Enna Koduppen Yesuvukku Ennil Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே

1.மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு

என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே

2. தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு

3. ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு

என்னைக் கொடுப்பேன்
என் இயேசுவுக்கு
ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசையரே

Enna Koduppen Yesuvukku Ennil lyrics songs, Enna Koduppen Yesuvukku Ennil song lyrics, Enna Koduppen Yesuvukku Ennil Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Enna Koduppen Yesuvukku Ennil Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு Lyrics in English

Ennak koduppen Iyesuvukku
Ennil ondrum illaiyaiya
Ellaam en Iyesuve

Meyppanai naan irundhalo
Oru aattukutti naan tharuvenae
Pullulla idangalil ennai
Meykkum nalla meypparukku

Ennil ondrum illaiyaiya
Ellaam en Iyesuve

Thuthanai naan irundhalo
Oru ekkaalam muzakkiduvenae
Vaanavar en Iyesuvukku
Vazhthu paadi tharuvatharku

Gnaaniyaa naan irundhalo
Pasum ponnum velli naan tharuvenae
Vellaippolam thoopavarkkam
Alli alli tharuvatharku

Ennaik koduppen
En Iyesuvukku
Jeeva baliyaga ennai
Eatrukkollum Iyesuyare

Enna Koduppen Yesuvukku Ennil Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு Lyrics in English (Tanglish)

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
Ennak koduppen Yesuvukku
Ennil ondrum illaiyaiyaa

எல்லாம் என் இயேசுவே
Ellaam en Yesuvae

மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
Maeyppanaai naan irundhaalo
Oru aattukkutti naan tharuvaenae

புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
Pullulla idangalil ennai
Maeykkum nalla maeypparukku

என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
Ennil ondrum illaiyaiyaa
Ellaam en Yesuvae

தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
Thoodhanaai naan irundhaalo
Oru ekkaalam muzhakkiduvaenae

வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு
Vaanavar en Yesuvukku
Vaazhththu paadi tharuvadharku

ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
Gnaaniyaai naan irundhaalo
Pasum ponnum velli naan tharuvaenae

வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
Vellaippolam thoobavarkkam
Alli alli tharuvadharku

என்னைக் கொடுப்பேன்
என் இயேசுவுக்கு
Ennaik koduppen
En Yesuvukku

ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
Jeeva baliyaaga ennai
Aetrukkollum Yesaiyarae

Enna Koduppen Yesuvukku Ennil Lyrics Song Chords PPT - என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு Lyrics in English (Song Meaning)

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
What shall I give to Jesus?
I have nothing of my own

எல்லாம் என் இயேசுவே
Everything is my Jesus

மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
If I were a shepherd
I would give a lamb

புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
To the good Shepherd
Who leads me in green pastures

என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
I have nothing of my own
Everything is my Jesus

தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
If I were an angel
I would sound a trumpet

வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு
To offer praise
To my Jesus with the heavenly hosts

ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
If I were a wise man
I would bring gold and silver

வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
White frankincense and incense
I would offer in abundance

என்னைக் கொடுப்பேன்
என் இயேசுவுக்கு
I will give myself
To my Jesus

ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
Accept me
As a living sacrifice, O Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create