Ennai Matrum Karthave Lyrics Song Chords PPT - என்னை மாற்றும் கர்த்தாவே

என்னை மாற்றும் கர்த்தாவே (2)
உம்மைப் போல மாறணுமே
என் நினைவுகளை காண்கின்றீர்
நோக்கம் நன்கு அறிகின்றீர்
உம்மைப் போல மாறணுமே...

உலக ஞான ஆலோசனை
இருளில் நடக்கச் செய்கிறதே
நித்தியத்தில் நாம் சேரும்போது
எப்பக்கம் நின்றிடுவேன்

Ennai Matrum Karthave lyrics songs , Ennai Matrum Karthave song lyrics , Ennai Matrum Karthave Lyrics Song Chords PPT - என்னை மாற்றும் கர்த்தாவே

Sign in to access this feature Sign Up

Ennai Matrum Karthave Lyrics Song Chords PPT - என்னை மாற்றும் கர்த்தாவே Lyrics in English

Ennai Maatrum Karththaave
Ennai Maatrum Karththaave
Ummai Pola Maaranume
En Ninaivugalai Kaangindreer
Nokkam Nangu Arigindreer
Ummai Pola Maaranume

Ulaga Gnaana Aalosanai
Irulil Nadakka Seigiradhe
Niththiyaththil Naam Serumpodhu
Eppakkam Nindriduven

Ennai Matrum Karthave Lyrics Song Chords PPT - என்னை மாற்றும் கர்த்தாவே Lyrics in English (Tanglish)

என்னை மாற்றும் கர்த்தாவே
என்னை மாற்றும் கர்த்தாவே
Ennai Maatrum Karththaave
Ennai Maatrum Karththaave

உம்மைப் போல மாறணுமே
என் நினைவுகளை காண்கின்றீர்
Ummai Pola Maaranume
En Ninaivugalai Kaangindreer

நோக்கம் நன்கு அறிகின்றீர்
உம்மைப் போல மாறணுமே
Nokkam Nangu Arigindreer
Ummai Pola Maaranume

உலக ஞான ஆலோசனை
இருளில் நடக்கச் செய்கிறதே
Ulaga Gnaana Aalosanai
Irulil Nadakka Seigiradhe

நித்தியத்தில் நாம் சேரும்போது
எப்பக்கம் நின்றிடுவேன்
Niththiyaththil Naam Serumpodhu
Eppakkam Nindriduven

Ennai Matrum Karthave Lyrics Song Chords PPT - என்னை மாற்றும் கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

என்னை மாற்றும் கர்த்தாவே
என்னை மாற்றும் கர்த்தாவே
O Lord, transform me
O Lord, transform me

உம்மைப் போல மாறணுமே
என் நினைவுகளை காண்கின்றீர்
I must become like You
You see my thoughts

நோக்கம் நன்கு அறிகின்றீர்
உம்மைப் போல மாறணுமே
You clearly know my purpose
Let me be like You

உலக ஞான ஆலோசனை
இருளில் நடக்கச் செய்கிறதே
Worldly wisdom and counsel
Leads me to walk in darkness

நித்தியத்தில் நாம் சேரும்போது
எப்பக்கம் நின்றிடுவேன்
When we enter eternity
Where will I stand

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create