Enge Theduven Naan Enge Lyrics Song Chords PPT - எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் – நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை – நான் எங்கே
தேடுவேன்

1. உன்னதராஜனே – ஆ – என்
உத்தம நேசரே
உம் உன்னத அன்பாலே – ஆ – என்
உள்ளம் உருகுதே

2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை
வனத்திலோ மாடி வீடதிலோ
இல்லையேல் மன்னர் மத்தியிலோ

3. அழகாய் மான்போலே – நேசர்
அலைந்து வாராரே – அரச குமாரருள்
ஆ என் அன்பர் ஒருவரே

4. காட்டுமரங்களுள் நேசர்
கிச்சிலி மரம்போலாம்
கமழும் மலர்களுள் நேசர்
இன்ப லீலியாம்

5. அழகு வாய்ந்தவர் – நேசர்
அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர் – நேசர்
அனைத்தும் அறிபவர்

6. காலைத் தேடுவேன் நேசரைக்
கண்டு மகிழ்வேன்
கருத்தாய் பாடுவேன் நேசரின்
காதல் நாடுவேன்

Enge Theduven Naan Enge lyrics songs, Enge Theduven Naan Enge song lyrics, Enge Theduven Naan Enge Lyrics Song Chords PPT - எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன்

Sign in to access this feature Sign Up

Enge Theduven Naan Enge Lyrics Song Chords PPT - எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன் Lyrics in English

Enge theduvaen – naan
Enge theduvaen
En nesar Yesuvai – naan enge
Theduvaen

Unnatharaajane – aa – en
Uththama nesare
Um unnatha anbaale – aa – en
Ullam uruguthe

Malarin naduvilo nesarai
Malligai vanathilo
Maadi veedathilo
Illaiyel mannar maththiyilo

Azhagai maanpole – nesar
Alaindhu vaarare – arasa kumaararul
Aa en anbar oruvare

Kaattu marangalul nesar
Kichchili maram polaam
Kamazhum malargalul nesar
Inba leeliyam

Azhagu vaayndhavar – nesar
Anbu migundhavar
Arivu migundhavar – nesar
Anaiththum aripavar

Kaalai theduvaen nesaraik
Kandu magizhvaen
Karuththaai paaduvaen nesarin
Kaadhal naaduvaen

Enge Theduven Naan Enge Lyrics Song Chords PPT - எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன் Lyrics in English (Tanglish)

எங்கே தேடுவேன் – நான்
எங்கே தேடுவேன்
Enge theduven – naan
Enge theduven

என் நேசர் இயேசுவை – நான் எங்கே தேடுவேன்
En nesar Yesuvai – naan enge theduven
En nesar Yesuvai – naan enge theduven

உன்னதராஜனே – ஆ – என் உத்தம நேசரே
உம் உன்னத அன்பாலே – ஆ – என் உள்ளம் உருகுதே
Unnatharaajane – aa – en uththama nesare
Um unnatha anbale – aa – en ullam urugudhe

மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை வனத்திலோ
மாடி வீடதிலோ இல்லையேல் மன்னர் மத்தியிலோ
Malarin naduvilo nesarai malligai vanaththilo
Maadi veedadhilo illaiyel mannar maththiyilo

அழகாய் மான்போலே – நேசர் அலைந்து வாராரே
அரச குமaararul aa en anbar oruvarae
Azhagaai maan pole – nesar alainthu vaaraare
Arasa kumaararul aa en anbar oruvarae

காட்டுமரங்களுள் நேசர் கிச்சிலி மரம்போலாம்
கமழும் மலர்களுள் நேசர் இன்ப லீலியாம்
Kaattu maranggalul nesar kichili marampolaam
Kamazhum malargalul nesar inba leeliyaam

அழகு வாய்ந்தவர் – நேசர் அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர் – நேசர் அனைத்தும் அறிபவர்
Azhagu vaainthavar – nesar anbu migundhavar
Arivu migundhavar – nesar anaiththum aribavar

காலைத் தேடுவேன் நேசரைக் கண்டு மகிழ்வேன்
கருத்தாய் பாடுவேன் நேசரின் காதல் நாடுவேன்
Kaalai theduven nesarai kandu magizhven
Karuththaai paaduven nesarin kaadhal naaduven

Enge Theduven Naan Enge Lyrics Song Chords PPT - எங்கே தேடுவேன் – நான் எங்கே தேடுவேன் Lyrics in English (Song Meaning)

எங்கே தேடுவேன் – நான்
எங்கே தேடுவேன்
Where shall I seek
Where shall I seek

என் நேசர் இயேசுவை – நான் எங்கே தேடுவேன்
My beloved Jesus, where shall I find Him
My beloved Jesus, where shall I find Him

உன்னதராஜனே – ஆ – என் உத்தம நேசரே
உம் உன்னத அன்பாலே – ஆ – என் உள்ளம் உருகுதே
O King of kings, my perfect beloved
By Your divine love, my heart melts

மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை வனத்திலோ
மாடி வீடதிலோ இல்லையேல் மன்னர் மத்தியிலோ
Among the flowers, in jasmine gardens
In lofty dwellings or among kings

அழகாய் மான்போலே – நேசர் அலைந்து வாராரே
அரச குமாரருள் ஆ என் அன்பர் ஒருவரே
Like a graceful deer my beloved comes
Among royal sons, He is my one and only

காட்டுமரங்களுள் நேசர் கிச்சிலி மரம்போலாம்
கமழும் மலர்களுள் நேசர் இன்ப லீலியாம்
Among trees He is like the fragrant apple tree
Among blooming flowers He is the delightful lily

அழகு வாய்ந்தவர் – நேசர் அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர் – நேசர் அனைத்தும் அறிபவர்
Beautiful is my beloved, full of love
Wise is my beloved, who knows all

காலைத் தேடுவேன் நேசரைக் கண்டு மகிழ்வேன்
கருத்தாய் பாடுவேன் நேசரின் காதல் நாடுவேன்
Early I will seek Him and rejoice in Him
I will sing devotedly and long for His love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create