Ennai Peruga Seiven Lyrics Song Chords PPT - என்னை பெருக செய்வேன் என்று நீரே

என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே
என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே (2)

எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே (2)
நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் (2)

1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
உனக்கு தருவேன் என்று சொன்னவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)

2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகாது என்றவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)

3. போக்கிலும் வரத்திலும் என்னோடு இருந்து
பாதுகாப்பேன் என்று சொன்னவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)

Ennai Peruga Seiven lyrics songs, Ennai Peruga Seiven song lyrics, Ennai Peruga Seiven Lyrics Song Chords PPT - என்னை பெருக செய்வேன் என்று நீரே

Sign in to access this feature Sign Up

Ennai Peruga Seiven Lyrics Song Chords PPT - என்னை பெருக செய்வேன் என்று நீரே Lyrics in English

Ennai Peruga Seiven Endru Neere Vaakku Thantheere
Ennodirundhu Ennai Aaseervadippen Endru Sonneere
Ennodirundhu Ennai Aaseervadippen Endru Sonneere

Enthan Kedagamaanavare Maga Balanumaanavare
Enthan Kedagamaanavare Maga Balanumaanavare
Nandriyodu Ummai Endrum Uyarththiduven
Nandriyodu Ummai Endrum Uyarththiduven

Aayiram Madangu Aaseervaadham
Unakku Tharuven Endru Sonnavare
Aayiram Madangu Aaseervaadham
Unakku Tharuven Endru Sonnavare
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaivida Ve Maattheer
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaivida Ve Maattheer

Malaigal Vilaginaalum Parvathangal Peyarndhittaalum
En Kirubai Unai Vittu Vilagaadhu Endravare
Malaigal Vilaginaalum Parvathangal Peyarndhittaalum
En Kirubai Unai Vittu Vilagaadhu Endravare
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaivida Ve Maattheer
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaivida Ve Maattheer

Pokkillum Varaththilum Ennodu Irundhu
Paadhukaappen Endru Sonnavare
Pokkillum Varaththilum Ennodu Irundhu
Paadhukaappen Endru Sonnavare
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaivida Ve Maattheer
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaivida Ve Maattheer

Ennai Peruga Seiven Lyrics Song Chords PPT - என்னை பெருக செய்வேன் என்று நீரே Lyrics in English (Tanglish)

என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே
என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே
Ennai Peruga Seivaen Endru Neerae Vaakuthantheerae
Ennodirunthu Ennai Aaseervathippaen Endru Sonneerae

எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே
நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன்
Enthan Kaedagamaanavarae Maga Balanumaanavarae
Nandriyodu Ummai Endrum Uyarththiduvaen

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
உனக்கு தருவேன் என்று சொன்னவரே
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர்
Aayiram Madangu Aaseervatham
Unakku Tharuvaen Endru Sonnavarae
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaividavae Maattheer

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகாது என்றவரே
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர்
Malaigal Vilaginalum Parvathangal Peyarnthittaalum
En Kirubai Unai Vittu Vilagaathu Endravarae
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaividavae Maattheer

போக்கிலும் வரத்திலும் என்னோடு இருந்து
பாதுகாப்பேன் என்று சொன்னவரே
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர்
Pokkulum Varaththilum Ennodu Irunthu
Paathukaappaen Endru Sonnavarae
Sonnathai Seiyum Varaiyil
Ennai Kaividavae Maattheer

Ennai Peruga Seiven Lyrics Song Chords PPT - என்னை பெருக செய்வேன் என்று நீரே Lyrics in English (Song Meaning)

என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே
என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே
I promised that I will make you increase
I said I will be with you and bless you

எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே
நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன்
You are my shield and my very great reward
With gratitude I will always exalt You

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
உனக்கு தருவேன் என்று சொன்னவரே
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர்
You said I will give you a thousandfold blessing
Until You fulfill what You have spoken
You will never leave me

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகாது என்றவரே
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர்
Though the mountains depart and the hills be removed
You said My grace will not depart from you
Until You fulfill what You have spoken
You will never leave me

போக்கிலும் வரத்திலும் என்னோடு இருந்து
பாதுகாப்பேன் என்று சொன்னவரே
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர்
You said I will be with you in your going and coming
And I will protect you
Until You fulfill what You have spoken
You will never leave me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create