Ennai kandar yesu Song Lyrics Chords PPT - என்னைக் கண்டார் – இயேசு

என்னைக் கண்டார் இயேசு
என்னைக் கண்டார் உள்ளங்கையில்
என்னை வரைந்து கொண்டார்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்

கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
சத்துருவை அவர் துரத்தி விட்டார்
சாபத்தையும் வியாதியையும்
சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்

மீட்டுக் கொண்டார் என்னை
மீட்டுக் கொண்டார் பாவத்திலிருந்தென்னை
மீட்டுக் கொண்டார்
சொந்த பிள்ளை என்றும் என்னை
உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
விசுவாசத்தின் வலிமை தந்தார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, Bro. vincent selvakumar songs, Bro. vicent selvakumar songs lyrics, ennai kandar yesu songs, ennai kandar yesu songs lyrics, என்னைக் கண்டார் – இயேசு

Sign in to access this feature Sign Up

Ennai kandar yesu Song Lyrics Chords PPT - என்னைக் கண்டார் – இயேசு Lyrics in English

Ennai kandaar Yesu
Ennai kandaar ullangaiyil
Ennai varainthu kondaar
Kannukkulle ennai vaithu
Kadaisi varaikkum kaathukolvaar

Yesu en Devan Yesu en Jeevan
Yesu thaan enakku ellam ellam

Kattavizhthaar ennai kattavizhthaar
Sathuruvai avar thurathi vittaar
Saabathaiyum viyathiyaiyum
Saavinaal vendru jeyam koduthaar

Meettu kondaar ennai meettu kondaar
Paavathilirundhu ennai meettu kondaar
Sondha pillai endrum ennai
Uruthipadutha tham aavi thanthaar

Jeyam thanthaar Yesu jeyam thanthaar
Sathuruvin mel avar jeyam thanthaar
Ulagathin mel jeyamedukka
Visuvaasathin valimai thanthaar

Ennai kandar yesu Song Lyrics Chords PPT - என்னைக் கண்டார் – இயேசு Lyrics in English (Tanglish)

என்னைக் கண்டார் இயேசு
என்னைக் தன் உள்ளங்கையில் வரைந்து கொண்டார்
Ennai kandaar Yesu
Ennai than ullangaiyil varainthu kondaar

கண்ணுக்குள்ளே என்னை வைத்து காத்துக் கொள்வார்
கடைசி வரைக்கும் என்னை பாதுகாப்பார்
Kannukkulle ennai vaithu kaathukolvaar
Kadaisi varaikkum ennai paadhukaappaar

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்
Yesu en Devan Yesu en Jeevan
Yesu thaan enakku ellam ellam

கட்டவிழ்த்தார் என்னை சத்துருவிலிருந்து
சாபத்தையும் வியாதியையும் நீக்கி ஜெயம் தந்தார்
Kattavizhthaar ennai sathuruvilirundhu
Saabathaiyum viyathiyaiyum neekki jeyam thanthaar

மீட்டுக் கொண்டார் பாவத்திலிருந்து என்னை
தம் ஆவியால் என்னை பிள்ளையாக உறுதிப்படுத்தினார்
Meettu kondaar paavathilirundhu ennai
Tham aaviyaal ennai pillaiyaaga uruthipaduthinaar

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
Jeyam thanthaar Yesu jeyam thanthaar
Sathuruvin mel avar jeyam thanthaar

உலகத்தின் மேல் ஜெயம் பெற விசுவாசம் தந்தார்
என் வாழ்வில் வெற்றிக்கான வலிமை தந்தார்
Ulagathin mel jeyam pera visuvaasam thanthaar
En vaazhvil vettrikkaana valimai thanthaar

Ennai kandar yesu Song Lyrics Chords PPT - என்னைக் கண்டார் – இயேசு Lyrics in English (Song Meaning)

என்னைக் கண்டார் இயேசு
என்னைக் தன் உள்ளங்கையில் வரைந்து கொண்டார்
Jesus saw me
He has engraved me in His palm

கண்ணுக்குள்ளே என்னை வைத்து காத்துக் கொள்வார்
கடைசி வரைக்கும் என்னை பாதுகாப்பார்
He keeps me as the apple of His eye
He will protect me until the very end

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்
Jesus is my God, Jesus is my life
Jesus is everything, everything to me

கட்டவிழ்த்தார் என்னை சத்துருவிலிருந்து விடுவித்தார்
சாபத்தையும் வியாதியையும் அகற்றி ஜெயம் தந்தார்
He set me free from the enemy’s bondage
He removed curses and sickness and gave victory

மீட்டுக் கொண்டார் பாவத்திலிருந்து என்னை மீட்டார்
தம் ஆவியால் என்னை தம் பிள்ளையாக உறுதிப்படுத்தினார்
He redeemed me from sin
He confirmed me as His child through His Spirit

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
Jesus gave me victory, Jesus gave me victory
He gave me triumph over the enemy

உலகத்தின் மேல் ஜெயமெடுக்க விசுவாசம் தந்தார்
என் வாழ்வில் வெற்றிக்கான வலிமை தந்தார்
He gave me faith to overcome the world
He gave me strength for victorious life

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create