Enidathil Nanmai Ellai Lyrics Song Chords PPT - என்னிடத்தில் நன்மை இல்லை

என்னிடத்தில் நன்மை இல்லை.
உம்மிடத்தில் பாவம் இல்லை இயேசு நான் உமக்கு
செய்நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை.
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே.

பாவங்களால் காயமுற்றேன் (உம்) காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே
நான் வைத்தேன் வேறொன்றும் எனில் இல்லை.
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணல் இல்லை.

நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே. நிம்மதியை தந்திட்டீரே.
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே.
நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே

Enidathil Nanmai Ellai lyrics songs, Enidathil Nanmai Ellai song lyrics, Enidathil Nanmai Ellai Lyrics Song Chords PPT -என்னிடத்தில் நன்மை இல்லை , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Enidathil Nanmai Ellai Lyrics Song Chords PPT - என்னிடத்தில் நன்மை இல்லை Lyrics in English

Ennidaththil nanmai illai.
Ummidaththil paavam illai Yesu naan umakku
Seinandri sollida verondrum vaarthai illai.
Jeevan thanthu en jeeviya maatirineere.

Paavangalaal kaayamurtren (um) kaayangalal aatrineere
Deva um paathaththil ennaiye
Naan vaiththen verondrum enil illai.
Kaaynthe ponen kanneerum kannal illai.

Nenjukkulle vanthitteere. Nimmathiyai thanthitteere.
Nesiththu vanthu en nenjaththai suththamaai nermaiyaai maatirineere.
Neere ennai umakkaai serththitteere

Enidathil Nanmai Ellai Lyrics Song Chords PPT - என்னிடத்தில் நன்மை இல்லை Lyrics in English (Tanglish)

என்னிடத்தில் நன்மை இல்லை.
உம்மிடத்தில் பாவம் இல்லை இயேசு நான் உமக்கு
செய்நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை.
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே.
Ennidaththil Nanmai Illai.
Ummidaththil Paavam Illai Iyesu Naan Umakku
Seynanri Sollida Veraondrum Vaarthai Illai.
Jeevan Thandhu En Jeeviya Maatrinnire.

பாவங்களால் காயமுற்றேன் (உம்) காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே
நான் வைத்தேன் வேறொன்றும் எனில் இல்லை.
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணல் இல்லை.
Paavangalal Kaayamuttrren (Um) Kaayangalal Aatrinnire
Deva Um Paathaththil Ennaiye
Naan Vaiththen Veraondrum Enil Illai.
Kaayndhe Ponaen Kanneerum Kannal Illai.

நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே. நிம்மதியை தந்திட்டீரே.
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே.
நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே
Nenjukullae Vandhittire. Nimmathiyai Thandhittire.
Nesiththu Vandhu En Nenjatthai Suththamaai Naermayaai Maatrinnire.
Neere Ennai Umakkai Serththittire.

Enidathil Nanmai Ellai Lyrics Song Chords PPT - என்னிடத்தில் நன்மை இல்லை Lyrics in English (Song Meaning)

என்னிடத்தில் நன்மை இல்லை.
உம்மிடத்தில் பாவம் இல்லை இயேசு நான் உமக்கு
செய்நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை.
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே.
There is no goodness in me.
There is no sin in You, Jesus; I am Yours
There are no other words to give thanks.
You gave life and changed my living being.

பாவங்களால் காயமுற்றேன் (உம்) காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே
நான் வைத்தேன் வேறொன்றும் எனில் இல்லை.
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணல் இல்லை.
I was wounded by sins; You healed with Your wounds
God, in Your path, You kept me
I placed nothing else anywhere.
I was scorched; there was no tear or eye.

நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே. நிம்மதியை தந்திட்டீரே.
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே.
நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே
You came into my heart; You gave peace
You came in love and made my heart pure and upright
You, Lord, have united me to Yourself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create