Ennai Belapaduthum Yesu Lyrics Song Chords PPT - என்னைப் பெலப்படுத்தும் இயேசு

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்
இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்

3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்;

5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்

6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்

7. நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

Ennai Belapaduthum Yesu ,Ennai Belapaduthum Yesu lyrics songs, Ennai Belapaduthum Yesu song lyrics, Ennai Belapaduthum Yesu Lyrics Song Chords PPT - என்னைப் பெலப்படுத்தும் இயேசு, Jebathotta Jeyageethangal Vol 24, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Ennai Belapaduthum Yesu Lyrics Song Chords PPT - என்னைப் பெலப்படுத்தும் இயேசு Lyrics in English

Ennai belappaduthum Yesu Kristhuval ellame seithu naan mudithiduven

1.Karthar en velichamum enathu meetpumaanar avare jeevanum vaazhvin belanumaanar

2.Theeyor en udalai vizhunga nerungaiyil idari vizhundhaargal illamal ponargal

3.Padaiye enakethiraai paalayam iranginaalum en nenjam anjaathu nambikkai ilakkaathu

4.Keduvaarum naalile koodaaramaraivinile maraithu vaithiduvar paadhukaathiduvar

5.Enakku ethiraana manithar munnilaiyil en thalai nimira seivar vetri kaana seivar

6.Appavin koodaarathil aanandha paliyiduven paadal paadiduven nadanamaadiduven

7.Naatkal kooda kooda belanum perugividum irumbum vengalamum paadhathin keezh irukkum

Ennai Belapaduthum Yesu Lyrics Song Chords PPT - என்னைப் பெலப்படுத்தும் இயேசு Lyrics in English (Tanglish)

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
Ennai belappaduthum Yesu Kristhuval ellame seithu naan mudithiduven

1.கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
Karthar en velichamum enathu meetpumaanar avare jeevanum vaazhvin belanumaanar

2.தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில் இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
Theeyor en udalai vizhunga nerungaiyil idari vizhundhaargal illamal ponargal

3.படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
Padaiye enakethiraai paalayam iranginaalum en nenjam anjaathu nambikkai ilakkaathu

4.கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்
Keduvaarum naalile koodaaramaraivinile maraithu vaithiduvar paadhukaathiduvar

5.எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்
Enakku ethiraana manithar munnilaiyil en thalai nimira seivar vetri kaana seivar

6.அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
Appavin koodaarathil aanandha paliyiduven paadal paadiduven nadanamaadiduven

7.நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
Naatkal kooda kooda belanum perugividum irumbum vengalamum paadhathin keezh irukkum

Ennai Belapaduthum Yesu Lyrics Song Chords PPT - என்னைப் பெலப்படுத்தும் இயேசு Lyrics in English (Song Meaning)

1.கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார், அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
The Lord is my light and my salvation; He is my life and strength

2.தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில் இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
When enemies came to devour me, they stumbled and fell away

3.படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
Even if an army camps against me, my heart will not fear or lose hope

4.கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்
In troubled days, He will hide me in His shelter and protect me

5.எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்
He will lift my head before my enemies and give me victory

6.அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
In the Father’s tent I will offer joyful sacrifice, sing and dance

7.நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
As days increase, strength will grow; iron and bronze will be under my feet

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create