Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar Lyrics Song Chords PPT - என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2
என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்

நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2
என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2

கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு – 2
எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர் – 2
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர் – 2

Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar lyrics songs, Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar song lyrics, Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar Lyrics Song Chords PPT - என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar Lyrics Song Chords PPT - என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் Lyrics in English

Ennai Thaalaatti Seeraatti Valarkkindravar
En Idhayaththin Yaekkangal Arigindravar
En Thaai Ennai Marandhaalum Marakkaadhavar
En Thaaiye Ennai Marandhaalum Marakkaadhavar
En Nizhal Pola Ennodu Nadakkindravar

Naan Azhumbodhu Ennodu Azhugindravar
En Ranamaana Manadhirkku Marunthanavar
En Uyirodu Uravaadum Thunaiyaanavar
Indha Kasappaana Ulagaththil InippaanaVar

Kannin Manipol Ennai Paadhukaakkindravar
Anbu Endraal Enna Endru Solli Thandhavar Yesu
Enai Mel Jaadhi Keezh Jaadhi Endru Pirikkaadhavar
Thammidam Varum Elloraiyum Aetru Kolbavar

Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar Lyrics Song Chords PPT - என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் Lyrics in English (Tanglish)

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர்
Ennai thaalatti seeraatti valarkkindravar
En idhayaththin yaekkangal arigindravar

என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்
En thaai ennai marandhaalum marakkaadhavar
En thaaiye ennai marandhaalum marakkaadhavar
En nizhal pola ennodu nadakkindravar

நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தனவர்
என் உயிரோடு உறவாடும் துணையானவர்
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர்
Naan azhumbodhu ennodu azhugindravar
En ranamaana manaththirku marundhanavar
En uyirodu uravaadum thunaiyaanavar
Indha kasappaana ulagaththil inippaanavar

கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு
எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர்
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர்
Kanninmanipol ennai paadhukaakkindravar
Anbu endraal enna endru solli thandhavar – Yeshu
Ennai mel jaathi keezh jaathi endru pirikkaththavar
Thammidam varum elloraiyum yetrukkolbavar

Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar Lyrics Song Chords PPT - என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் Lyrics in English (Song Meaning)

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர்
He is the one who nurtures me with love and care
He knows the longings of my heart

என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்
Even if my mother forgets me, He will not forget
Even if my own mother forgets me
He walks with me like my shadow

நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தனவர்
என் உயிரோடு உறவாடும் துணையானவர்
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர்
He weeps with me when I cry
He is the healer of my wounded heart
He is the companion who communes with my soul
In this bitter world, He is my sweetness

கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு
எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர்
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர்
He protects me like the apple of His eye
He taught me what love truly means – Jesus
He does not divide people as high caste or low caste
He accepts everyone who comes to Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create