Ennai Deiva Saayalaana Song Chords PPT - பாமாலை: 340 என்னைத் தெய்வ சாயலான

1. என்னைத் தெய்வ சாயலான
சிஷ்டியாக்கிப் பின்பு நான்
கெட்டபோதென் மீட்பரான
கர்த்தரே, நீர் நேசந்தான்
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

2. என்னை முன்னமே தெரிந்து,
காலம் நிறைவேறின
போதென் ரூபையே அணிந்து
நர ஜென்மமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

3. எனக்காகப் பாடுபட்டு,
நிந்தையுள்ளதாகிய
சாவால் பரமண்டலத்து
பாக்கியத்தைத் தேடின
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

4. எனக்கொளியும் வழியும்
சத்தியமும் நித்திய
ஜீவனும் பரகதியும்
சகலமுமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

5. என் துர்ச்சிந்தையை அறுத்து,
என்னை வென்று, என்னுட
உள்ளத்தை யெல்லாம் இழுத்து,
பரவசமாக்கின
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

6. என்றும் என்னை உண்மையாக
நேசித்துப் பிதாவுட
பாரிசத்தில் எனக்காக
வேண்டிக் கொண்டிருக்கிற
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

7. என்னை மண்குழியை விட்டு
எழச்சொல்லி, பரம
ஜோதியால் அலங்கரித்து
சேர்க்கச் சித்தமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

பாமாலை: 340- என்னைத் தெய்வ சாயலான Pamalai Songs Lyrics ,Ennai Deiva Saayalaana ,Ennai Deiva Saayalaana lyrics songs,Ennai Deiva Saayalaana song lyrics,Ennai Deiva Saayalaana Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ennai Deiva Saayalaana Song Chords PPT - பாமாலை: 340 என்னைத் தெய்வ சாயலான Lyrics in English

Ennai theiva saayalaana
Sishtiyaakki pinbu naan
Kettapothen meedparaan
Karththare, neer nesandhaan
Nesamae, naan endraikkum
Ummudayonaagaum.

Ennai munname therindhu
Kaalam niraiverin
Pothen roopaiye aninthu
Nara jenmamaagiya
Nesamae, naan endraikkum
Ummudayonaagaum.

Enakkaagap paadupattu
Nindaiyullathaagiya
Saavaal paramandhalathu
Paakkiyathai thedina
Nesamae, naan endraikkum
Ummudayonaagaum.

Enakkoliyum vazhiyum
Saththiyamum niththiya
Jeevanum parakadhiyum
Sakalamumaagiya
Nesamae, naan endraikkum
Ummudayonaagaum.

En thurchindhaiyai aruthu
Ennai vendru, ennuda
Ullaththai yellam izhuthu
Paravasamaakkina
Nesamae, naan endraikkum
Ummudayonaagaum.

Endrum ennai unmaiyaaga
Nesiththu pithaavuda
Paarisaththil enakkaaga
Vendik kondirukkira
Nesamae, naan endraikkum
Ummudayonaagaum.

Ennai mankuzhiyai vittu
Ezhacholli, param
Jothiyaal alangariththu
Serkkach siththamaagiya
Nesamae, naan endraikkum
Ummoodyaanaagaum.

Ennai Deiva Saayalaana Song Chords PPT - பாமாலை: 340 என்னைத் தெய்வ சாயலான Lyrics in English (Tanglish)

என்னை தேவா சாயலான
சிஷ்டியாக்கி பிறகு நான்
Ennai theiva saayalaana
Sishtiyaakki pinbu naan

கேட்டப்போதேன் மீட்பரான்
கர்த்தரே, நீர் நேசந்தான்
Kettapothen meedparaan
Karththare, neer nesandhaan

என்னை முன்நமெ தெரிந்து
காலம் நிறைவெறின்
Ennai munname therindhu
Kaalam niraiverin

போதேன் ரூபையே அனிந்து
நரஜென்மமாகிய
Pothen roopaiye aninthu
Nara jenmamaagiya

எனக்காகப் பாடுபட்டு
நிந்தையுள்ளத்தாகிய
Enakkaagap paadupattu
Nindaiyullathaagiya

சவால் பரமந்தளத்து
பாக்கியத்தை தேடின
Saavaal paramandhalathu
Paakkiyathai thedina

எனக்கோலியும் வழியும்
சத்தியமும் நித்திய
Enakkoliyum vazhiyum
Saththiyamum niththiya

ஜீவனும் பரகதியும்
சகலமுமாகிய
Jeevanum parakadhiyum
Sakalamumaagiya

என் துர்சிந்தையை அறுது
என்னை வேன்றி, என்னுடைய
En thurchindhaiyai aruthu
Ennai vendru, ennuda

உள்ளத்தை எல்லாம் இழுதி
பரவசமாக்கின்
Ullaththai yellam izhuthu
Paravasamaakkin

என்றும் என்னை உண்மையாக
நேசித்து பிதாவுட்
Endrum ennai unmaiyaaga
Nesiththu pithaavud

பாரிசத்தில் எனக்காக
வெண்டிக் கொண்டிருக்கிற
Paarisaththil enakkaaga
Vendik kondirukkira

என்னை மங்குழியை விட்டு
எழச்சொல்லி, பரம்
Ennai mankuzhiyai vittu
Ezhacholli, param

ஜோதியால் அலங்கரித்து
சேர்க்கச் சித்தமாகிய
Jothiyaal alangariththu
Serkkach siththamaagiya

Ennai Deiva Saayalaana Song Chords PPT - பாமாலை: 340 என்னைத் தெய்வ சாயலான Lyrics in English (Song Meaning)

என்னை தேவா சாயலான
சிஷ்டியாக்கி பிறகு நான்
O Lord, You inclined towards me
And made me Your disciple

கேட்டப்போதேன் மீட்பரான்
கர்த்தரே, நீர் நேசந்தான்
When I was lost, You rescued me
Lord, You loved me deeply

என்னை முன்நமெ தெரிந்து
காலம் நிறைவெறின்
You knew me even before I came
And filled my life with purpose

போதேன் ரூபையே அனிந்து
நரஜென்மமாகிய
I offered my life to You
Though born in human form

எனக்காகப் பாடுபட்டு
நிந்தையுள்ளத்தாகிய
I sang for You with all my heart
And sought Your blessings

சவால் பரமந்தளத்து
பாக்கியத்தை தேடின
I faced the challenges of life
Seeking the ultimate joy

எனக்கோலியும் வழியும்
சத்தியமும் நித்திய
My path and purpose
My life and truth are Yours

ஜீவனும் பரகதியும்
சகலமுமாகிய
My life and faith
All belong to You

என் துர்சிந்தையை அறுது
என்னை வேன்றி, என்னுடைய
You understood my selfish thoughts
And took all my heart

உள்ளத்தை எல்லாம் இழுதி
பரவசமாக்கின்
You emptied me of everything
And filled me with Your joy

என்றும் என்னை உண்மையாக
நேசித்து பிதாவுட்
Forever You love me truly
Like a Father in heaven

பாரிசத்தில் எனக்காக
வெண்டிக் கொண்டிருக்கிற
In the heavenly court You stand
Seeking me always

என்னை மங்குழியை விட்டு
எழச்சொல்லி, பரம்
You freed me from the pit of sin
And lifted me with Your glory

ஜோதியால் அலங்கரித்து
சேர்க்கச் சித்தமாகிய
You adorned me with Your light
And made me fit to unite with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create