என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
எடுத்து பயன்படுத்தும் – 2
எந்தன் இதயத்தின் வாசலை
உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2
1. எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்
உம் நாமம் உயர்ந்திடனும் – 2
உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2
2. என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி
அபிஷேகம் செய்தவரே
நான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2
3. பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே
கிருபையால் தாங்கினீரே
நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே – 2
Ennai Muzhuvathum lyrics songs,Ennai Muzhuvathum song lyrics, Ennai Muzhuvathum Lyrics Song Chords PPT -என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில், Johnsam Joyson
Sign in to access this feature Sign Up
Ennai Muzhuvadhum Thandhen Um Karaththil
Eduththu Payanpaduththum
Endhan Idhayaththin Vaasalai
Umakkaaga Mattum Thirandhe Naan Vaiththidanum
Enge Naan Sendraalum Enna Naan Seidhaalum
Um Naamam Uyarnthidanum
Ummai Naan Uyarththa Enai Thaazhththanum
Ennai Neer Pudhidhaakki En Paavangal Pokki
Abishegam Seidhavare
Naan Vaazha Um Vaazhvai Thandhavare
Belaveena Neraththil Pudhu Belan Thandheere
Kirubaiyaal Thaangineere
Neer Podhum En Vaazhvill En Yesuve
என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
எடுத்து பயன்படுத்தும்
Ennai Muzhuvadhum Thandhen Um Karathil
Eduthu Payanpaduthum
எந்தன் இதயத்தின் வாசலை
உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும்
Endhan Idhayathin Vaasalai
Umakkaaga Mattum Thirandhe Naan Vaithidanum
எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்
உம் நாமம் உயர்ந்திடனும்
உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும்
Engae Naan Sendraalum Enna Naan Seidhaalum
Um Naamam Uyarnthidanum
Ummai Naan Uyartha Enai Thaazhthanum
என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி
அபிஷேகம் செய்தவரே
நான் வாழ உம் வாழ்வை தந்தவரே
Ennai Neer Pudhidhaakki En Paavangal Pokki
Abishegam Seidhavarae
Naan Vaazha Um Vaazhvai Thandhavarae
பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே
கிருபையால் தாங்கினீரே
நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே
Belaveena Nerathil Pudhu Belan Thandheerae
Kirubaiyaal Thaangineerae
Neer Podhum En Vaazhvil En Yesuvae
என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
எடுத்து பயன்படுத்தும்
I Have Given Myself Completely Into Your Hands
Take Me And Use Me
எந்தன் இதயத்தின் வாசலை
உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும்
The Door Of My Heart
I Have Kept Open Only For You
எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்
உம் நாமம் உயர்ந்திடனும்
உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும்
Wherever I Go Whatever I Do
Your Name Must Be Lifted High
To Exalt You I Must Humble Myself
என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி
அபிஷேகம் செய்தவரே
நான் வாழ உம் வாழ்வை தந்தவரே
You Made Me New And Removed My Sins
You Are The One Who Anointed Me
You Gave Your Life For Me To Live
பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே
கிருபையால் தாங்கினீரே
நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே
In My Weak Times You Gave Me New Strength
You Sustained Me By Grace
You Alone Are Enough In My Life My Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List