Enna Solli Devan Anbai Paadi Lyrics Song Chords PPT - என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி

என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
நன்றியுடன் மகிழுவேன்
இன்னல் யாவும் அகன்ற புதுமை

மன்னர் அவர் மகிமையே
பிறந்தார் இயேசு பிறந்தார்
உதித்தார் மனதில் உதித்தார்

1. மனிதன் வாழ உலகில் தேவன்
மகிமை யாவும் துறந்தார்
இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு

பெறவே இயேசு பிறந்தார்
கனிவாய் நமது இதயம் தேடி
இதமாய் வந்து அமர்ந்தார்

2. கவலை என்னை அணுகும் போது
துணையாய் தாமும் வருவார்
புயலாய் துயரம் வாழ்வில் வீசும்

அருகில் நின்று காப்பார்
இமைகள் கண்ணைக் காக்கும் தேவன்
அது போல் என்னைக் காப்பார்

Enna Solli Devan Anbai Paadi lyrics songs, Enna Solli Devan Anbai Paadi song lyrics, Enna Solli Devan Anbai Paadi Lyrics Song Chords PPT - என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Enna Solli Devan Anbai Paadi Lyrics Song Chords PPT - என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி Lyrics in English

Enna solli Devan anbai paadi
Nandriyudan magizhuven
Innal yaavum agandra pudhumai

Mannar avar magimaiye
Pirandhaar Yesu pirandhaar
Udhithaar manadhil udhithaar

1.Manithan vaazha ulagil Devan
Magimai yaavum thuranthaar
Inithaai naamum pudhithaai vaazhvu

perave Yesu pirandhaar
Kanivaai namathu idhayam thedi
Idhamaai vandhu amarndhaar

2.Kavalai ennai anugum podhu
Thunaiyaai thaamum varuvaar
Puyalaai thuyaram vaazhvil veesum

Arugil nindru kaappaar
Imaigal kannai kaakkum Devan
Adhu pol ennai kaappaar

Enna Solli Devan Anbai Paadi Lyrics Song Chords PPT - என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி Lyrics in English (Tanglish)

என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
நன்றியுடன் மகிழுவேன்
Enna solli Devan anbai paadi
Nandriyudan magizhuven

இன்னல் யாவும் அகன்ற புதுமை
மன்னர் அவர் மகிமையே
Innal yaavum agandra pudhumai
Mannar avar magimaiye

பிறந்தார் இயேசு பிறந்தார்
உதித்தார் மனதில் உதித்தார்
Pirandhaar Yesu pirandhaar
Udhithaar manadhil udhithaar

1.மனிதன் வாழ உலகில் தேவன்
மகிமை யாவும் துறந்தார்
Manithan vaazha ulagil Devan
Magimai yaavum thuranthaar

இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு
பெறவே இயேசு பிறந்தார்
Inithaai naamum pudhithaai vaazhvu
Perave Yesu pirandhaar

கனிவாய் நமது இதயம் தேடி
இதமாய் வந்து அமர்ந்தார்
Kanivaai namathu idhayam thedi
Idhamaai vandhu amarndhaar

2.கவலை என்னை அணுகும் போது
துணையாய் தாமும் வருவார்
Kavalai ennai anugum podhu
Thunaiyaai thaamum varuvaar

புயலாய் துயரம் வாழ்வில் வீசும்
அருகில் நின்று காப்பார்
Puyalaai thuyaram vaazhvil veesum
Arugil nindru kaappaar

இமைகள் கண்ணைக் காக்கும் தேவன்
அது போல் என்னைக் காப்பார்
Imaigal kannai kaakkum Devan
Adhu pol ennai kaappaar

Enna Solli Devan Anbai Paadi Lyrics Song Chords PPT - என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி Lyrics in English (Song Meaning)

என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
நன்றியுடன் மகிழுவேன்
What words can I use to sing of God’s love
I will rejoice with a thankful heart

இன்னல் யாவும் அகன்ற புதுமை
மன்னர் அவர் மகிமையே
All troubles have passed into a new beginning
He alone is the King of glory

பிறந்தார் இயேசு பிறந்தார்
உதித்தார் மனதில் உதித்தார்
Jesus is born, He is born
He has risen, He has risen in my heart

1.மனிதன் வாழ உலகில் தேவன்
மகிமை யாவும் துறந்தார்
God left all His glory in this world for mankind to live
He laid down all His heavenly glory

இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு
பெறவே இயேசு பிறந்தார்
So that we may live a sweet and new life, Jesus was born
Jesus came to give us new life

கனிவாய் நமது இதயம் தேடி
இதமாய் வந்து அமர்ந்தார்
He lovingly sought our hearts
And gently came to dwell within us

2.கவலை என்னை அணுகும் போது
துணையாய் தாமும் வருவார்
When worries come near me
He comes as my helper

புயலாய் துயரம் வாழ்வில் வீசும்
அருகில் நின்று காப்பார்
When storms of sorrow blow in life
He stands close and protects me

இமைகள் கண்ணைக் காக்கும் தேவன்
அது போல் என்னைக் காப்பார்
Just as eyelids guard the eyes
The Lord will guard and keep me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create