Ennai Meetkavae Poovil Vantheerae Lyrics Song Chords PPT - என்னை மீட்கவே பூவில் வந்தீரே

என்னை மீட்கவே
பூவில் வந்தீரே
எந்தன் சாபங்களை நீக்கி
வாழ்வு தந்தீரே

தூதர் போற்றவே
மகிமையில் பிறந்தீரே
உலகில் மகிழ்வையும்,
சமாதானம் தந்தீரே

விண்ணை விட்டு மண்ணில் வந்து
பாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்
உந்தன் அன்பை எனக்குத் தந்து
எந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்
காணச் செய்தீர்

பிறந்தாரே இம்மானுவேல்
என்றென்றும் நம்மோடு இருப்பவரே
உதித்தாரே இரட்சகரே
என்றென்றும் அரசாளும் ராஜா நீரே

இருள் நிறைந்த உலகினிலே
ஒளியாக பிறந்தீரே
தம்மை தாம் வெறுமையாக்கி
பிதா சித்தம் செய்ய மனிதனானீர்
அன்று நீர் பிறந்தீரே உலகினிலே
மக்களின் மகிழ்வாகவே
இன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலே
என் பாவங்கள் போக்கிடவே

சோர்வுற்ற நேரத்திலே
பெலனாக பிறந்தீரே
கட்டுகள் , நோய்களெல்லாம்
விடுவிக்க வந்தவரே
நீரே என்னோடு இருப்பதாலே
பயங்கள் விலகிடுதே
உம் நாம்ம சொன்னால் அதுபோதுமே
அதிசயம் நிகழ்ந்திடுமே…

Ennai Meetkavae Poovil Vantheerae lyrics songs, Ennai Meetkavae Poovil Vantheerae song lyrics , Ennai Meetkavae Poovil Vantheerae Lyrics Song Chords PPT -என்னை மீட்கவே பூவில் வந்தீரே

Sign in to access this feature Sign Up

Ennai Meetkavae Poovil Vantheerae Lyrics Song Chords PPT - என்னை மீட்கவே பூவில் வந்தீரே Lyrics in English

Ennai meetkave bhoovil vandheere
Endhan saabangalai neekki vaazhvu thandheere

Thoodhar pottrave magimaiyil pirandheere
Ulagil magizhvaayum samaadhaanam thandheere

Vinnai vittu mann'il vandhu
Paavi ennai serththu kondeer

Undhan anbai enakkuth thandhu
Endhan vaazhvil nanmaigal kaana seydheer

Pirandhaare Immanuel
Endrendrum nammodu iruppavare

Udhiththaare Ratchagare
Endrendrum arasaalum Raja neere

Irul niraindha ulaghinile
Oliyaaga pirandheere

Thammai thaam verumaiyaakki
Pitha sittham seiyya manithanaaneer

Andru neer pirandheere ulaghinile
Makkalin magizhvaagave

Indru neer pirandheer en ullaththile
En paavangal pokkidave

Sorvuttra neraththile
Belanaaga pirandheere

Kattugal noigal ellaam
Viduvikka vandhavare

Neere ennodu iruppadhaale
Bayangal vilagidudhe

Um naamam sonnaal adhu podhume
Adhisayam nigazhndhidume

Ennai Meetkavae Poovil Vantheerae Lyrics Song Chords PPT - என்னை மீட்கவே பூவில் வந்தீரே Lyrics in English (Tanglish)

என்னை மீட்கவே பூவில் வந்தீரே
எந்தன் சாபங்களை நீக்கி வாழ்வு தந்தீரே
Ennai meetkave bhoovil vandheere
Endhan saabangalai neekki vaazhvu thandheere

தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரே
உலகில் மகிழ்வையும் சமாதானம் தந்தீரே
Thoodhar pottrave magimaiyil pirandheere
Ulagil magizhvaayum samaadhaanam thandheere

விண்ணை விட்டு மண்ணில் வந்து
பாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்
Vinnai vittu mann'il vandhu
Paavi ennai serththu kondeer

