Ennaal Ontum Koodaathaiyaa Lyrics Song Chords PPT - என்னால் ஒன்றும் கூடாதையா

என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்
என் நினைவுகள் உம் நினைவல்ல
என் சித்தங்கள் உம் சித்தமல்ல
என் ராஜா நீராக வேண்டும்
மனிதர்களின் பெலன் எனக்கிருந்தாலும்
சுய பெலத்தை நான் சார்ந்திருந்தாலும் -2
பலத்தினால் அல்ல பராக்கிரமமும் அல்ல
ஆவியினாலே எல்லாம் கூடும் -2

2.உலகத்தின் ஞானம் எனக்கிருந்தாலும்
உலகத்தின் மேன்மையை சார்ந்திருந்தாலும்
தெய்வீக ஞானம் நம்மை போதிக்கும்
தாழ்மை உள்ளவனை உயர்த்திடுமே

Ennaal Ontum Koodaathaiyaa lyrics songs, Ennaal Ontum Koodaathaiyaa song lyrics , Ennaal Ontum Koodaathaiyaa Lyrics Song Chords PPT -என்னால் ஒன்றும் கூடாதையா

Sign in to access this feature Sign Up

Ennaal Ontum Koodaathaiyaa Lyrics Song Chords PPT - என்னால் ஒன்றும் கூடாதையா Lyrics in English

Ennaal ondrum koodadhaiya
Ellaam ummaal koodum

En ninaivugal um ninaivalla
En siththangal um siththam alla

En raaja neeraaga vendum
Manithargalin belan enakkirundhaalum

Suya belathai naan saarndhirundhaalum
Balaththinaal alla paraakkiramamum alla

Aaviyinaale ellaam koodum
Ulagaththin gnaanam enakkirundhaalum
Ulagaththin menmaiyai saarndhirundhaalum

Dheiveega gnaanam nammai pothikkum
Thaazhmaiyullavanai uyarthidume

Ennaal Ontum Koodaathaiyaa Lyrics Song Chords PPT - என்னால் ஒன்றும் கூடாதையா Lyrics in English (Tanglish)

என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்
Ennaal ondrum koodadhaiya
Ellaam ummaal koodum

என் நினைவுகள் உம் நினைவல்ல
என் சித்தங்கள் உம் சித்தமல்ல
En ninaivugal um ninaivalla
En siththangal um siththam alla

என் ராஜா நீராக வேண்டும்
மனிதர்களின் பெலன் எனக்கிருந்தாலும்
En raaja neeraaga vendum
Manithargalin belan enakkirundhaalum

சுய பெலத்தை நான் சார்ந்திருந்தாலும்
பலத்தினால் அல்ல பராக்கிரமமும் அல்ல
Suya belathai naan saarndhirundhaalum
Balaththinaal alla paraakkiramamum alla

ஆவியினாலே எல்லாம் கூடும்
உலகத்தின் ஞானம் எனக்கிருந்தாலும்
Aaviyinaale ellaam koodum
Ulagaththin gnaanam enakkirundhaalum

உலகத்தின் மேன்மையை சார்ந்திருந்தாலும்
தெய்வீக ஞானம் நம்மை போதிக்கும்
Ulagaththin menmaiyai saarndhirundhaalum
Dheiveega gnaanam nammai pothikkum

தாழ்மை உள்ளவனை உயர்த்திடுமே
Thaazhmaiyullavanai uyarthidume

Ennaal Ontum Koodaathaiyaa Lyrics Song Chords PPT - என்னால் ஒன்றும் கூடாதையா Lyrics in English (Song Meaning)

என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்
Nothing is possible by me alone
Everything is possible through You

என் நினைவுகள் உம் நினைவல்ல
என் சித்தங்கள் உம் சித்தமல்ல
My thoughts are not Your thoughts
My desires are not Your will

என் ராஜா நீராக வேண்டும்
மனிதர்களின் பெலன் எனக்கிருந்தாலும்
My King, I want You to reign in me
Even if I have human strength

சுய பெலத்தை நான் சார்ந்திருந்தாலும்
பலத்தினால் அல்ல பராக்கிரமமும் அல்ல
Even if I depend on my own strength
Not by might, nor by power

ஆவியினாலே எல்லாம் கூடும்
உலகத்தின் ஞானம் எனக்கிருந்தாலும்
But by Your Spirit, all things are possible
Even if I have worldly wisdom

உலகத்தின் மேன்மையை சார்ந்திருந்தாலும்
தெய்வீக ஞானம் நம்மை போதிக்கும்
Even if I depend on worldly greatness
Divine wisdom teaches us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create