Ennai Azhaithavar Yesu nalla Lyrics Song Chords PPT - என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்

என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
முன் குறித்தவர் இயேசு நல்லவர் - (2)
துதிபாடுவோம் புகழ் பாடுவோம்
தூயவரை நாம் கொண்டாடுவோம் -(2)

1. காணாமல் போன என்னையும் இயேசு
அன்போடு தேடி வந்தார்
அவர் அதிசயர் அவர் அற்புதர்
அவர் என்றென்றும் மாறாதவர்

2. பாதாளம் சென்ற என்னையும்
இயேசு அன்போடு தூக்கினாரே
அவர் பரிகாரி அவர் பரிசுத்தர்
அவர் என் வாழ்வில் ஒளியானவர்

3. மாறாத கிருபையால் என்னையும்
இயேசு இம்மட்டும் நடத்தினாரே
அவர் எபிநேசர் அவர் ஏல்ரோயி
அவர் கிருபையால் மாறாதவர்

Ennai Azhaithavar Yesu nalla lyrics songs, Ennai Azhaithavar Yesu nalla song lyrics , Ennai Azhaithavar Yesu nalla Lyrics Song Chords PPT -என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்

Sign in to access this feature Sign Up

Ennai Azhaithavar Yesu nalla Lyrics Song Chords PPT - என்னை அழைத்தவர் இயேசு நல்லவர் Lyrics in English

Ennai Azaiththavar Yesu Nallavar
Mun Kuriththavar Yesu Nallavar
Thudipaaduvom Pugazh Paaduvom
Thooyavarai Naam Kondaduvom

Kaanamal Pona Ennaiyum Yesu
Anbodu Thedi Vandhaar
Avar Adhisayar Avar Arpudhar
Avar Endrendrum Maaraadhavar

Paadhaalam Senra Ennaiyum Yesu
Anbodu Thookkinaare
Avar Parigaari Avar Parisuththar
Avar En Vaazhvil Oliyaanavar

Maaraadha Kirubaiyaal Ennaiyum
Yesu Immatum Nadaththinaare
Avar Ebinesar Avar Elroi
Avar Kirubaiyaal Maaraadhavar

Ennai Azhaithavar Yesu nalla Lyrics Song Chords PPT - என்னை அழைத்தவர் இயேசு நல்லவர் Lyrics in English (Tanglish)

என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
முன் குறித்தவர் இயேசு நல்லவர்
Ennai Azaiththavar Yesu Nallavar
Mun Kuriththavar Yesu Nallavar

துதிபாடுவோம் புகழ் பாடுவோம்
தூயவரை நாம் கொண்டாடுவோம்
Thudipaaduvom Pugazh Paaduvom
Thooyavarai Naam Kondaduvom

காணாமல் போன என்னையும் இயேசு
அன்போடு தேடி வந்தார்
Kaanamal Pona Ennaiyum Yesu
Anbodu Thedi Vandhaar

அவர் அதிசயர் அவர் அற்புதர்
அவர் என்றென்றும் மாறாதவர்
Avar Adhisayar Avar Arpudhar
Avar Endrendrum Maaraadhavar

பாதாளம் சென்ற என்னையும் இயேசு
அன்போடு தூக்கினாரே
Paadhaalam Senra Ennaiyum Yesu
Anbodu Thookkinaare

அவர் பரிகாரி அவர் பரிசுத்தர்
அவர் என் வாழ்வில் ஒளியானவர்
Avar Parigaari Avar Parisuththar
Avar En Vaazhvil Oliyaanavar

மாறாத கிருபையால் என்னையும்
இயேசு இம்மட்டும் நடத்தினாரே
Maaraadha Kirubaiyaal Ennaiyum
Yesu Immatum Nadaththinaare

அவர் எபிநேசர் அவர் ஏல்ரோயி
அவர் கிருபையால் மாறாதவர்
Avar Ebinesar Avar Elroi
Avar Kirubaiyaal Maaraadhavar

Ennai Azhaithavar Yesu nalla Lyrics Song Chords PPT - என்னை அழைத்தவர் இயேசு நல்லவர் Lyrics in English (Song Meaning)

என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
முன் குறித்தவர் இயேசு நல்லவர்
The One Who Called Me Jesus Is Good
The One Who Chose Me Jesus Is Good

துதிபாடுவோம் புகழ் பாடுவோம்
தூயவரை நாம் கொண்டாடுவோம்
Let Us Sing Praise And Worship
Let Us Celebrate The Holy One

காணாமல் போன என்னையும் இயேசு
அன்போடு தேடி வந்தார்
Even Me Who Was Lost Jesus
Came Searching In Love

அவர் அதிசயர் அவர் அற்புதர்
அவர் என்றென்றும் மாறாதவர்
He Is Wonderful He Is Miraculous
He Never Changes Forever

பாதாளம் சென்ற என்னையும் இயேசு
அன்போடு தூக்கினாரே
Even Me Who Went Down To Depths Jesus
Lifted Me With Love

அவர் பரிகாரி அவர் பரிசுத்தர்
அவர் என் வாழ்வில் ஒளியானவர்
He Is Redeemer He Is Holy
He Is The Light Of My Life

மாறாத கிருபையால் என்னையும்
இயேசு இம்மட்டும் நடத்தினாரே
By Unchanging Grace Even Me
Jesus Has Led Till Now

அவர் எபிநேசர் அவர் ஏல்ரோயி
அவர் கிருபையால் மாறாதவர்
He Is Ebenezer He Is El Roi
By His Grace He Never Changes

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create