Ennai Azhaithavar Unmaiyullavar Song Lyrics Chords PPT - என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்

தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால்

கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, ennai azhaithavar unmaiyullavar lyrics, ennai azhaithavar unmaiyullavar songs lyrics

Sign in to access this feature Sign Up

Ennai Azhaithavar Unmaiyullavar Song Lyrics Chords PPT - என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English

Ennai Azhaiththavar Unmaiyullavar
Anbin Vaakkuththaththangalai Thanthavar
Enthan Vazhigalil Ennaik Kaappavar
Endrum Unnai Nadaththiduvaar

Thadaigal Un Paathaiyilae
Perunthunba Velaiyil
Patharaamal Yesuvai Nambu
Puthuppaathai Thiranthiduvaar

Niraivaetriduvaar Than Naamaththinaal
Seyya Mudiyaathavaigal Ondrumillai
Singa Kebiyilum Akkiniyilum
Avar Sumoogam Ullathinaal

Kadal Alaipol Thuyarangal Soozhnthaalum
Theeraa Viyaathiyinaal Udal Thalarnthaalum
Unthan Arugil Yesu Varuvaar
Visuvaasaththaal Avarai Thodu

Ennai Azhaithavar Unmaiyullavar Song Lyrics Chords PPT - என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English (Tanglish)

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
Ennai Azhaiththavar Unmaiyullavar
Anbin Vaakkuththaththangalai Thanthavar

எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்
Enthan Vazhigalil Ennaik Kaappavar
Endrum Unnai Nadaththiduvaar

தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
Thadaigal Un Paathaiyilae
Perunthunba Velaiyil

பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்
Patharaamal Yesuvai Nambu
Puthuppaathai Thiranthiduvaar

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
Niraivaetriduvaar Than Naamaththinaal
Seyya Mudiyaathavaigal Ondrumillai

சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால்
Singak Kebiyilum Akkiniyilum
Avar Sumoogam Ullathinaal

கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
Kadal Alaipol Thuyarangal Soozhnthaalum
Theeraa Viyaathiyinaal Udal Thalarnthaalum

உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு
Unthan Arugil Yesu Varuvaar
Visuvaasaththaal Avarai Thodu

Ennai Azhaithavar Unmaiyullavar Song Lyrics Chords PPT - என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English (Song Meaning)

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
The One Who Called Me Is Faithful
He Gave Promises Of Love

எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்
He Protects Me In All My Ways
He Will Always Lead You

தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
When Obstacles Fill Your Path
And In Times Of Great Trouble

பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்
Trust Jesus Without Fear
He Will Open A New Way

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
He Will Fulfill By His Name
Nothing Is Impossible For Him

சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால்
Even In The Lions’ Den And Fire
His Presence Is There

கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
Even If Sorrows Surround Like Sea Waves
And Your Body Weakens With Sickness

உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு
Jesus Will Come Near You
Touch Him By Faith

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create