என்னைப் பாடவைத்தார் என் இயேசு
நான் தினமும் பாடுகிறேன்
எந்தன் ஜீவனுள்ள நாள்வரையில்
என் தேவன் புகழ் பாடிடுவேன்
1. பாவக்கடல் தன்னில் நான் வீழ்ந்து மாயும் வேளை
பாசமுடன் என்னை அவர் தேடி வந்தார்
நேசக்கரம் நீட்டி என்னை மீட்டுக் கொண்டார்
2. ஊண் உடைக்காய் இங்கே
வீண் கவலை ஏதும் கொள்ளேன்
வான் ஆகாரம் தந்து நித்தம் போஷிக்கிறார்
Ennai Paada Vaithar lyrics songs,Ennai Paada Vaithar song lyrics , Ennai Paada Vaithar Lyrics Song Chords PPT - என்னைப் பாடவைத்தார் என் இயேசு
Sign in to access this feature Sign Up
Ennai Paadaviththaar En Yesu
Naan Dhinamum Paadugiren
Endhan Jeevanulla Naalvaraiyil
En Devan Pugazh Paadiduven
Paavakkadal Thannil Naan Veezhndhu Maayum Velai
Paasamudan Ennai Avar Thedi Vandhaar
Nesakkaram Neetti Ennai Meettu Kondaar
Oon Udaikkaai Inge
Veen Kavalai Edhum Kollen
Vaan Aagaaram Thandhu Niththam Poshikkiraar
என்னைப் பாடவைத்தார் என் இயேசு
நான் தினமும் பாடுகிறேன்
Ennai Paadaviththaar En Yesu
Naan Thinamum Paadugiren
எந்தன் ஜீவனுள்ள நாள்வரையில்
என் தேவன் புகழ் பாடிடுவேன்
Endhan Jeevanulla Naal Varaiyil
En Devan Pugazh Paadiduven
பாவக்கடல் தன்னில் நான் வீழ்ந்து மாயும் வேளை
பாசமுடன் என்னை அவர் தேடி வந்தார்
நேசக்கரம் நீட்டி என்னை மீட்டுக் கொண்டார்
Paavakkadal Thannil Naan Veezhndhu Maayum Velai
Paasamudan Ennai Avar Thedi Vandhaar
Nesakkaram Neetti Ennai Meettu Kondaar
ஊண் உடைக்காய் இங்கே
வீண் கவலை ஏதும் கொள்ளேன்
வான் ஆகாரம் தந்து நித்தம் போஷிக்கிறார்
Oon Udaikkaai Ingae
Veen Kavalai Edhum Kollen
Vaan Aagaaram Thandhu Niththam Poshikkiraar
என்னைப் பாடவைத்தார் என் இயேசு
நான் தினமும் பாடுகிறேன்
My Jesus Made Me Sing
And I Sing Every Day
எந்தன் ஜீவனுள்ள நாள்வரையில்
என் தேவன் புகழ் பாடிடுவேன்
As Long As I Live
I Will Sing The Praise Of My God
பாவக்கடல் தன்னில் நான் வீழ்ந்து மாயும் வேளை
பாசமுடன் என்னை அவர் தேடி வந்தார்
நேசக்கரம் நீட்டி என்னை மீட்டுக் கொண்டார்
When I Fell Into The Sea Of Sin
He Came Seeking Me With Love
With Loving Hands He Rescued Me
ஊண் உடைக்காய் இங்கே
வீண் கவலை ஏதும் கொள்ளேன்
வான் ஆகாரம் தந்து நித்தம் போஷிக்கிறார்
For My Daily Needs Here
I Have No Useless Worries
He Gives Heavenly Food And Daily Sustains Me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List