Ennai Manniyum Ennai Manniyum Lyrics Song Chords PPT - என்னை மன்னியும் என்னை மன்னியும்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2

1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2
ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2

2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2
உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-

3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2
நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2

Ennai Manniyum Ennai Manniyum lyrics songs, Ennai Manniyum Ennai Manniyum song lyrics, Ennai Manniyum Ennai Manniyum Lyrics Song Chords PPT - என்னை மன்னியும் என்னை மன்னியும் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai Manniyum Ennai Manniyum Lyrics Song Chords PPT - என்னை மன்னியும் என்னை மன்னியும் Lyrics in English

Ennai Manniyum Ennai Manniyum
Um Iraththaththaal Ennai Kazhuvidum

Devanae Um Kirubaiyin Padi Manam Irangum
En Meerudhalgal Neengida Mutrum Kazhuvum
Eesoppinaal Ennai Kazhuvidum
Uraindha Mazhaiyilum Venmaiyaakkum

Ummai Vittaa Veru Vazhi Edhuvum Illai
Ummaippol Ennai Paarththukka Yaarum Illai
Um Pillai Endru Solla Thagudhi Illai
Aanaalum Tharugiraen Ennai Muzhuvadhumaai

Um Mugaththai Neer Maraiththukkondaal Vaazha Mudiyaadhu
Um Karaththaal Anaikkaavittaal Engae Povaen
Norungunda Irudhayamaai
Um Munnae Vandhu Nirkkindraen

Ennai Manniyum Ennai Manniyum Lyrics Song Chords PPT - என்னை மன்னியும் என்னை மன்னியும் Lyrics in English (Tanglish)

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
Ennai Manniyum Ennai Manniyum
Um Iraththaththaal Ennai Kazhuvidum

தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்
Devanae Um Kirubaiyin Padi Manam Irangum
En Meerudhalgal Neengida Mutrum Kazhuvum

ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெணmaiyaakkum
Eesoppinaal Ennai Kazhuvidum
Uraindha Mazhaiyilum Venmaiyaakkum

உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை
Ummai Vittaa Veru Vazhi Edhuvum Illai
Ummaippol Ennai Paarththukka Yaarum Illai

உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்
Um Pillai Endru Solla Thagudhi Illai
Aanaalum Tharugiraen Ennai Muzhuvadhumaai

உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்
Um Mugaththai Neer Maraiththukkondaal Vaazha Mudiyaadhu
Um Karaththaal Anaikkaavittaal Engae Povaen

நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்
Norungunda Irudhayamaai
Um Munnae Vandhu Nirkkindraen

Ennai Manniyum Ennai Manniyum Lyrics Song Chords PPT - என்னை மன்னியும் என்னை மன்னியும் Lyrics in English (Song Meaning)

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
Forgive Me Forgive Me
Wash Me With Your Blood

தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்
God According To Your Grace Have Mercy
Wash Away All My Transgressions

ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்
Cleanse Me With Hyssop
Make Me Whiter Than Snow

உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை
Apart From You There Is No Other Way
No One Cares For Me Like You

உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்
I Am Not Worthy To Be Called Your Child
Yet I Surrender Myself Completely

உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்
If You Hide Your Face I Cannot Live
If You Do Not Hold Me Where Shall I Go

நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்
With A Broken Heart
I Stand Before You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create