Song Lyrics Chords PPT - எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே Lyrics in English (Tanglish)

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
வாரும் நாங்கள் கூடும் நேரத்தில்
Engal thagappanae engal thandhaiyae
Vaarum naangal koodum nerathil

மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ
Mandhai sera aadugal pola
Sithari naangal thirivathu yaeno

ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம்தீர்க்க வாருமையா
Ootru thanneerae oorum kinarae
Thaagam theerkka vaarumaiyaa

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே
Kanneer sindhi kathari naangal nirkindrom
Karththavae engal kuralai ketka vaarumae

ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா
Aatrin uravae abishegame
Aatrida vaarumaiyaa

உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே
Unnadhamaana uyarvin uravae
Sarva vallavarin adaikkala maraivae

பலத்த துருகம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே
Balaththa dhurugam nangooramae
Aabaththil en kedagamae

Engal Thagapanae Song Lyrics Chords PPT - எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே Lyrics in English (Song Meaning)

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
வாரும் நாங்கள் கூடும் நேரத்தில்
Our Father, our loving God
Come when we gather in Your presence

மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ
Like sheep that are scattered away from the flock
Why do we wander lost and alone

ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம்தீர்க்க வாருமையா
O living water, flowing well
Come and quench our thirsty souls

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே
We stand crying with tears and pain
Lord, please come and hear our cry

ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா
Source of strength, anointing divine
Come and comfort us, we pray

உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே
O refuge of the Most High God
Our shelter in the Almighty’s shadow

பலத்த துருகம் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே
Strong tower, our anchor firm
My shield in every danger

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create