Ennai Nesikum En Yesuvae Lyrics Song Chords PPT - என்னை நேசிக்கும் என் ஏசுவே

என்னை நேசிக்கும் என் ஏசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும் -2

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே
என் இயேசுவே

1.தேசத்திலே கொள்ளை நோய்கள்
தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும்
அழுகையின் சத்தம் கேட்டிடுதே
கரம்பிடித்து என்னை நடத்திடுவீர்
கைவிடாமல் என்னை நடத்துவீர்
உம்மையன்றி எங்கு போவேன்
நீர் எனது மறைவிடமே

2.நடுரோட்டில் நானிருக்க யார்
அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க
யார் கொடுக்க என்னை
யார் அணைக்க
கண்ணீர் தானா என் வாழ்க்கை
கவலைதானா என் நிலைமை
நேசிக்கவும் அணைத்திடவும்
உம்மையன்றி எனக்காருமில்லை

Ennai Nesikum En Yesuvae lyrics songs, Ennai Nesikum En Yesuvae song lyrics, Ennai Nesikum En Yesuvae Lyrics Song Chords PPT - என்னை நேசிக்கும் என் ஏசுவே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai Nesikum En Yesuvae Lyrics Song Chords PPT - என்னை நேசிக்கும் என் ஏசுவே Lyrics in English

Ennai nesikkum en Yesuve
En aathma nesar neere
Ummai nokki paarkkindrene
En mele manamirangum -2
Ummai naan nesikkindren
En Deivame
En Yesuve

1.Desathile kollai noigal
Theeviramai paraviduthe
Naalukku naal maranangalum
Azhugaiyin satham kettiduthe
Karampidithu ennai nadathiduveer
Kaividamal ennai nadathuveer
Ummaiyandri engu poven
Neer enathu maraividame

2.Nadurottil naan irukka yaar
Anaikka ennai yaar thetra
Unavu illamal azhuthirukka
Yaar kodukka ennai yaar anaikka
Kanneer thaana en vaazhkai
Kavalaithaana en nilaimai
Nesikkavum anaithidavum
Ummaiyandri enakkarumillai

Ennai Nesikum En Yesuvae Lyrics Song Chords PPT - என்னை நேசிக்கும் என் ஏசுவே Lyrics in English (Tanglish)

என்னை நேசிக்கும் என் ஏசுவே
என் ஆத்ம நேசர் நீரே
Ennai nesikkum en Yesuve
En aathma nesar neere

உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும் -2
Ummai nokki paarkkindrene
En mele manamirangum -2

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே என் இயேசுவே
Ummai naan nesikkindren
En Deivame en Yesuve

தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே
Desathile kollai noigal theeviramai paraviduthe
Naalukku naal maranangalum azhugaiyin satham kettiduthe

கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர்
உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே
Karampidithu ennai nadathiduveer kaividamal ennai nadathuveer
Ummaiyandri engu poven neer enathu maraividame

நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க யார் கொடுக்க என்னை யார் அணைக்க
Nadurottil naan irukka yaar anaikka ennai yaar thetra
Unavu illamal azhuthirukka yaar kodukka ennai yaar anaikka

கண்ணீர் தானா என் வாழ்க்கை கவலைதானா என் நிலைமை
நேசிக்கவும் அணைத்திடவும் உம்மையன்றி எனக்காருமில்லை
Kanneer thaana en vaazhkai kavalaithaana en nilaimai
Nesikkavum anaithidavum ummaiyandri enakkarumillai

Ennai Nesikum En Yesuvae Lyrics Song Chords PPT - என்னை நேசிக்கும் என் ஏசுவே Lyrics in English (Song Meaning)

என்னை நேசிக்கும் என் ஏசுவே
என் ஆத்ம நேசர் நீரே
You are the one who loves me, my Jesus
You are the beloved of my soul

உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும் -2
I look unto You, O Lord
Have mercy upon me -2

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே என் இயேசுவே
I love You, my God
My Lord Jesus

தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே
Pestilences are spreading rapidly in the land
Every day deaths increase and cries are heard

கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர்
உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே
You hold my hand and lead me, You never forsake me
Where shall I go without You? You are my hiding place

நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க யார் கொடுக்க என்னை யார் அணைக்க
When I stand alone in the middle of the road, who will embrace me
When I cry without food, who will give and who will comfort me

கண்ணீர் தானா என் வாழ்க்கை கவலைதானா என் நிலைமை
நேசிக்கவும் அணைத்திடவும் உம்மையன்றி எனக்காருமில்லை
Is my life only tears, is my condition only sorrow
To love and to embrace me, except You I have no one

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create