உந்தன் அன்பை எனக்குத் தந்து
எந்தன் வாழ்வில் நன்மைகள் காணச் செய்தீர்
Undhan anbai enakkuth thandhu
Endhan vaazhvil nanmaigal kaana seydheer

பிறந்தாரே இம்மானுவேல்
என்றென்றும் நம்மோடு இருப்பவரே
Pirandhaare Immanuel
Endrendrum nammodu iruppavare

உதித்தாரே இரட்சகரே
என்றென்றும் அரசாளும் ராஜா நீரே
Udhiththaare Ratchagare
Endrendrum arasaalum Raja neere

இருள் நிறைந்த உலகினிலே
ஒளியாக பிறந்தீரே
Irul niraindha ulaghinile
Oliyaaga pirandheere

தம்மை தாம் வெறுமையாக்கி
பிதா சித்தம் செய்ய மனிதனானீர்
Thammai thaam verumaiyaakki
Pitha sittham seiyya manithanaaneer

அன்று நீர் பிறந்தீரே உலகினிலே
மக்களின் மகிழ்வாகவே
Andru neer pirandheere ulaghinile
Makkalin magizhvaagave

இன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலே
என் பாவங்கள் போக்கிடவே
Indru neer pirandheer en ullaththile
En paavangal pokkidave

சோர்வுற்ற நேரத்திலே
பெலனாக பிறந்தீரே
Sorvuttra neraththile
Belanaaga pirandheere

கட்டுகள் நோய்களெல்லாம்
விடுவிக்க வந்தவரே
Kattugal noigal ellaam
Viduvikka vandhavare

நீரே என்னோடு இருப்பதாலே
பயங்கள் விலகிடுதே
Neere ennodu iruppadhaale
Bayangal vilagidudhe

உம் நாமம் சொன்னால் அதுபோதுமே
அதிசயம் நிகழ்ந்திடுமே
Um naamam sonnaal adhu podhume
Adhisayam nigazhndhidume

Ennai Meetkavae Poovil Vantheerae Lyrics Song Chords PPT - என்னை மீட்கவே பூவில் வந்தீரே Lyrics in English (Song Meaning)

என்னை மீட்கவே பூவில் வந்தீரே
எந்தன் சாபங்களை நீக்கி வாழ்வு தந்தீரே
You came to earth to redeem me
Removed my curses and gave me life

தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரே
உலகில் மகிழ்வையும் சமாதானம் தந்தீரே
Born in glory, praised by angels
You brought joy and peace to the world

விண்ணை விட்டு மண்ணில் வந்து
பாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்
Leaving heaven, You came to earth
And accepted me, a sinner

உந்தன் அன்பை எனக்குத் தந்து
எந்தன் வாழ்வில் நன்மைகள் காணச் செய்தீர்
You poured Your love into me
And filled my life with goodness

பிறந்தாரே இம்மானுவேல்
என்றென்றும் நம்மோடு இருப்பவரே
Emmanuel is born
Forever God who is with us

உதித்தாரே இரட்சகரே
என்றென்றும் அரசாளும் ராஜா நீரே
The Savior has risen
You are the eternal reigning King

இருள் நிறைந்த உலகினிலே
ஒளியாக பிறந்தீரே
In this darkened world
You were born as the light

தம்மை தாம் வெறுமையாக்கி
பிதா சித்தம் செய்ய மனிதனானீர்
You humbled Yourself
And became man to do the Father's will

அன்று நீர் பிறந்தீரே உலகினிலே
மக்களின் மகிழ்வாகவே
That day You were born into the world
As joy for all people

இன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலே
என் பாவங்கள் போக்கிடவே
Today You are born in my heart
To take away my sins

சோர்வுற்ற நேரத்திலே
பெலனாக பிறந்தீரே
In my weary times
You became my strength

கட்டுகள் நோய்களெல்லாம்
விடுவிக்க வந்தவரே
You came to break chains
And to heal every sickness

நீரே என்னோடு இருப்பதாலே
பயங்கள் விலகிடுதே
Because You are with me
All my fears fade away

உம் நாமம் சொன்னால் அதுபோதுமே
அதிசயம் நிகழ்ந்திடுமே
Just calling Your name is enough
Miracles begin to happen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create