Enna Nadanthalum Yaar Lyrics Song Chords PPT - என்ன நடந்தாலும் யார்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1. தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர் – 2
துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

2. ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே – 2
சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

Enna Nadanthalum Yaar ,Enna Nadanthalum Yaar lyrics songs, Enna Nadanthalum Yaar song lyrics, Enna Nadanthalum Yaar Lyrics Song Chords PPT - என்ன நடந்தாலும் யார், Jebathotta Jeyageethangal Vol 32, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Enna Nadanthalum Yaar Lyrics Song Chords PPT - என்ன நடந்தாலும் யார் Lyrics in English

enna natanthalum yar kaivittalum
umakku nanri solven
umathu pukazh patuven

theti vanthire therinthu kontire
thuya makanakkinir
thuthikkum makalakkinir iraja

ithayam niraintha nanri solven
iravum pakalum pukazh patuven

...enna

aaviyinale anpaiye uuri
pavankal nikkinire
supavankal matrinire iraja

...ithayam niraintha

irajavin thirumukam kankinra nalai
ethirnokki ootukiren iyesu
ninaiththup patukiren iraja

...ithayam niraintha

iraththaththinale oppuravakki
uravatas seythiraiya
ummotu inaiththiraiya

...ithayam niraintha

maranaththai azhiththu azhiya jivanai
arimukappatuththinire
arivikka azhaiththire ithai

...ithayam niraintha

Enna Nadanthalum Yaar Lyrics Song Chords PPT - என்ன நடந்தாலும் யார் Lyrics in English (Tanglish)

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
Enna Nadandhaalum Yaar Kaivittaalum
Umakku Nandri Solven
Umadhu Pugazh Paaduven

தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா
Thedi Vandheere Therindhu Kondheere
Thooya Maganaakkineer
Thudhikkum Maganaakkineer – Raja

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
Idhayam Niraintha Nandri Solven
Iravum Pagalum Pugazh Paaduven

ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுவabangal Maatrineere – Raja
Aaviyinaale Anbai Ootri
Paavangal Neekkineere
Suvaabangal Maatrineere – Raja

இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா
Rajaavin Thirumugam Kaangindra Naalai
Edhirnokki Odugiren – Yesu
Ninaiththu Paadugiren – Raja

Enna Nadanthalum Yaar Lyrics Song Chords PPT - என்ன நடந்தாலும் யார் Lyrics in English (Song Meaning)

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
Whatever happens, whoever forsakes me
I will thank You
I will sing Your praise

தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா
You came seeking me, You chose me
You made me a holy son
You made me a praising son – O King

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
With a heart full of gratitude I will thank You
Day and night I will sing Your praise

ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா
By Your Spirit You poured out love
You removed my sins
You changed my nature – O King

இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா
I run looking forward to the day
When I will see the King’s glorious face – Jesus
Thinking of it, I sing – O King

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create