Ennai Azhaithavarae Song Lyrics Chords Ppt -என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்

உங்க கரம் இருக்க பயமில்லையே

கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையிலும் நான் நடப்பேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்

Ennai Azhaithavarae songs lyrics, Davidsam joyson, Ennai Azhaithavarae songs lyrics , என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே, Ennai Azhaithavarae naan songs lyrics ppt chords, tamil christian songs lyrics ppt chords, Davidsam joyson

Sign in to access this feature Sign Up

Ennai Azhaithavarae Song Lyrics Chords Ppt -என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே Lyrics in English

Ennai azhaiththavare dhinam nadaththuveere
Unga karam irukka bayamillaiye
Endha paathaiyaiyum thaandiduven
Endha soozhnilaiyum maerkkolluven

Unga karam irukka bayamillaiye – 2

Karuvile ennai kandhavare, peyar solli ennai azhaiththavare
Nanmaigal enakkai seybavare, vazhuvaamal ennai kaaththavare
Inimaelum ennai kaappavare

Pullulla idangalil maeyththiduveer, amarntha thanniir andai nadaththiduveer
Maranaththin pallaththaakku soozhnthittaalum, vaakkennum kolinaal belappadutthi
Enakkaana nanmaiyai kaana seivveer

Ennai azhaiththavare dhinam nadaththuveere
Unga karam irukka bayamillaiye
Endha paathaiyilum naan nadappen
Endha soozhnilaiyum maerkkolluven

Ennai Azhaithavarae Song Lyrics Chords Ppt -என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே Lyrics in English (Tanglish)

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
Ennai azhaiththavare dhinam nadaththuveere
உங்க கரம் இருக்க பயமில்லையே
Unga karam irukka bayamillaiye
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
Endha paathaiyaiyum thaandiduven
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
Endha soozhnilaiyum maerkkolluven

உங்க கரம் இருக்க பயமில்லையே - 2
Unga karam irukka bayamillaiye – 2

கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே
Karuvile ennai kandhavare Peyar solli ennai azhaiththavare
நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே
Nanmaigal enakkai seybavare Vazhuvaamal ennai kaaththavare
இனிமேலும் என்னை காப்பவரே
Inimaelum ennai kaappavare

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
Pullulla idangalil maeyththiduveer Amarntha thanniir andai nadaththiduveer
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
Maranaththin pallaththaakku soozhnthittaalum Vaakkennum kolinaal belappadutthi
எனக்கான நன்மையை காண செய்வீர்
Enakkaana nanmaiyai kaana seivveer

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
Ennai azhaiththavare dhinam nadaththuveere
உங்க கரம் இருக்க பயமில்லையே
Unga karam irukka bayamillaiye
எந்த பாதையிலும் நான் நடப்பேன்
Endha paathaiyilum naan nadappen
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
Endha soozhnilaiyum maerkkolluven

Ennai Azhaithavarae Song Lyrics Chords Ppt -என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே Lyrics in English (Song Meaning)

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
You who have called me, You will lead me daily,
With Your hand upon me, I have no fear.
I will cross any path that comes my way,
I will face every situation with courage.

உங்க கரம் இருக்க பயமில்லையே - 2
With Your hand upon me, I have no fear – 2.

கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே
நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே
You found me in the womb, You called me by name,
The One who does good things for me, the One who guarded me without letting me fall,
The One who will continue to protect me forever.

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்
You will make me graze in green pastures, You will lead me beside still waters,
Even if the valley of death surrounds me, by Your staff of promise You strengthen me,
And You will let me see the goodness prepared for me.

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையிலும் நான் நடப்பேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
You who have called me, You will lead me daily,
With Your hand upon me, I have no fear.
I will walk through any path without wavering,
I will overcome every situation with boldness.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create