Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics Song Chords PPT - எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும் - 2
கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்

1. தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!

நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!

2. தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்

கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!

3. தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை

ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!

Enkal Thuthiththalin Jeya Kempeeramae lyrics songs, Enkal Thuthiththalin Jeya Kempeeramae song lyrics, Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics Song Chords PPT -எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே

Sign in to access this feature Sign Up

Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics Song Chords PPT - எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே Lyrics in English

Engal thuthithalin jaya kembeerame
Ennaalum kodi sthothiram!
Aaviyodaanma dhegam
Aandavar um pugazh paadum - 2
Kondaadum kodi sthothiram

1.Devanai thuthippathondre engal mulu mudhal oozhiyame
Aaviyin niraiyudaney endrum Devanai thozhuthiduvom!

Nigare illathavar! Neer nithiyamaanavar!
Magimai nirainthavar! Neer magathuvam aninthavar!

2.Thozhubavar naduvinile dhinam jothiyaai velipaduvaar
Oozhiyar mathiyile uyir thozhanaai udan varuvaar

Kirubai ullavar! Neer thuthiyil magilbavar!
Kiriyai seibavar! Neer magimai alippavar!

3.Devanukku nigaraai mulu akilathil evarumillai
Aandugal mudindhu ponaalum Avar aalugai mudivathillai

Aaviyai polibavar! Neer aaruthal alippavar!
Yenthi sumappavar! Neer magimaiyil serppavar!

Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics Song Chords PPT - எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே Lyrics in English (Tanglish)

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
Engal thuthithalin jaya kembeerame
Ennaalum kodi sthothiram!

ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும் - 2
Aaviyodaanma dhegam
Aandavar um pugazh paadum - 2

கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்
கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்
Kondaadum kodi sthothiram
Kondaadum kodi sthothiram

1.தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!
Devanai thuthippathondre engal mulu mudhal oozhiyame
Aaviyin niraiyudaney endrum Devanai thozhuthiduvom!

நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!
Nigare illathavar! Neer nithiyamaanavar!
Magimai nirainthavar! Neer magathuvam aninthavar!

2.தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்
Thozhubavar naduvinile dhinam jothiyaai velipaduvaar
Oozhiyar mathiyile uyir thozhanaai udan varuvaar

கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!
Kirubai ullavar! Neer thuthiyil magilbavar!
Kiriyai seibavar! Neer magimai alippavar!

3.தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை
Devanukku nigaraai mulu akilathil evarumillai
Aandugal mudindhu ponaalum Avar aalugai mudivathillai

ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!
Aaviyai polibavar! Neer aaruthal alippavar!
Yenthi sumappavar! Neer magimaiyil serppavar!

Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics Song Chords PPT - எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே Lyrics in English (Song Meaning)

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
Our victorious praise in triumph sounds
Forever millions of thanks to You!

ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும் - 2
Spirit, soul, and body all
Sing the praise of the Lord!

கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்
A celebration of countless thanks

1.தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!
Praising God is our first and foremost ministry
Filled with the Spirit, we worship Him always!

நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!
You are incomparable and eternal
Full of glory and clothed in majesty!

2.தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்
Among the worshippers You shine as light each day
Among the servants You come as a living friend

கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!
You are gracious and delight in praise
You work mighty deeds and give glory

3.தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை
No one is equal to God in all the universe
Even when ages end, His reign never ends

ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!
You pour out Your Spirit and give comfort
You carry us and bring us into glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create