Ennai Thappuvika Vallavarae Lyrics Song Chords PPT - என்னை தப்புவிக்க வல்லவரே

1. என்னை தப்புவிக்க வல்லவரே (4)
என்னை தாயின், கருவில் உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே (2)
நீரே ஏசுவே (4)
என்னை தப்புவிக்க வல்லவரே

2. என்னை முன்னேற்றி மகிழ்பவரே (4)
என் சிறுமையின், வேளையில் என்னை
மறவாமல் கண்ணோக்கி பார்த்தவரே (2)
நீரே ஏசுவே (4)
என்னை முன்னேற்றி மகிழ்பவரே

3. என்னை இளைப்பாற செய்வபரே (4)
என் பாதம், கல்லில் இடறாமல் காக்க
கரங்களால் சுமப்பவரே (2)
நீரே ஏசுவே (4)
என்னை இளைப்பாற செய்வபரே

4. என்னில் என்றும் இருப்பவரே (4)
என் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
நன்மையை அளிப்பவரே (2)
நீரே ஏசுவே (4)
எண்ணில் என்றும் இருப்பவரே

Ennai Thappuvika Vallavarae lyrics songs, Ennai Thappuvika Vallavarae song lyrics , Ennai Thappuvika Vallavarae Lyrics Song Chords PPT -என்னை தப்புவிக்க வல்லவரே

Sign in to access this feature Sign Up

Ennai Thappuvika Vallavarae Lyrics Song Chords PPT - என்னை தப்புவிக்க வல்லவரே Lyrics in English

Ennai thappuvikka vallavare
Ennai thaayin, karuvil uruvaagumunne
Peyar solli azhaiththavare
Neere Yesuve
Ennai thappuvikka vallavare

Ennai munnaetri magizhppavare
En sirumaiyin, velaigalil ennai
Maravaamal kannokki paarththavare
Neere Yesuve
Ennai munnaetri magizhppavare

Ennai ilaippara seyvavare
En paadham, kallil idaramal kaakka
Karangalal sumappavare
Neere Yesuve
Ennai ilaippara seyvavare

Ennil endrum iruppavare
En jeevan ulla naadkal ellam
Nanmaiyai alippavare

Ennai Thappuvika Vallavarae Lyrics Song Chords PPT - என்னை தப்புவிக்க வல்லவரே Lyrics in English (Tanglish)

என்னை தப்புவிக்க வல்லவரே
என்னை தாயின், கருவில் உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே
Ennai thappuvikka vallavare
Ennai thaayin, karuvil uruvaagumunne
Peyar solli azhaiththavare

நீரே ஏசுவே
என்னை தப்புவிக்க வல்லவரே
Neere Yesuve
Ennai thappuvikka vallavare

என்னை முன்னேற்றி மகிழ்பவரே
என் சிறுமையின், வேளையில் என்னை
மறவாமல் கண்ணோக்கி பார்த்தவரே
Ennai munnaetri magizhppavare
En sirumaiyin, velaigalil ennai
Maravaamal kannokki paarththavare

நீரே ஏசுவே
என்னை முன்னேற்றி மகிழ்பவரே
Neere Yesuve
Ennai munnaetri magizhppavare

என்னை இளைப்பாற செய்வபரே
என் பாதம், கல்லில் இடறாமல் காக்க
கரங்களால் சுமப்பவரே
Ennai ilaippara seyvavare
En paadham, kallil idaramal kaakka
Karangalal sumappavare

நீரே ஏசுவே
என்னை இளைப்பாற செய்வபரே
Neere Yesuve
Ennai ilaippara seyvavare

என்னில் என்றும் இருப்பவரே
என் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
நன்மையை அளிப்பவரே
Ennil endrum iruppavare
En jeevan ulla naadkal ellam
Nanmaiyai alippavare

Ennai Thappuvika Vallavarae Lyrics Song Chords PPT - என்னை தப்புவிக்க வல்லவரே Lyrics in English (Song Meaning)

என்னை தப்புவிக்க வல்லவரே
என்னை தாயின், கருவில் உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே
You are the One who can save me
Before I was formed in my mother’s womb
You called me by name

நீரே ஏசுவே
என்னை தப்புவிக்க வல்லவரே
Jesus, You
Are the One who can save me

என்னை முன்னேற்றி மகிழ்பவரே
என் சிறுமையின், வேளையில் என்னை
மறவாமல் கண்ணோக்கி பார்த்தவரே
You lift me up and rejoice
Watching over me in my youth
Never forgetting me

நீரே ஏசுவே
என்னை முன்னேற்றி மகிழ்பவரே
Jesus, You
Lift me up and bring joy

என்னை இளைப்பாற செய்வபரே
என் பாதம், கல்லில் இடறாமல் காக்க
கரங்களால் சுமப்பவரே
You give me rest
Guarding my feet from stumbling on rocks
Carrying me with Your hands

நீரே ஏசுவே
என்னை இளைப்பாற செய்வபரே
Jesus, You
Give me rest

என்னில் என்றும் இருப்பவரே
என் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
நன்மையை அளிப்பவரே
You are always with me
Giving goodness all the days of my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create