Ennai Azhaithavare Lyrics Song Chords PPT-என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்

என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா

1. சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

2. சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

3. மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

Ennai Azhaithavare lyrics songs, Ennai Azhaithavare song lyrics, Ennai Azhaithavare Lyrics Song Chords PPT -என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்

Sign in to access this feature Sign Up

Ennai Azhaithavare Lyrics Song Chords PPT-என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர் Lyrics in English

Ennai azhaithavare ennai nadathiduveer
Ella paathaiyilum
Karam pidithavar neer kaividamaatteer
Ennai azhaithavar neer allavaa

Ennai azhaithavar neer allavaa
Mun kurithathum neer allavaa

Sothanaigal ennai soozhnthaalum
Thevaigale en thevaiyaanaalum
Thodarnthu munneruven visuvaasathinaal
Ennai azhaithavar neer allavaa
Saththurukkal ennai nerukkinraalum

Naalthorum ennai nindhithaalum
Jeyithiduven unthan belaththinaal
Ennai azhaithavar neer allavaa
Manithargal dhinamum maarinaalum
Soozhnilaigal ellaam ethiraai vandhaalum
Yetra nerathil ennai uyarthiduveer
Ennai azhaithavar neer allavaa

Ennai Azhaithavare Lyrics Song Chords PPT-என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர் Lyrics in English (Tanglish)

என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
Ennai azhaithavare ennai nadathiduveer
Ella paathaiyilum

கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
Karam pidithavar neer kaividamaatteer
Ennai azhaithavar neer allavaa

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா
Ennai azhaithavar neer allavaa
Mun kurithathum neer allavaa

1. சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
Sothanaigal ennai soozhnthaalum
Thevaigale en thevaiyaanaalum

தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
Thodarnthu munneruven visuvaasathinaal
Ennai azhaithavar neer allavaa

2. சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
Saththurukkal ennai nerukkinraalum
Naalthorum ennai nindhithaalum

ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
Jeyithiduven unthan belaththinaal
Ennai azhaithavar neer allavaa

3. மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
Manithargal dhinamum maarinaalum
Soozhnilaigal ellaam ethiraai vandhaalum

ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
Yetra nerathil ennai uyarthiduveer
Ennai azhaithavar neer allavaa

Ennai Azhaithavare Lyrics Song Chords PPT-என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர் Lyrics in English (Song Meaning)

என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
You who called me, will lead me
In every path I walk

கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
You hold my hand and never leave me
Are You not the One who called me

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா
Are You not the One who called me
Are You not the One who chose me before

1. சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும்
Even if trials surround me
Even if needs become my burden

தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
I will keep moving forward by faith
Are You not the One who called me

2. சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
Even if enemies press me hard
Even if I am mocked every day

ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
I will overcome by Your strength
Are You not the One who called me

3. மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
Even if people change daily
Even if situations turn against me

ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
At the right time You will lift me up
Are You not the One who called me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create