எங்கும் புகழ்வேனே என்னேசுவை நான்
என்றும் புகழ்வேனே இன்றும்வரை
போற்றிப் புகழ்வேனே உள்ளம் கனிந்தே.
1. வானிலும் அவர் பூதலத்திலும்
மகிமையில் சிறந்தோரே (2) திவ்ய.
கானக மீதில் கனிவுடன்
காத்தணைத்தார் தன் நேசத்தாலே-2
2. ஒன்றிலுமவர் குன்றிடாது
வென்று ஜெயித்தாரே தான் (2) எனக்காய்
நன்றியுடனவர் பாதம் சரணடைந்தேன்
அன்பால் நிறைந்தே
3. இம்மையிதினில் இன்று வரையும்
அன்னைபோல் நின்றே (2) எந்தன்
செம்மையாகவே தாங்கி நடத்திடுமென்
தயாள தேவா
4. மேலுலகின் மகிமையான
பூரண சந்தோஷம் (2) மீட்பின்...
கருணையுடன் பரனெனக்கருளுகிறார்
நித்தம் நித்தமுமே
Engum pukalvaenae lyrics songs, Engum pukalvaenae song lyrics, Engum pukalvaenae Lyrics Song Chords PPT - எங்கும் புகழ்வேனே என்னேசுவை
Sign in to access this feature Sign Up
Engum pugazhvane en Yesuvai naan
Endrum pugazhvane indrumvarai
Potri pugazhvane ullam kanindhe
1.Vaanilum avar boothalathilum
Magimaiyil sirandhore (2) divya
Kaanaga meedhil kanivudan
Kaathanaithaar than nesathale (2)
2.Ondrilum avar kundridaathu
Vendru jeyithaare thaan (2) enakkaai
Nandriyudan avar paadham saranadainthen
Anbal nirainthae
3.Immaiyidhinil indru varaiyum
Annai pol nindre (2) endhan
Semmaiyagave thaangi nadathidumen
Dayala Deva
4.Melulagin magimaiyaana
Poorana sandhosham (2) meetpin
Karunaiyudan paran enakkarulukiraar
Nitham nithamume
எங்கும் புகழ்வேனே என்னேசுவை நான் என்றும் புகழ்வேனே இன்றும்வரை
Engum pugazhvane en Yesuvai naan endrum pugazhvane indrum varai
போற்றிப் புகழ்வேனே உள்ளம் கனிந்தே
Potri pugazhvane ullam kanindhe
1.வானிலும் அவர் பூதலத்திலும் மகிமையில் சிறந்தோரே
Vaanilum avar boothalathilum magimaiyil sirandhore
கானக மீதில் கனிவுடன் காத்தணைத்தார் தன் நேசத்தாலே
Kaanaga meedhil kanivudan kaathanaithaar than nesathale
2.ஒன்றிலுமவர் குன்றிடாது வென்று ஜெயித்தாரே தான் எனக்காய்
Ondrilum avar kundridaathu vendru jeyithaare thaan enakkaai
நன்றியுடனவர் பாதம் சரணடைந்தேன் அன்பால் நிறைந்தே
Nandriyudan avar paadham saranadainthen anbal nirainthae
3.இம்மையிதினில் இன்று வரையும் அன்னைபோல் நின்றே எந்தன்
Immaiyidhinil indru varaiyum annai pol nindre endhan
செம்மையாகவே தாங்கி நடத்திடுமென் தயாள தேவா
Semmaiyagave thaangi nadathidumen dayala Deva
4.மேலுலகின் மகிமையான பூரண சந்தோஷம் மீட்பின்
Melulagin magimaiyaana poorana sandhosham meetpin
கருணையுடன் பரனெனக்கருளுகிறார் நித்தம் நித்தமுமே
Karunaiyudan paran enakkarulukiraar nitham nithamume
எங்கும் புகழ்வேனே என்னேசுவை நான் என்றும் புகழ்வேனே இன்றும்வரை
I will praise my Jesus everywhere, I will praise Him forever, even today
போற்றிப் புகழ்வேனே உள்ளம் கனிந்தே
I will praise Him with a thankful and heartfelt heart
1.வானிலும் அவர் பூதலத்திலும் மகிமையில் சிறந்தோரே
He is glorious in heaven and on earth, the most excellent in glory
கானக மீதில் கனிவுடன் காத்தணைத்தார் தன் நேசத்தாலே
With love He gently protected and embraced me even in the wilderness
2.ஒன்றிலுமவர் குன்றிடாது வென்று ஜெயித்தாரே தான் எனக்காய்
In everything He never failed, He conquered and won for me
நன்றியுடனவர் பாதம் சரணடைந்தேன் அன்பால் நிறைந்தே
With gratitude I have surrendered at His feet, filled with His love
3.இம்மையிதினில் இன்று வரையும் அன்னைபோல் நின்றே எந்தன்
In this life until today, He has stood like a mother for me
செம்மையாகவே தாங்கி நடத்திடுமென் தயாள தேவா
My merciful God, You faithfully carry and guide me
4.மேலுலகின் மகிமையான பூரண சந்தோஷம் மீட்பின்
The heavenly glory and perfect joy of salvation
கருணையுடன் பரனெனக்கருளுகிறார் நித்தம் நித்தமுமே
The Lord graciously grants it to me every single day
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List