என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல்
நான் இல்லையே -2
நான் வாழ்ந்தது
உங்க கிருபை
நான் வளர்ந்ததும்
உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே
உம் கிருபையே -2
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
1. தன்மையில் அழுதபோது
தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது
தங்கிட யாரும் இல்ல -2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருப இல்லேனா நானும் இல்ல -2
2. நான் என்று சொல்ல
எனக்கு ஒன்றும் இல்ல
தெறமன்னு சொல்ல
என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதி இல்லா என்னை
உயர்த்தியது உங்க கிருபை
உங்க கிருப இல்லனா
நானும் இல்ல -2
Ennai Azhathavarae Ennai lyrics songs, Ennai Azhathavarae Ennai song lyrics, Ennai Azhathavarae Ennai Lyrics Song Chords PPT -என்னை அழைத்தவரே என்னை
Sign in to access this feature Sign Up
Ennai Azhaiththavarae
Ennai Thottavarae
Neer Illaamal
Naan Illaiyae
Naan Vaazhndhathu
Unga Kirubai
Naan Valarndhathum
Unga Kirubai
Ennai Uyarththi Vaiththeerae
Um Kirubaiyae
Unga Kirubai Vaendumae
Unga Kirubai Poadhumae
Unga Kirubai Illaamal
Naan Ondrum Illaiyae
Yaesuvae
Thanmaiyil Azhuthapoadhu
Thaetrida Yaarum Illa
Thallaadi Nadandhapoadhu
Thangida Yaarum Illa
Kathari Azhutha Naeraththil
En Kanneer Thudaiththa Unga Kirubai
Unga Kirubai Illaenaa Naanum Illa
Naan Endru Solla
Enakku Ondrum Illa
Theramennu Solla
Ennidam Edhuvum Illa
Thagudhi Illaa Ennai
Uyarththiyathu Unga Kirubai
Unga Kirubai Illaenaa
Naanum Illa
என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
Ennai Azhaiththavare
Ennai Thottavare
நீர் இல்லாமல் நான் இல்லையே
நான் வாழ்ந்தது உங்க கிருபை
Neer Illaamal Naan Illaiye
Naan Vaazhnthadhu Unga Kirubai
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே
Naan Valarnthadhum Unga Kirubai
Ennai Uyarththi Vaiththeere
உம் கிருபையே
உங்க கிருபை வேண்டுமே
Um Kirubaiye
Unga Kirubai Vendume
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே
Unga Kirubai Pothume
Unga Kirubai Illaamal Naan Ondrum Illaiye
தன்மையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தங்கிட யாரும் இல்ல
Thanmaiyil Azhudhapodhu Thetrida Yaarum Illa
Thallaadi Nadanthapodhu Thangida Yaarum Illa
கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருப இல்லேனா நானும் இல்ல
Kathari Azhudha Neraththil En Kanneer Thudaiththa Unga Kiruba
Unga Kiruba Illena Naanum Illa
நான் என்று சொல்ல எனக்கு ஒன்றும் இல்ல
தெறமன்னு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல
Naan Endru Solla Enakku Ondrum Illa
Theramannu Solla Ennidam Edhuvum Illa
தகுதி இல்லா என்னை உயர்த்தியது உங்க கிருபை
உங்க கிருப இல்லனா நானும் இல்ல
Thagudhi Illaa Ennai Uyarththiyadhu Unga Kirubai
Unga Kirubai Illana Naanum Illa
என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
You Who Called Me
You Who Touched Me
நீர் இல்லாமல் நான் இல்லையே
நான் வாழ்ந்தது உங்க கிருபை
Without You I Am Nothing
My Life Is By Your Grace
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே
My Growth Is By Your Grace
You Have Lifted Me Up
உம் கிருபையே
உங்க கிருபை வேண்டுமே
It Is Your Grace
I Need Your Grace
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே
Your Grace Is Sufficient
Without Your Grace I Am Nothing
தன்மையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தங்கிட யாரும் இல்ல
When I Wept Alone None Comforted Me
When I Staggered None Supported Me
கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருப இல்லேனா நானும் இல்ல
In My Crying Your Grace Wiped My Tears
Without Your Grace I Am Nothing
நான் என்று சொல்ல எனக்கு ஒன்றும் இல்ல
தெறமன்னு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல
I Have Nothing To Call My Own
I Have No Worth Of Myself
தகுதி இல்லா என்னை உயர்த்தியது உங்க கிருபை
உங்க கிருப இல்லனா நானும் இல்ல
It Is Your Grace That Raised The Unworthy Me
Without Your Grace I Am Nothing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List