Ennai kaangindra Devan neere Lyrics Song Chords PPT - என்னை காண்கின்ற தேவன் நீரே

என்னை காண்கின்ற தேவன் நீரே
என்னோடு பேசினீரே என்
கண்ணீரை துடைத்தீரே
உமக்கே நான் அடிமையானேன்

என் சிறுமையை பார்த்தீரே
என் தாழ்மையை நினைத்தீரே
என் உள்ளத்தை அறிந்த தெய்வம் நீரே
என்னை நீர் தேற்றினீரே

– என்னை

என் துன்பத்தின் வேளையிலே
என் குரலை கேட்டு வந்தீர்
என் இக்கட்டில் இருந்து மீட்டீரே
காருண்ய தேவன் நீரே

– என்னை

என் நெஞ்சத்தின் பாரம் மாற்றினீரே
என் இரட்சிப்பின் தேவன் நீரே
என் ஆத்ம நேசர் வந்தீரய்யா
நான் செய்த பாக்கியமே

Ennai kaangindra Devan neere Lyrics Song, Ennai kaangindra Devan neere Song lyrics, Ennai kaangindra Devan neere Lyrics Song Chords PPT - என்னை காண்கின்ற தேவன் நீரே

Sign in to access this feature Sign Up

Ennai kaangindra Devan neere Lyrics Song Chords PPT - என்னை காண்கின்ற தேவன் நீரே Lyrics in English

Ennai kaangindra Devan neere
Ennodu pesineere en
Kanneerai thudaiththeere
Umakke naan adimaiyaanen

En sirumaiyai paarththeere en
Thaazhmaiayi ninaiththeere en
Ullaththai arindha Deivam neere
Ennai neer thetrineere

– Ennai

En thunbaththin velaiyile en
Kuralai ketu vandheer
En ikkatt il irundhu meettire
Kaarunya Devan neere

– Ennai

En nenjaththin baaram maatrineere en
Iratchippin Devan neere
En aathma nesar vandheeraiyya
Naan seitha paakkiyame

Ennai kaangindra Devan neere Lyrics Song Chords PPT - என்னை காண்கின்ற தேவன் நீரே Lyrics in English (Tanglish)

TRUE

Ennai kaangindra Devan neere Lyrics Song Chords PPT - என்னை காண்கின்ற தேவன் நீரே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create