எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரே
நாங்கள் போகும் இடமெல்லாம் துணையாக வருபவரே
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே
துணையாக வாங்க இயேசுவே
பொல்லாத விபத்துக்கும் எல்லாவித தீங்குக்கும்
தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா (2)
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே (2)
துணையாக வாங்க இயேசுவே (2)
உம்முடைய கரத்தினாலே எங்களை மூடிக்கொண்டு
தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா (2)
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே (2)
துணையாக வாங்க இயேசுவே (2)
இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லும்
எங்களைத்தானே
தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா (2)
நீங்க வாங்க இயேசுவே நீங்க
வாங்க இயேசுவே (2)
துணையாக வாங்க இயேசுவே (2)
Engal Valikalil Ellaam Lyrics Song,Engal Valikalil Ellaam Song lyrics,Engal Valikalil Ellaam Lyrics Song Chords PPT - எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரே
Sign in to access this feature Sign Up
Engal Valikalil Ellaam Thunnaiyaaka Varupavarae
Naangal Pokum Idamellaam Thunnaiyaaka Varupavarae
Neenga Vaanga Yesuvae Neenga
Vaanga Yesuvae
Thunnaiyaaka Vaanga Yesuvae
Pollaatha Vipaththukkum Ellaavitha Theengukkum
Thappuviththu Kaaththarulumae Yesuvae
Thappuviththu Kaaththarulumae, Iyaesayyaa (2)
Neenga Vaanga Yesuvae Neenga
Vaanga Yesuvae (2)
Thunnaiyaaka Vaangka Yesuvae (2)
Ummutaiya Karaththinaalae Engalai Mootikkonndu
Thappuviththu Kaaththarulumae Yesuvae
Thappuviththu Kaaththarulumae, Iyaesayyaa (2)
Neenga Vaanga Yesuvae Neenga
Vaanga Yesuvae (2)
Thunnaiyaaka Vaangka Yesuvae (2)
Yesuvin Iraththam Jeyam Entu Sollum
Engalaiththaanae
Thappuviththu Kaaththarulumae Yesuvae
Thappuviththu Kaaththarulumae, Iyaesayyaa (2)
Neenga Vaanga Yesuvae Neenga
Vaanga Yesuvae (2)
Thunnaiyaaka Vaanga Yesuvae (2)
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List