Enna Kodupaen Naan Umakku Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் நான் உமக்கு

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ
என்னைத் தேடி வந்த தெய்வம் நீரல்லோ
என்ன கொடுப்பேன்,
நான் என்ன கொடுப்பேன்

1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
நோவாவைப் போல் தகன பலியினையோ
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்

2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
என்ன கொடுப்பேன் நான் என்ன கொடுப்பேன்

3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
என்னைக் கொடுப்பேன் நான் என்னை கொடுப்பேன்

என்னையே நான் தருகின்றேன் –2
என்னைத் தேடி வந்த தெய்வம் நீரல்லோ
என்னைக் கொடுப்பேன் நான் என்னைக் கொடுப்பேன்

Enna Kodupaen Naan Umakku lyrics songs, Enna Kodupaen Naan Umakku song lyrics, Enna Kodupaen Naan Umakku Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் நான் உமக்கு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enna Kodupaen Naan Umakku Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் நான் உமக்கு Lyrics in English

Enna koduppen naan umakku, enna koduppeno
Ennai thedi vandha Deivam Neer allo
Enna koduppen, naan enna koduppen

Abelai pol mandhaiyin thalaiyittrayyo
Noavaip pol thagana baliyaiyo
Aabiragaam pol than ore maganaiyo
Enna koduppen, naan enna koduppen

Gnaaniyaga pirandhirundhaal gnanathai koduppen
Aayanaga pirandhirundhaal mandhaiyai koduppen
Thoothanaga irundhirundhaal vaazhthu kooruven
Enna koduppen naan enna koduppen

Siru ullam tharugiren Neer thangida
Parisuthamai maatritta Neer vaarume
Ennaiye naan tharugiren Um magimaikke
Ennai koduppen naan ennai koduppen

Ennaiye naan tharugiren ennaalum tharugiren
Ennai thedi vandha Deivam Neer allo
Ennai koduppen naan ennai koduppen

Enna Kodupaen Naan Umakku Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் நான் உமக்கு Lyrics in English (Tanglish)

என்ன கொடுப்பேன் நான் உமக்கு, என்ன கொடுப்பேனோ
என்னைத் தேடி வந்த தெய்வம் நீரல்லோ
Enna koduppen naan umakku, enna koduppeno
Ennai thedi vandha Deivam neerallo

1.ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ, நோவாவைப் போல் தகன பலியினையோ
Aabelai pol mandhaiyin thalaiyeetrayo, Noavaipol thagana baliyinaiyo

ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ, என்ன கொடுப்பேன் நான் என்ன கொடுப்பேன்
Aabirakaam pol than ore maganaiyo, enna koduppen naan enna koduppen

2.ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன், ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
Gnaaniyaaga pirandhirundhaal gnaanathai koduppen, Aayanaaga pirandhirundhaal mandhaiyai koduppen

தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன், என்ன கொடுப்பேன் நான் என்ன கொடுப்பேன்
Dhoodhanaaga irundhirundhaal vaazhthu kooruven, enna koduppen naan enna koduppen

3.சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட, பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
Siru ullam tharugiren neer thangida, parisuthamaai maatri neer vaarume

என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே, என்னைக் கொடுப்பேன் நான் என்னைக் கொடுப்பேன்
Ennaiye naan tharugiren um magimaikke, enna koduppen naan enna koduppen

என்னையே நான் தருகின்றேன்-2 என்னைத் தேடி வந்த தெய்வம் நீரல்லோ
என்னைக் கொடுப்பேன் நான் என்னைக் கொடுப்பேன்
Ennaiye naan tharugiren – 2, ennai thedi vandha Deivam neerallo
Enna koduppen naan enna koduppen

Enna Kodupaen Naan Umakku Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் நான் உமக்கு Lyrics in English (Song Meaning)

1.என்னைத் தேடி வந்த தேவனுக்கு நான் என்ன தருவேன்
என் வாழ்க்கை முழுவதும் உமக்கே சொந்தமாக இருக்கிறது
What can I give to the God who came searching for me
My whole life belongs to You, Lord

2.பண்டைய விசுவாசிகளின் போல அர்ப்பணிப்பை நான் தர விரும்புகிறேன்
உமக்கு சிறந்த பலியாக என் இதயத்தை ஒப்படைக்கிறேன்
Like the faithful of old, I desire to give my offering
I surrender my heart as a living sacrifice to You

3.எனக்கு மிகவும் மதிப்புள்ளதை கூட உமக்காக கொடுக்க தயார்
உம் சித்தத்திற்கே என் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கிறேன்
Even what is most precious, I am willing to give for You
I dedicate my life fully to Your will

4.என் சிறிய இதயத்தை உமக்கு வாசஸ்தலமாக தருகிறேன்
என்னை பரிசுத்தமாக மாற்றி உமக்கே ஏற்றவனாக ஆக்குங்கள்
I give my small heart as Your dwelling place
Transform me and make me worthy for You

5.நான் என்னையே முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன்
என்னைத் தேடி வந்த தேவனே நீரே என் எல்லாம்
I surrender myself completely to You
You are the God who came searching for me, my everything

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create