Engal Thesathirku Neer Vendume Lyrics Song Chords PPT -எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே

எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
புதிய சுதந்திரம் தாருமே
பாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே

கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதே
கொலை வெறிகளும் இங்கு கூடுதே
விபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே

ஜாதி கலவரங்கள் கூடுதே
இந்த மண்ணில் நிம்மதி போனதே
வலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே

சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமே
வறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே

இந்த நிலையை மாற்றவே
எங்கள் வறுமை ஓழியவே
கரங்களை உயிரத்தியே உம்மை
அழைக்கிறோம் இயேசுவே.

வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
எங்கள் இயேசுவே
ஒரு மாற்றத்தை நீர் தாருமே
எங்கள் நிலமையை நீர் மாற்றுமே

எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
எங்கள் ஜனங்களை நீர் பாருமே
உம் வருகைக்கு எங்களை நீர் ஆயத்தப்படுத்துமே

எங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டுமே
மூட நம்பிக்கை மாறவேண்டுமே
இயேசுவே தெய்வமென்று எங்கள் தேசம் அறியனுமே

உம்மால் கூடாதது இங்கு ஒன்றும் இல்லையே
ஒரு வார்த்தை சொன்னலே எங்கள் தேசம் மாறுமே

ஒரு எழுப்புதல் தொடங்கவே ஒரு மனதாய் ஜெபிக்கின்றோம்
தேசங்கள் முழுவதும் உம்மை அறியனுமே

சேற்றுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்
உம் உதவியை நாங்கள் நோக்கி இங்கே நிற்கிறோம்
அன்போடு எங்கள் பாருமே

எங்கள் துக்கத்தை சந்தோமாய் மாற்றிடும் இயேசுவே

Engal Thesathirku Neer Vendume Lyrics Song Chords PPT, எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Jeswin samuel, jeswin samuel songs, yesuvukaaga vol 1 songs, yesuvukaaga vol1 songs lyrics, engal thesathirku neer vendume songs, engal thesathirku neer vendume songs lyrics

Sign in to access this feature Sign Up

Engal Thesathirku Neer Vendume Lyrics Song Chords PPT -எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே Lyrics in English

Engal desathirku neer vendume
Puthiya sudhandhiram thaarume
Paavame indha ulagathai naragamaai maatruthe

Kollai noigal ingu peruguthe
Kolai verigalum ingu kooduthe
Vibachaaramum vesithanangalum kalaachaaramaai maaruthe

Jaathi kalavarangal kooduthe
Indha mannil nimmadhi ponathe
Valiyile katharum kural indru paadalaai maaruthe

Saalaiyil urangiye vaazhum makkalai paarume
Varumaiyaal kanneere ingu unavaai maaruthe

Indha nilaiyai maatrave
Engal varumai ozhiyave
Karangalai uyarthiye ummai
AzhaikkirOm Yesuve

Vaarume engal Yesuve
Ummai azhaikkirOm engal Yesuve
Oru maatrathai neer thaarume
Engal nilamaiyai neer maatrume

Engal desathirku neer vendume
Engal janangalai neer paarume
Um varugaikku engalai neer aayathappaduthume

Engal kangal thirakkappada vendume
Mooda nambikkai maara vendume
Yesuve dheivamendru engal desam ariyanume

Ummaal koodaadhadhu ingu ondrum illaiye
Oru vaarthai sonnaale engal desam maarume

Oru ezhupputhal thodangave
Oru manadhaai jebikkindrOm
Desangal muzhuvadhum ummai ariyanume

Saetrukkul moozhgi kondirukkirOm
Um udhaviyai naangal nokki ingae nirkirOm
Anbodu engalai paarume

Engal dhukkathai santhoshamaai maatridum Yesuve
Engal kanneerai kalippaga maatridum Yesuve
Um kirubaiyaal indha desathai pudhidhaaga maatrume
Vaarume Yesuve, vaarume Yesuve.

Engal Thesathirku Neer Vendume Lyrics Song Chords PPT -எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே Lyrics in English (Tanglish)

எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
புதிய சுதந்திரம் தாருமே
Engal dhesathirkku Neer vendumae
Pudhiya sudhandhiram thaarumae

பாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே
கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதே
Paavame indha ulagathai naragamai maatru they
Kollai noigal ingu perugudhey

கொலை வெறிகளும் இங்கு கூடுதே
விபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே
Kolaiverigalum ingu koodudhey
Vibacharamum vesithanangalum kalachaaramai maarudhey

ஜாதி கலவரங்கள் கூடுதே
இந்த மண்ணில் நிம்மதி போனதே
Jaathi kalavarangal koodudhey
Indha mannil nimmadhi ponadhey

வலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே
சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமே
Valiyile kadharugira kural indru paadalaai maarudhey
Saaliyil urangiye vaazhum makkalai paarume

வறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே
இந்த நிலையை மாற்றவே
Varumaiyaal kanneere ingu unavaai maarudhey
Indha nilaiyai maatravey

எங்கள் வறுமை ஒழியவே கரங்களை உயிர்த்தியே உம்மை அழைக்கிறோம் இயேசுவே
வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
Engal varumai oliyave karangalai uyarthiye ummai azhaikkirom Yesuvae
Vaarumae engal Yesuvae ummai azhaikkirom

எங்கள் இயேசுவே ஒரு மாற்றத்தை நீர் தாருமே
எங்கள் நிலமையை நீர் மாற்றுமே
Engal Yesuvae oru maatram Neer thaarumae
Engal nilamaiyai Neer maatrumey

Engal Thesathirku Neer Vendume Lyrics Song Chords PPT -எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே Lyrics in English (Song Meaning)

எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
புதிய சுதந்திரம் தாருமே
We need You for our nation, Lord
Grant us a new freedom, O Lord

பாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே
கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதே
Sin is turning this world into hell
Diseases are spreading all around

கொலை வெறிகளும் இங்கு கூடுதே
விபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே
Violence and hatred are increasing here
Immorality is becoming a culture now

ஜாதி கலவரங்கள் கூடுதே
இந்த மண்ணில் நிம்மதி போனதே
Caste riots are increasing everywhere
Peace has left this land

வலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே
சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமே
Cries of pain are turning into songs today
Look at those sleeping on the streets

வறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே
இந்த நிலையை மாற்றவே எங்கள் வறுமை ஓழியவே
Tears have become food because of poverty
To change this situation, to end poverty

கரங்களை உயிர்த்தியே உம்மை அழைக்கிறோம் இயேசுவே
வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம் எங்கள் இயேசுவே
We lift our hands and call upon You, Jesus
Come Lord Jesus, we call upon You

ஒரு மாற்றத்தை நீர் தாருமே எங்கள் நிலமையை நீர் மாற்றுமே
எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே எங்கள் ஜனங்களை நீர் பாருமே
Bring a change, transform our situation
Lord, look upon our nation and our people

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create