Ennai Pelaththaal Nirappum Lyrics Song Chords PPT - என்னைப் பெலத்தால் நிரப்பும்

என்னைப் பெலத்தால் நிரப்பும்
அனலாய் மாற்றும் தூய தேவ ஆவியால்
என்னை அன்பினால் நிரப்பும்
தூயனாய் மாற்றும் உந்தன் அன்பின் ஆவியால்

உம் நாமம் ஓங்கட்டும் அல்லேலூயா
என்றென்றும் மகிமை அல்லேலூயா
உம் நாமம் பாடுவேன் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா-2

1. சத்துரு சேனையை அகற்றிட
சத்தியரே பெலன் ஈந்திடுமே -2
பெலவீனன் என்னையும் தயவாய்
தாங்கிடும் உந்தனின் கரத்தினாலே -2

2. யோர்தானைப் போலவே துன்பங்கள்
ஓயாது என்னையே மோதிட்டாலும்
கடலை வழியாக மாற்றிய தேவனே
என்னையும் நடத்திடுமே

3. தண்ணீரை ரசமாக மாற்றிய
மன்னவனே மண்ணாம் என்னையுமே
உம்மைப்போல மாற்றிடும்
உம்மோடு வாழ்ந்திட உம் புகழ் பாடிடுவேன்

Ennai Pelaththaal Nirappum lyrics songs, Ennai Pelaththaal Nirappum song lyrics , Ennai Pelaththaal Nirappum Lyrics Song Chords PPT - என்னைப் பெலத்தால் நிரப்பும்

Sign in to access this feature Sign Up

Ennai Pelaththaal Nirappum Lyrics Song Chords PPT - என்னைப் பெலத்தால் நிரப்பும் Lyrics in English

Ennai pelathaal nirappum
Analaai maattrum thooya Deva Aaviyaal
Ennai anbinai nirappum
Thooyanaai maattrum unthan anbin Aaviyaal

Um naamam ongattum Alleluya
Endrendrum magimai Alleluya
Um naamam paaduven Alleluya
Alleluya jeyam Alleluya - 2

Saththuru senaiyai agattrida
Saththiyare belan eenthidume - 2
Belaveenan ennaiyum thayavaai
Thaangidum unthanin karathinaale -2

Yordhanai polave thunbangal
Oyaathu ennaiye mothittaalum
Kadalai vazhiyaaga maattriya Devane
Ennaiyum nadathidume

Thanneerai rasamaaga maattriya
Mannavane mannaam ennaiyume
Ummai pola maattridum
Ummodu vaazhnthida um pugazh paadiduven

Ennai Pelaththaal Nirappum Lyrics Song Chords PPT - என்னைப் பெலத்தால் நிரப்பும் Lyrics in English (Tanglish)

என்னைப் பெலத்தால் நிரப்பும்
அனலாய் மாற்றும் தூய தேவ ஆவியால்
Ennai belathaal nirappum
Analai maattrum thooya deva aaviyaal

என்னை அன்பினால் நிரப்பும்
தூயனாய் மாற்றும் உந்தன் அன்பின் ஆவியால்
Ennai anbin aal nirappum
Thooyanaai maattrum unthan anbin aaviyaal

உம் நாமம் ஓங்கட்டும் அல்லேலூயா
என்றென்றும் மகிமை அல்லேலூயா
Um naamam ongattum alleluia
Endrendrum magimai alleluia

உம் நாமம் பாடுவேன் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
Um naamam paaduven alleluia
Alleluia jeyam alleluia

1.சத்துரு சேனையை அகற்றிட
சத்தியரே பெலன் ஈந்திடுமே
Saththuru senaiyai agattrida
Sathiyarae belan eendhidumae

பெலவீனன் என்னையும் தயவாய்
தாங்கிடும் உந்தனின் கரத்தினாலே
Belaveenan ennaiyum thayavaai
Thaangidum unthanin karathinaalae

2.யோர்தானைப் போலவே துன்பங்கள்
ஓயாது என்னையே மோதிட்டாலும்
Yordhaanai polavae thunbangal
Oyaathu ennaiyae modhittaalum

கடலை வழியாக மாற்றிய தேவனே
என்னையும் நடத்திடுமே
Kadalai vazhiyaaga maattriya devanai
Ennaiyum nadaththidumae

3.தண்ணீரை ரசமாக மாற்றிய
மன்னவனே மண்ணாம் என்னையுமே
Thanneerai rasamaaga maattriya
Mannavanae mannaam ennaiyumae

உம்மைப்போல மாற்றிடும்
உம்மோடு வாழ்ந்திட உம் புகழ் பாடிடுவேன்
Ummaipola maattridum
Ummodu vaazhnthida um pugazh paadiduven

Ennai Pelaththaal Nirappum Lyrics Song Chords PPT - என்னைப் பெலத்தால் நிரப்பும் Lyrics in English (Song Meaning)

என்னைப் பெலத்தால் நிரப்பும்
அனலாய் மாற்றும் தூய தேவ ஆவியால்
Fill me with Your strength
And transform me by Your Holy Spirit fire

என்னை அன்பினால் நிரப்பும்
தூயனாய் மாற்றும் உந்தன் அன்பின் ஆவியால்
Fill me with Your love
And make me holy by Your Spirit of love

உம் நாமம் ஓங்கட்டும் அல்லேலூயா
என்றென்றும் மகிமை அல்லேலூயா
Let Your name be lifted, Hallelujah
Forever glory, Hallelujah

உம் நாமம் பாடுவேன் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
I will sing Your name, Hallelujah
Hallelujah, victory Hallelujah

சத்துரு சேனையை அகற்றிட
சத்தியரே பெலன் ஈந்திடுமே
To destroy the enemy’s army
O Lord of truth, give me strength

பெலவீனன் என்னையும் தயவாய்
தாங்கிடும் உந்தனின் கரத்தினாலே
Even me, the weak one, by Your grace
Uphold me with Your mighty hand

யோர்தானைப் போலவே துன்பங்கள்
ஓயாது என்னையே மோதிட்டாலும்
Like Jordan, if troubles rise
And keep striking without rest

கடலை வழியாக மாற்றிய தேவனே
என்னையும் நடத்திடுமே
O God who made a way through the sea
Lead me also in Your path

தண்ணீரை ரசமாக மாற்றிய
மன்னவனே மண்ணாம் என்னையுமே
You turned water into wine
O King, transform even me

உம்மைப்போல மாற்றிடும்
உம்மோடு வாழ்ந்திட உம் புகழ் பாடிடுவேன்
Make me like You
To live with You and sing Your glory forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create