என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
இரு கரங்கள் உயர்த்தி தாழ்த்துகிறேன்
சூழ்நிலைகள் மறக்கின்றேன்
தெய்வ
பிரசன்னம் ஒன்றே வாஞ்சிக்கின்றேன்
என் உள்ளம் ஏங்குதே உம்
பிரசன்னத்தால் நிரம்பிட தலை தாழ்த்தியே
தருகிறேன் என்னை நிரப்பிட வாரும்
வாரும் பரிசுத்த ஆவியே வாரும்
பெருங்காற்றே பெருமழையே வாரும்
அக்கினியாலே என்னை அபிஷேகியும்
ஜீவ தண்ணீரே என் தாகம் தீர்த்திடும்
நீரோடைகள் வாஞ்சித்து
மான்கள் கதறுவது போல
நானும் பகலிலும் இரவினிலும்
உம்மை அதிகமாய் வாஞ்சிக்கின்றேன்
என்னையும் நிரப்புமே மகிமையால் மூடுமே
உந்தன் பிரசன்னமே இன்றும்
அதிகமாய் ஊற்றுமே
Ennai Muluvathum Arppanniththaen lyrics songs, Ennai Muluvathum Arppanniththaen song lyrics , Ennai Muluvathum Arppanniththaen Lyrics Song Chords PPT - என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
Sign in to access this feature Sign Up
Ennai muzhudhum arppanikkindren
Iru karangal uyarththi thaazhththugindren
Soozhndhilaigal marakkindren
Deiva prasantham ondre vaanchikkindren
En ullam aengudhe um prasanththal
Nirampid thalai thaazhththiye tharugindren
Vaarum parisutha aaviye vaarum
Perungaatre perumazhaye vaarum
Akkiniyaale ennai abishekiyum
Jeeva thanneere en thaagam theerthidum
Neerodaigal vaanchiththu maangal katharuvadhu pola
Naanum bhagalilum iravinilum ummai adhigamaai vaanchikkindren
Ennaiyum nirappume magimaiyaal moodume
Unthan prasanname indrum adhigamaai oottrume
என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
இரு கரங்கள் உயர்த்தி தாழ்த்துகிறேன்
Ennai muzhudhum arppanikkindren
Iru karangal uyarththi thaazhththugindren
சூழ்நிலைகள் மறக்கின்றேன்
தெய்வ பிரசன்னம் ஒன்றே வாஞ்சிக்கின்றேன்
Soozhndhilaigal marakkindren
Deiva prasantham ondre vaanchikkindren
என் உள்ளம் ஏங்குதே உம் பிரசன்னத்தால்
நிரம்பிட தலை தாழ்த்தியே தருகிறேன்
En ullam aengudhe um prasanththal
Nirampid thalai thaazhththiye tharugindren
வாரும் பரிசுத்த ஆவியே வாரும்
பெருங்காற்றே பெருமழையே வாரும்
Vaarum parisutha aaviye vaarum
Perungaatre perumazhaye vaarum
அக்கினியாலே என்னை அபிஷேகியும்
ஜீவ தண்ணீரே என் தாகம் தீர்த்திடும்
Akkiniyaale ennai abishekiyum
Jeeva thanneere en thaagam theerthidum
நீரோடைகள் வாஞ்சித்து மான்கள் கதறுவது போல
நானும் பகலிலும் இரவினிலும் உம்மை அதிகமாய் வாஞ்சிக்கின்றேன்
Neerodaigal vaanchiththu maangal katharuvadhu pola
Naanum bhagalilum iravinilum ummai adhigamaai vaanchikkindren
என்னையும் நிரப்புமே மகிமையால் மூடுமே
உந்தன் பிரசன்னமே இன்றும் அதிகமாய் ஊற்றுமே
Ennaiyum nirappume magimaiyaal moodume
Unthan prasanname indrum adhigamaai oottrume
என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
இரு கரங்கள் உயர்த்தி தாழ்த்துகிறேன்
I dedicate myself completely
I lift both hands high and bow
சூழ்நிலைகள் மறக்கின்றேன்
தெய்வ பிரசன்னம் ஒன்றே வாஞ்சிக்கின்றேன்
I forget all circumstances
I only desire Your divine favor
என் உள்ளம் ஏங்குதே உம் பிரசன்னத்தால்
நிரம்பிட தலை தாழ்த்தியே தருகிறேன்
My heart longs because of Your grace
I bow my head and offer myself fully
வாரும் பரிசுத்த ஆவியே வாரும்
பெருங்காற்றே பெருமழையே வாரும்
Come, Holy Spirit, come
Great wind and heavy rain, come
அக்கினியாலே என்னை அபிஷேகியும்
ஜீவ தண்ணீரே என் தாகம் தீர்த்திடும்
Anoint me with fire
Living water will quench my thirst
நீரோடைகள் வாஞ்சித்து மான்கள் கதறுவது போல
நானும் பகலிலும் இரவினிலும் உம்மை அதிகமாய் வாஞ்சிக்கின்றேன்
Streams may long, deer may cry
I too long for You day and night
என்னையும் நிரப்புமே மகிமையால் மூடுமே
உந்தன் பிரசன்னமே இன்றும் அதிகமாய் ஊற்றுமே
You fill me and overwhelm me with Your glory
Your favor still pours abundantly today
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List