என்னை நினைத்தவரே
என் வாழ்வில் வந்தவரே - (2)
ஆராதனை ஆராதனை (4)
1. தனிமையில் நானிருந்தேன்
துணையாக நீர் வந்தீர் -2
தனிமையை மாற்றி அன்பு வைத்தீரே
நீர் என்னை அணைத்துக் கொண்டீர் (2)
2.தாயின் கருவினிலே
நீர் என்னை நினைத்தவரே
தாயினும் மேலாய் பாசம் வைத்தீரே
மார்போடு அணைத்தவரே
3. தாழ்வினில் நானிருந்தேன்
நீர் என்னை நினைத்தவரே
குப்பையிலிந்து தூக்கி எடுத்தீர்
உம்பாதம் அமரச் செய்தீர்
Ennai Ninaiththavarae En Vaal lyrics songs,Ennai Ninaiththavarae En Vaal song lyrics , Ennai Ninaiththavarae En Vaal Lyrics Song Chords PPT - என்னை நினைத்தவரே
Sign in to access this feature Sign Up
Ennai Ninaiththavare
En Vaazhvil Vandhavare – (2)
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – (2)
1. Thanimaiyil Naan Irundhen
Thunaiyaaga Neer Vandheer – (2)
Thanimaiyai Maatri Anbu Vaiththeere
Neer Ennai Anaiththu Kondeer – (2)
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – (2)
2. Thaayin Karuvinile
Neer Ennai Ninaiththavare
Thaayinum Melaai Paasam Vaiththeere
Maarbodu Anaiththavare
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – (2)
3. Thaazhvinil Naan Irundhen
Neer Ennai Ninaiththavare
Kuppaiyilirundhu Thookki Eduththeer
Um Paadham Amarach Seidheer
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai – (2)
என்னை நினைத்தவரே
என் வாழ்வில் வந்தவரே
Ennai Ninaiththavare
En Vaazhvil Vandhavare
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai
1. தனிமையில் நானிருந்தேன்
துணையாக நீர் வந்தீர்
Thanimaiyil Naan Irundhen
Thunaiyaaga Neer Vandheer
தனிமையை மாற்றி அன்பு வைத்தீரே
நீர் என்னை அணைத்துக் கொண்டீர்
Thanimaiyai Maatri Anbu Vaiththeere
Neer Ennai Anaiththu Kondeer
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai
2. தாயின் கருவினிலே
நீர் என்னை நினைத்தவரே
Thaayin Karuvinile
Neer Ennai Ninaiththavare
தாயினும் மேலாய் பாசம் வைத்தீரே
மார்போடு அணைத்தவரே
Thaayinum Melaai Paasam Vaiththeere
Maarbodu Anaiththavare
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai
3. தாழ்வினில் நானிருந்தேன்
நீர் என்னை நினைத்தவரே
Thaazhvinil Naan Irundhen
Neer Ennai Ninaiththavare
குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீர்
உம் பாதம் அமரச் செய்தீர்
Kuppaiyilirundhu Thookki Eduththeer
Um Paadham Amarach Seidheer
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai
என்னை நினைத்தவரே
என் வாழ்வில் வந்தவரே
You Are The One Who Remembered Me
You Came Into My Life
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Worship And Adoration To You
All Glory And Praise To You
தனிமையில் நானிருந்தேன்
துணையாக நீர் வந்தீர்
I Was Living In Loneliness
You Came As My Companion
தனிமையை மாற்றி அன்பு வைத்தீரே
நீர் என்னை அணைத்துக் கொண்டீர்
You Replaced My Loneliness With Love
You Embraced Me As Your Own
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Worship And Adoration To You
All Glory And Praise To You
தாயின் கருவினிலே
நீர் என்னை நினைத்தவரே
Even In My Mother's Womb
You Thought Of Me And Knew Me
தாயினும் மேலாய் பாசம் வைத்தீரே
மார்போடு அணைத்தவரே
You Loved Me More Than A Mother Could
You Held Me Close To Your Heart
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Worship And Adoration To You
All Glory And Praise To You
தாழ்வினில் நானிருந்தேன்
நீர் என்னை நினைத்தவரே
When I Was In A Lowly State
You Remembered Me
குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீர்
உம் பாதம் அமரச் செய்தீர்
You Lifted Me Out Of The Dust
And Seated Me At Your Feet
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Worship And Adoration To You
All Glory And Praise To You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List