எந்நாளும் காக்கும் தேவ நாமம்
பாட வந்தோம் அவர் அன்புக்காக
நன்றி இன்று கூற வந்தோம்
மேன்மையான வாழ்வுக்காக
ஸ்தோத்திரிப்போம் அவர் என்றும்
மாறா நேசர் என்று வாழ்த்திடுவோம்
நீர் போதும் என்றும்
எந்தன் வாழ்வு இன்னும் உறுதியான
உயர்வைக் கண்டு சாட்சியாகும் -2
1. என் ஆத்ம நேசரே உம் சித்தம் என்னிலே
வேண்டும் என்று உம்மைத் தேடினேன்
இன்று நான் உந்தன் சொந்தமே
நீர் எந்தன் வாழ்விலே
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
என் வாழ்வில் உம் நாமம்
என்றென்றும் போற்றிப் பாடும்
மாறாத நல் ஈவு என்றென்றும்
என்னை சேரும்-2
நீரே வாரும் மேலான ஆசீர் தாரும்
மண்ணோரின் வாழ்வுக்கென்றும்
நீதிசெய்திடும்-2
2. கர்த்தர் என் பெலனும் அவரே என் கீதமும்
இரட்சிப்பின் அச்சாரமானவர் இந்த
வானமும் பூமியும் தேவனை பாடிடும்
நம் மீட்புக்கென்று வின் துறந்தவர்
என் இயேசு ராஜாதி ராஜனாக
மண்ணில் வந்தார்
தேவனின் மந்தையில் நம்மைக்
கொண்டு சேர்க்க வந்தார்
Ennaalum Kaakum Deva lyrics songs, Ennaalum Kaakum Deva song lyrics, Ennaalum Kaakum Deva Lyrics Song Chords PPT - எந்நாளும் காக்கும் தேவ நாமம்
Sign in to access this feature Sign Up
Ennaalum Kaakkum Deva Naamam
Paada Vandhom Avar Anbukkaaga
Nandri Indru Koora Vandhom
Menmaiyaana Vaazhvukkaaga
Sthotharippom Avar Endrum
Maaraa Nesar Endru Vaazhthiduvom
Neer Podhum Endrum
Endhan Vaazhvu Innum Urudhiyaana
Uyarvaik Kandu Saatchiyaagum -2
1.En Aathma Nesare Um Siththam Ennile
Vendum Endru Ummai Thedinen
Indru Naan Undhan Sondhame
Neer Endhan Vaazhvile
Ummai Vittu Engu Selluven
En Vaazhvil Um Naamam
Endrendrum Potri Paadum
Maaraadha Nal Eevu Endrendrum
Ennai Serum -2
Neere Vaarum Melaana Aaseer Thaarum
Mannorin Vaazhvukkendrum
Needhi Seydhidum -2
2.Karthar En Belanum Avare En Geethamum
Ratchippin Achaaramaanavar
Indha Vaanamum Boomiyum Devanai Paadidum
Nam Meetpukkendru Vin Thurandhavar
En Yesu Rajaadhi Raajanaaga
Mannil Vandhaar
Devanin Mandhaiyil Nammaik
Kondu Serkka Vandhaar
Neere Vaarum Melaana Aaseer Thaarum
Mannorin Vaazhvukkendrum
Needhi Seydhidum -2
எந்நாளும் காக்கும் தேவ நாமம்
பாட வந்தோம் அவர் அன்புக்காக
Ennaalum Kaakkum Deva Naamam
Paada Vandhom Avar Anbukkaaga
நன்றி இன்று கூற வந்தோம்
மேன்மையான வாழ்வுக்காக
Nandri Indru Koora Vandhom
Menmaiyaana Vaazhvukkaaga
ஸ்தோத்திரிப்போம் அவர் என்றும்
மாறா நேசர் என்று வாழ்த்திடுவோம்
Sthotharippom Avar Endrum
Maaraa Nesar Endru Vaazhthiduvom
நீர் போதும் என்றும்
எந்தன் வாழ்வு இன்னும் உறுதியான
Neer Podhum Endrum
Endhan Vaazhvu Innum Urudhiyaana
உயர்வைக் கண்டு சாட்சியாகும் -2
Uyarvaik Kandu Saatchiyaagum -2
என் ஆத்ம நேசரே உம் சித்தம் என்னிலே
வேண்டும் என்று உம்மைத் தேடினேன்
En Aathma Nesare Um Siththam Ennile
Vendum Endru Ummai Thedinen
இன்று நான் உந்தன் சொந்தமே
நீர் எந்தன் வாழ்விலே
Indru Naan Undhan Sondhame
Neer Endhan Vaazhvile
