Enge Povaen Naan Lyrics Song Chords PPT - எங்கே போவேன் நான்

எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை ! (2)

ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? – அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர யாருண்டு ?
நீரே எங்கள் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !

உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! (2) – ஆனாலும்
மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !

எம் கண்கள் உம்மை தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2) – என்னையும்
தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !

உந்தன் வார்த்தை இன்று தாருமே ! – என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2) – நித்தமும்
நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !- ஆற்றவும்

Enge Povaen Naan lyrics songs, Enge Povaen Naan song lyrics, Enge Povaen Naan Lyrics Song Chords PPT - எங்கே போவேன் நான் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enge Povaen Naan Lyrics Song Chords PPT - எங்கே போவேன் நான் Lyrics in English

engae povaen naan
enthan Yesuvae !
yaaridam solvaen naan
enthan paaraththai ! (2)

aattavum thaettavum
ummaip pola yaarunndu ? – anpu
kaattavum aravannaikkavum
ummaith thavira yaarunndu ?
neerae engal thanjam…
thayavu kaattumae !
kirupai thaarumae !

unthan anpai unaraamal
naangal seytha thavarukal
ennnniladangaathae ! athai
elutha mutiyaathae ! (2) – aanaalum
manniththeer ! manniththeer !
thayavaay ennai manniththeer !

em kannkal ummai thaeduthae !
karangal kooppi alaikkuthae !
anpu thaevanae ! en
arukil vaarumae ! (2) – ennaiyum
thaettuveer ! thaettuveer !
anpaay ennaith thaettuveer !

unthan vaarththai intu thaarumae ! – en
valiyai neer kaattumae !
enthan Yesuvae ! en
anpu nannpanae ! (2) – niththamum
nadaththuveer ! nadaththuveer !
kanivaay ennai nadaththuveer !- aattavum

Enge Povaen Naan Lyrics Song Chords PPT - எங்கே போவேன் நான் Lyrics in English (Tanglish)

எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை ! (2)
Engae poven naan
Endhan Yesuve!
Yaaridam solven naan
Endhan baarathai! (2)

ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? – அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர யாருண்டு ?
Aatravum thetravum
Ummai pola yaarundu? – anbu
Kaatavum aravanaikkavum
Ummai thavira yaarundu?

நீரே எங்கள் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !
Neerae engal thanjam…
Dayavu kaattumae!
Kirubai thaarumae!

உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே (2)
Undhan anbuai unaraamal
Naangal seitha thavarugal
Ennil adangaathae! adhai
Ezhudha mudiyaathae! (2)

ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
Aanaalum mannitheer! mannitheer!
Dayavaai ennai mannitheer!

எம் கண்கள் உம்மை தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2)
Em kangal ummai thedudhae!
Karangal kooppi azhaikkudhae!
Anbu Devaney! en
Arugil vaarumey! (2)

என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
Ennaiyum thetruveer! thetruveer!
Anbaai ennai thetruveer!

உந்தன் வார்த்தை இன்று தாருமே! – என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2)
Undhan vaarthai indru thaarumey! – en
Vazhiyai neer kaattumey!
Endhan Yesuve! en
Anbu nanbaney! (2)

நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் ! – ஆற்றவும்
Niththamum nadaththuveer! nadaththuveer!
Kanivaai ennai nadaththuveer! – aatravum

Enge Povaen Naan Lyrics Song Chords PPT - எங்கே போவேன் நான் Lyrics in English (Song Meaning)

எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை ! (2)
Where shall I go,
O my Jesus!
To whom shall I tell
The burdens of my heart? (2)

ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? – அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர யாருண்டு ?
To comfort and to console,
Who is there like You, O Love?
To show love and to embrace,
Who is there besides You?

நீரே எங்கள் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !
You alone are our refuge…
Show us Your mercy!
Grant us Your grace!

உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! (2)
Without realizing Your love,
The mistakes we have committed,
They are countless—
They cannot even be written down. (2)

ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
Yet You forgave me! You forgave me!
In Your mercy, You forgave me!

எம் கண்கள் உம்மை தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2)
Our eyes are searching for You!
Our hands are lifted, calling You!
Loving God,
Please come near me! (2)

என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
Comfort me also! Comfort me!
In Your love, comfort me!

உந்தன் வார்த்தை இன்று தாருமே! – என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2)
Give me Your word today! –
Show me the way I should go!
My Jesus,
My loving Friend! (2)

நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் ! – ஆற்றவும்
Lead me always! Lead me!
Gently guide me every day! – Comfort me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create