Engal Uukka Vendal Lyrics Song Chords PPT - பாமாலை: 35 எங்கள் ஊக்க வேண்டல்

1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும்
தூய தந்தையே
தூரம் தங்கும் எங்கள் நேசர்
காருமே.

2. மீட்பரே உம் பிரசன்னத்தால்
பாதை காட்டுவீர்
தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்
சோர்வில் நீர்.

3. துன்பம் தோன்றித் துணையின்றி
மோசம் நேர்கையில்
அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்
சோகத்தில்!

4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர்
பலம் திடனாய்
அன்போடும்மைப் போற்றச் செய்வீர்
நாளுமாய்.

5. தூய ஆவி போதனையால்
தூய்மையாக்குவீர்
போரில் வெற்றிபெற அருள்
ஈகுவீர்

6. பிதா மைந்தன் தூய ஆவி
விலகாதேயும்
அருள் அன்பு மீட்பு காவல்
ஈந்திடும்.

பாமாலை: 35 எங்கள் ஊக்க வேண்டல் Pamalai Songs Lyrics , Engal Uukka Vendal ,Engal Uukka Vendal lyrics songs, Engal Uukka Vendal song lyrics, Engal Uukka Vendal Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Engal Uukka Vendal Lyrics Song Chords PPT - பாமாலை: 35 எங்கள் ஊக்க வேண்டல் Lyrics in English

Engal Ookka Vendal Kelum
Thooya Thandhaiye
Thooram Thangum Engal Nesar
Kaarumey

Meetpare Um Prasannaththaal
Paadhai Kaattuveer
Thaangum Pakkal Thangi Thaangum
Sorvil Neer

Thunbam Thondri Thunai Indri
Mosam Nerkaiyil
Anbaai Nokki Aattral Seiveer
Sogaththil

Meetpin Maa Magizhchi Avar
Balam Thidanaai
Anbodum Ummai Potra Seiveer
Naalumaai

Thooya Aavi Bodhanaiyaal
Thooymaiyaakkuveer
Poril Vetri Pera Arul
Eekuveer

Pitha Maindhan Thooya Aavi
Vilagaadheyum
Arul Anbu Meetpu Kaaval
Eendhidum

Engal Uukka Vendal Lyrics Song Chords PPT - பாமாலை: 35 எங்கள் ஊக்க வேண்டல் Lyrics in English (Tanglish)

எங்கள் ஊக்க வேண்டல் கேளும்
தூய தந்தையே
தூரம் தங்கும் எங்கள் நேசர்
காருமே.
Engal ookka vendal kelum
Thooya thandhaiye
Thoora thangum engal nesar
Kaarume.

மீட்பரே உம் பிரசன்னத்தால்
பாதை காட்டுவீர்
தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்
சோர்வில் நீர்.
Meetpare um prasannaththaal
Paadhai kaattuveer
Thaangum pakkal thangi thaangum
Sorvil neer.

துன்பம் தோன்றித் துணையின்றி
மோசம் நேர்கையில்
அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்
சோகத்தில்!
Thunbam thondri thunai indri
Mosam nerkaayil
Anbaai nokki aatral seiveer
Sogaththil.

மீட்பின் மா மகிழ்ச்சி அவர்
பலம் திடனாய்
அன்போடும்மைப் போற்றச் செய்வீர்
நாளுமாய்.
Meetpin maa magizhchi avar
Balam thidanaai
Anbodum ummai potra seiveer
Naalumaai.

தூய ஆவி போதனையால்
தூய்மையாக்குவீர்
போரில் வெற்றிபெற அருள்
ஈகுவீர்
Thooya aavi bothanaiyaal
Thooymaiyaakkuveer
Poril vetri pera arul
Eeguveer.

பிதா மைந்தன் தூய ஆவி
விலகாதேயும்
அருள் அன்பு மீட்பு காவல்
ஈந்திடும்.
Pithaa maindhan thooya aavi
Vilagaadheyum
Arul anbu meetpu kaaval
Eendhidum.

Engal Uukka Vendal Lyrics Song Chords PPT - பாமாலை: 35 எங்கள் ஊக்க வேண்டல் Lyrics in English (Song Meaning)

எங்கள் ஊக்க வேண்டல் கேளும்
தூய தந்தையே
தூரம் தங்கும் எங்கள் நேசர்
காருமே.
Hear our earnest prayer
O holy Father
Our beloved who seems far away
Please draw near.

மீட்பரே உம் பிரசன்னத்தால்
பாதை காட்டுவீர்
தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்
சோர்வில் நீர்.
Redeemer, by Your presence
Show us the path
Stay beside us and sustain us
In our weariness.

துன்பம் தோன்றித் துணையின்றி
மோசம் நேர்கையில்
அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்
சோகத்தில்!
When troubles arise and we stand alone
When distress befalls us
Look on us with love and give strength
In our sorrow.

மீட்பின் மா மகிழ்ச்சி அவர்
பலம் திடனாய்
அன்போடும்மைப் போற்றச் செய்வீர்
நாளுமாய்.
May the great joy of salvation
Be our strength and firmness
Enable us to praise You with love
All our days.

தூய ஆவி போதனையால்
தூய்மையாக்குவீர்
போரில் வெற்றிபெற அருள்
ஈகுவீர்
By the teaching of the Holy Spirit
Make us holy
Grant us grace to gain victory
In the battle.

பிதா மைந்தன் தூய ஆவி
விலகாதேயும்
அருள் அன்பு மீட்பு காவல்
ஈந்திடும்.
Father Son and Holy Spirit
Never depart from us
Grant us grace love redemption
And divine protection.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create