Enge Oduven Enge Oduven Lyrics Song Chords PPT - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

Enge Oduven Enge Oduven lyrics songs, Enge Oduven Enge Oduven song lyrics, Enge Oduven Enge Oduven Lyrics Song Chords PPT - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enge Oduven Enge Oduven Lyrics Song Chords PPT - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English

Enge oduven enge oduven
Vaanathirkko nilavirkko
Enge oduven

Malaigale kundrugale
Maraithuk kollungale
Needhiparar varugindrar
Aiyo naan athamaanen

Ennidam odivandhaal pizhaippai
Undhan thanjam naane
Azhaikkindrar Yesu rajan
Vandhen adimai idho

Odi vandhen idho
Um kaayam en thanjame
Adaikkalam pugundhen

Enge Oduven Enge Oduven Lyrics Song Chords PPT - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English (Tanglish)

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
Enge oduven enge oduven
Vaanathirkko nilavirkko

எங்கே ஓடுவேன்
மலைகளே குன்றுகளே
Enge oduven
Malaigale kundrugale

மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
Maraithuk kollungale
Needhiparar varugindrar

ஐயோ நான் அதமானேன்
என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
Aiyo naan athamaanen
Ennidam odivandhaal pizhaippai

உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
Undhan thanjam naane
Azhaikkindrar Yesu rajan

வந்தேன் அடிமை இதோ
ஓடி வந்தேன் இதோ
Vandhen adimai idho
Odi vandhen idho

உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்
Um kaayam en thanjame
Adaikkalam pugundhen

Enge Oduven Enge Oduven Lyrics Song Chords PPT - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English (Song Meaning)

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
Where shall I run, where shall I run
To the heavens or to the moon

எங்கே ஓடுவேன்
மலைகளே குன்றுகளே
Where shall I run
O mountains and hills

மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
Hide me within yourselves
The righteous Judge is coming

ஐயோ நான் அதமானேன்
என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
Alas, I am unworthy
Come running to Me and live

உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
I alone am your refuge
King Jesus is calling you

வந்தேன் அடிமை இதோ
ஓடி வந்தேன் இதோ
Here I come as Your servant
Running to You, here I am

உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்
Your wounds are my refuge
In You I have found shelter

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create