Ennai Kaluvum Um Raththathaalae Lyrics Song Chords PPT - என்னை கழுவும் உம் ரத்ததாலே

என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2)

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)

என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் (2)
பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே (2)

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)

என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2)
கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மன்னித்தருளும் (2)

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)

என் உதடுகள் திறந்தருளும் உம் புகழை நான் அறிவித்திட (2) இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் (2)

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிடும் (4)

Ennai Kaluvum Um Raththathaalae lyrics songs, Ennai Kaluvum Um Raththathaalae song lyrics, Ennai Kaluvum Um Raththathaalae Lyrics Song Chords PPT - என்னை கழுவும் உம் ரத்ததாலே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai Kaluvum Um Raththathaalae Lyrics Song Chords PPT - என்னை கழுவும் உம் ரத்ததாலே Lyrics in English

Ennai kazhuvum Um rathathalae suthigarithum Um aaviyaalae (2)

Ennai kazhuvum naan sutham aavaen
Suthigariyum naan thooymaiyaavaen (2)
Ummai pol ennai maatritum (4)

Ennai thallaadhirum sutha aaviyae vilagaadhirum (2)
Parisutha irudhayam enil thaarumae
Nilaivara aaviyai pudhupiyumae (2)

Ennai kazhuvum naan sutham aavaen
Suthigariyum naan thooymaiyaavaen (2)
Ummai pol ennai maatritum (4)

En paavangal ennaadhirum
En akkiramangal neekkiyarulum (2)
Kirubaiyinaal enakku irangidum
Irakkathinaal ennai mannitharulum (2)

Ennai kazhuvum naan sutham aavaen
Suthigariyum naan thooymaiyaavaen (2)
Ummai pol ennai maatritum (4)

En udhadugal thirandharulum um pugazhai naan arivithida (2)
Ratchippin sandhoshathai thirumba thaarum
Urchaaga aavi ennai thaanga seiyum (2)

Ennai kazhuvum naan sutham aavaen
Suthigariyum naan thooymaiyaavaen (2)
Ummai pol ennai maatritum (4)

Ennai Kaluvum Um Raththathaalae Lyrics Song Chords PPT - என்னை கழுவும் உம் ரத்ததாலே Lyrics in English (Tanglish)

1.என்னை கழுவும் உம் ரத்ததாலே
சுத்திகரியும் உம் ஆவியாலே
Ennai kazhuvum um raththathalae
Suththikariyum um aaviyaalae

2.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Ennai kazhuvum naan suththam aavaen
Suththikariyum naan thooymaiyaavaen

3.உம்மை போல் என்னை மாற்றிடும்
உம்மை போல் என்னை மாற்றிடும்
Ummai pol ennai maatritum
Ummai pol ennai maatritum

4.என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும்
Ennai thallaathirum suththa aaviyae vilagaathirum

பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே
Parisuththa irudhayam enil thaarumae nilaivara aaviyai pudhuppiyumae

5.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Ennai kazhuvum naan suththam aavaen
Suththikariyum naan thooymaiyaavaen

6.என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும்
En paavangal ennaathirum
En akkiramangal neekkiyarulum

7.கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மன்னித்தருளும்
Kirubaiyinaal enakku irangidum
Irakkaththinaal ennai manniththarulum

8.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Ennai kazhuvum naan suththam aavaen
Suththikariyum naan thooymaiyaavaen

9.என் உதடுகள் திறந்தருளும் உம் புகழை நான் அறிவித்திட
En udhadugal thirandharulum um pugazhai naan ariviththida

இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும்
Ratchippin sandhoshaththai thirumba thaarum urchaaga aavi ennai thaanga seyyum

10.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Ennai kazhuvum naan suththam aavaen
Suththikariyum naan thooymaiyaavaen

Ennai Kaluvum Um Raththathaalae Lyrics Song Chords PPT - என்னை கழுவும் உம் ரத்ததாலே Lyrics in English (Song Meaning)

1.என்னை கழுவும் உம் ரத்ததாலே
சுத்திகரியும் உம் ஆவியாலே
Wash me with Your precious blood
Cleanse me with Your Holy Spirit

2.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Wash me, I will be made clean
Purify me, I will be made holy

3.உம்மை போல் என்னை மாற்றிடும்
உம்மை போல் என்னை மாற்றிடும்
Transform me to be like You
Transform me to be like You

4.என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும்
பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே
Do not reject me, Holy Spirit do not leave me
Give me a pure heart and renew a steadfast spirit

5.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Wash me, I will be made clean
Purify me, I will be made holy

6.என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும்
Do not count my sins
Remove all my iniquities

7.கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மன்னித்தருளும்
Let Your grace come upon me
Forgive me with Your mercy

8.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Wash me, I will be made clean
Purify me, I will be made holy

9.என் உதடுகள் திறந்தருளும் உம் புகழை நான் அறிவித்திட
இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும்
Open my lips to declare Your praise
Restore salvation’s joy and uphold me with Your Spirit

10.என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன்
Wash me, I will be made clean
Purify me, I will be made holy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create