Enna Vinthai Enna Anbu Lyrics Song Chords PPT - என்ன விந்தை என்ன அன்பு

என்ன விந்தை என்ன அன்பு
என் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே

இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின்
அற்புத சாட்சி கேட்டிடுவீர்
ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடுவோம்
பாடல் ஒன்று பாடிடுவேன்

பட்சிக்கும் அக்கினி சோதனையா
பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே
பரிசுத்தர் பாதுகாப்பை என் சொல்லுவேன்
பாக்கியமென்று எண்ணிடுவேன் - என்ன

பல நாளாய் காத்து தவித்த உள்ளம்
இந்நாளில் பொங்கி பூரிக்குதே
பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை
பகிர்ந்திடுவேன் சபை நடுவில் - என்ன

என்னுள்ளம் தன்னில் ஊறிடும் ஊற்றே
உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே
உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
அன்று என் ஆவல் தீர்ந்திடுமே - என்ன

Enna Vinthai Enna Anbu lyrics songs, Enna Vinthai Enna Anbu song lyrics, Enna Vinthai Enna Anbu Lyrics Song Chords PPT - என்ன விந்தை என்ன அன்பு , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Enna Vinthai Enna Anbu Lyrics Song Chords PPT - என்ன விந்தை என்ன அன்பு Lyrics in English

Enna vindhai enna anbu
En aathuma kempireethup paadudhe

Immattum kaattha Nesar Yesuvin
Arpudha saatchi kaettiduvier
Aanandhamai anbarukkai paadiduvom
Paadal ondru paadiduven

Patchikkum akkinni sodhanaiyaa
Pasum ponnaai vilangida pudamittare
Parisuththar paadhugaappai en solluven
Paakkiyamenru enniduvien – enna

Pala naalai kaatthu thavitha ullam
Innaalil pongi poorikkudhe
Paaththiram nirampidum saatchiyai
Pagirndiduvien sabai naduvil – enna

Ennullam thannil ooridum ootrae
Unmaiyaai en thaagam theerthidudhe
Ummak kaana ullamellam aengkiduudhe
Andru en aaval theerndidume – enna

Enna Vinthai Enna Anbu Lyrics Song Chords PPT - என்ன விந்தை என்ன அன்பு Lyrics in English (Tanglish)

என்ன விந்தை என்ன அன்பு
என் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே
Enna vindhai enna anbu
En aathuma kempireethup paadudhe

இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின்
அற்புத சாட்சி கேட்டிடுவீர்
ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடுவோம்
பாடல் ஒன்று பாடிடுவேன்
Immattum kaattha nesar Yesuvin
Arpudha saatchi kaettiduvier
Aanandhamai anbarukkai paadiduvom
Paadal ondru paadiduven

பட்சிக்கும் அக்கினி சோதனையா
பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே
பரிசுத்தர் பாதுகாப்பை என் சொல்லுவேன்
பாக்கியமென்று எண்ணிடுவேன் - என்ன
Patchikkum akkinni sodhanaiyaa
Pasum ponnaai vilangida pudamittare
Parisuththar paadhugaappai en solluven
Paakkiyamenru enniduvien - enna

பல நாளாய் காத்து தவித்த உள்ளம்
இந்நாளில் பொங்கி பூரிக்குதே
பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை
பகிர்ந்திடுவேன் சபை நடுவில் - என்ன
Pala naalai kaatthu thavitha ullam
Innaalil pongi poorikkudhe
Paaththiram nirampidum saatchiyai
Pagirndiduvien sabai naduvil - enna

என்னுள்ளம் தன்னில் ஊறிடும் ஊற்றே
உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே
உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
அன்று என் ஆவல் தீர்ந்திடுமே - என்ன
Ennullam thannil ooridum ootrae
Unmaiyaai en thaagam theerthidudhe
Ummak kaana ullamellam aengkiduudhe
Andru en aaval theerndidume - enna

Enna Vinthai Enna Anbu Lyrics Song Chords PPT - என்ன விந்தை என்ன அன்பு Lyrics in English (Song Meaning)

என்ன விந்தை என்ன அன்பு
என் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே
What a wonder, what a love
My soul rejoices and sings

இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின்
அற்புத சாட்சி கேட்டிடுவீர்
ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடுவோம்
பாடல் ஒன்று பாடிடுவேன்
Even now, behold the marvelous testimony of the loving Jesus
Let us sing joyfully for the beloved
I will sing a song

பட்சிக்கும் அக்கினி சோதனையா
பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே
பரிசுத்தர் பாதுகாப்பை என் சொல்லுவேன்
பாக்கியமென்று எண்ணிடுவேன் - என்ன
Even through burning trials
He adorned me like shining gold
I will speak of the protection of the Holy One
And count it as my blessing – what a wonder

பல நாளாய் காத்து தவித்த உள்ளம்
இந்நாளில் பொங்கி பூரிக்குதே
பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை
பகிர்ந்திடுவேன் சபை நடுவில் - என்ன
A heart that has waited and suffered for many days
Now overflows and is filled
I will share the testimony that fills the vessel
In the midst of the assembly – what a wonder

என்னுள்ளம் தன்னில் ஊறிடும் ஊற்றே
உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே
உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
அன்று என் ஆவல் தீர்ந்திடுமே - என்ன
The spring that soaks my innermost being
Truly quenches my thirst
My whole heart longs to see You
That day my desire will be fulfilled – what a wonder

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create