Enna Oru Pasam Lyrics Songs Chords PPT - என்ன ஒரு பாசம்

என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்

வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்
இயேசையா இது நிசமா

தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ
இயேசையா இது நிசமா

எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு
என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்
இயேசையா இது நிசமா

Enna Oru Pasam Lyrics Songs Chords PPT - என்ன ஒரு பாசம், Enna Oru Pasam lyrics chords ppt, Eva.David Vijaykanth, Jacintha David songs lyrics chords

Sign in to access this feature Sign Up

Enna Oru Pasam Lyrics Songs Chords PPT - என்ன ஒரு பாசம் Lyrics in English

1.Enna oru paasam
Aiyaa um nesam
What a love you have, Lord
Pulled me close with mercy's embrace

2.Vaanathu natchathiramelam
Peyarai vachchu engayoo vaithheer
All the stars in heaven
You placed my name deep in your hand

3.Thaaee unnai marndhaalum
Naan maravaen endru sonneere
Even if my mother forgets me
You promised never to let me go

4.Enna thodugiravan um
Kanmaniya thodugiraan-oh
Who touches me, Lord
Touches your own beloved one

5.Etharkum udhavaadha
Ennaiyum neer kandu pudichchu
Even when nothing helps
You took me and held me close

6.En mela nambikkai vaithchu
Sinehithanaa izhuththukkondeer
Placed your trust on me
And drew me in like a true friend

Enna Oru Pasam Lyrics Songs Chords PPT - என்ன ஒரு பாசம் Lyrics in English (Tanglish)

1.என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
Enna oru paasam
Aiyaa um nesam

2.என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்
Ennaiye izhuththukkonda
Kaarunyaththin nesam

3.வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்
Vaanathu natchathiramelam
Peyarai vachchu engayoo vaithheer

4.என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்
En peyarai ullangaiyile
Varainji vachchi azhagu paarthheer

5.தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே
Thaai unnai marndhaalum
Naan maravaen endru sonneere

6.என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ
Enna thodugiravan um
Kanmaniya thodugiraan-oh

7.எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு
Etharkum udhavaadha
Ennaiyum neer kandu pudichchu

8.என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்
En mela nambikkai vaithchu
Sinehithanaa izhuththukkondeer

Enna Oru Pasam Lyrics Songs Chords PPT - என்ன ஒரு பாசம் Lyrics in English (Song Meaning)

1.என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
What a love it is, Lord
Your mercy pulls me close

2.என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்
You have drawn me near
With the love of your compassion

3.வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்
All the stars in heaven
You have placed my name among them

4.என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்
In your own hand, my name
You held and saw its beauty

5.தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே
Even if my mother forgets me
You promised you will not

6.என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ
Whoever touches me
Touches your own beloved one

7.எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு
Even when nothing helps
You see and lift me up

8.என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்
Placing your trust in me
You drew me like a true friend

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create