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
என் வாழ்வில் உம் நாமம்
Ummai Vittu Engu Selluven
En Vaazhvil Um Naamam
என்றென்றும் போற்றிப் பாடும்
மாறாத நல் ஈவு என்றென்றும்
Endrendrum Potri Paadum
Maaraadha Nal Eevu Endrendrum
என்னை சேரும் -2
Ennai Serum -2
நீரே வாரும் மேலான ஆசீர் தாரும்
மண்ணோரின் வாழ்வுக்கென்றும்
Neere Vaarum Melaana Aaseer Thaarum
Mannorin Vaazhvukkendrum
நீதிசெய்திடும் -2
Needhi Seydhidum -2
கர்த்தர் என் பெலனும் அவரே என் கீதமும்
இரட்சிப்பின் அச்சாரமானவர்
Karthar En Belanum Avare En Geethamum
Ratchippin Achaaramaanavar
இந்த வானமும் பூமியும் தேவனை பாடிடும்
நம் மீட்புக்கென்று விண் துறந்தவர்
Indha Vaanamum Boomiyum Devanai Paadidum
Nam Meetpukkendru Vin Thurandhavar
என் இயேசு ராஜாதி ராஜனாக
மண்ணில் வந்தார்
En Yesu Rajaadhi Raajanaaga
Mannil Vandhaar
தேவனின் மந்தையில் நம்மைக்
கொண்டு சேர்க்க வந்தார்
Devanin Mandhaiyil Nammaik
Kondu Serkka Vandhaar
எந்நாளும் காக்கும் தேவ நாமம்
பாட வந்தோம் அவர் அன்புக்காக
We have come to sing the name of God who protects forever
We have come for His love
நன்றி இன்று கூற வந்தோம்
மேன்மையான வாழ்வுக்காக
We have come to say thanks today
For the blessed and higher life
ஸ்தோத்திரிப்போம் அவர் என்றும்
மாறா நேசர் என்று வாழ்த்திடுவோம்
Let us praise Him forever
Let us proclaim He is the unchanging loving God
நீர் போதும் என்றும்
எந்தன் வாழ்வு இன்னும் உறுதியான
You are enough always
My life becomes more firm in You
உயர்வைக் கண்டு சாட்சியாகும் -2
My life will become a testimony of upliftment -2
என் ஆத்ம நேசரே உம் சித்தம் என்னிலே
வேண்டும் என்று உம்மைத் தேடினேன்
O Lover of my soul, I sought Your will in me
I searched You with desire
இன்று நான் உந்தன் சொந்தமே
நீர் எந்தன் வாழ்விலே
Today I am Yours
You are in my life
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
என் வாழ்வில் உம் நாமம்
Where shall I go away from You
Your name is in my life
என்றென்றும் போற்றிப் பாடும்
மாறாத நல் ஈவு என்றென்றும்
I will always praise and sing
Your unchanging good gift forever
என்னை சேரும் -2
Let it reach me -2
நீரே வாரும் மேலான ஆசீர் தாரும்
மண்ணோரின் வாழ்வுக்கென்றும்
Come Lord, give heavenly blessings
For the life of people on earth
நீதிசெய்திடும் -2
Do justice -2
கர்த்தர் என் பெலனும் அவரே என் கீதமும்
இரட்சிப்பின் அச்சாரமானவர்
The Lord is my strength and my song
He is the guarantee of salvation
இந்த வானமும் பூமியும் தேவனை பாடிடும்
நம் மீட்புக்கென்று விண் துறந்தவர்
Heaven and earth praise God
He came down from heaven for our salvation
என் இயேசு ராஜாதி ராஜனாக
மண்ணில் வந்தார்
My Jesus came as the King of Kings
He came to this earth
தேவனின் மந்தையில் நம்மைக்
கொண்டு சேர்க்க வந்தார்
He came to bring us into God’s flock
And gather us together
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List